|
60 மங்கலம் என்ப மனைமாட்சி
(Preview)
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு (அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:60) பொழிப்பு (மு வரதராசன்): மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர். மணக்குடவர் உரை: ஒருவனுக்கு அழகென்று சொல...
|
admin
|
0
|
1021
|
|
|
|
59 புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை
(Preview)
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை (அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:59) பொழிப்பு: புகழைக் காக்க விரும்பும் இல் இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர்முன் பெருமித நடை இல்லை. மணக்குடவர் உரை: புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை...
|
admin
|
0
|
1040
|
|
|
|
58 பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர்
(Preview)
பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு (அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:58) பொழிப்பு: தனக்கே உரியவனாகக் கணவனைப் பெற்றால் இங்கேயே சொர்க்க உலகம் தான். மணக்குடவர் உரை: பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தே...
|
admin
|
0
|
1031
|
|
|
|
57 சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்
(Preview)
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை (அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:57) பொழிப்பு (மு வரதராசன்): மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது. மணக்குடவர் உர...
|
admin
|
0
|
974
|
|
|
|
56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணி
(Preview)
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் (அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:56) பொழிப்பு (மு வரதராசன்): கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண். மணக்குடவர...
|
admin
|
0
|
1076
|
|
|
|
55 தெய்வம் தொழாஅள் கொழுநன்
(Preview)
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. (அதிகாரம்:வாழ்க்கைத் துணைநலம் குறள் எண்:55) பொழிப்பு (மு வரதராசன்): வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்! மணக்குடவர் உரை: தெய்வத்தைத் தெய்வமென்று தொ...
|
admin
|
0
|
1033
|
|
|
|
54 பெண்ணின் பெருந்தக்க யாவுள
(Preview)
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின் (அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:54) பொழிப்பு (மு வரதராசன்): இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன? மணக்குடவர் உரை: பெண் பிறப்புப்போல் மேம...
|
admin
|
0
|
1031
|
|
|
|
53 இல்லதென் இல்லவள் மாண்பானால்
(Preview)
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை (அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:53) பொழிப்பு: மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன? மணக்குடவர் உரை: ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால...
|
admin
|
0
|
848
|
|
|
|
52 மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்
(Preview)
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினு மில் (அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:52) பொழிப்பு: இல்வாழ்க்கைக்குத் தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால். ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை. மணக்குடவர் உரை: குடிக்குத்தக்க வொழுக்...
|
admin
|
0
|
881
|
|
|
|
51 மனைத்தக்க மாண்புடையள்
(Preview)
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை (அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:51) பொழிப்பு: இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள். மணக்குடவர் உரை: தான் பிறந்த...
|
admin
|
0
|
920
|
|
|