யூதர்கள் என்னும்படியான ஒரு கதை பரப்ப்பப் பட்டுள்ளது.
நாம் நான்காவது சுவி- யோவான் விருப்பப்படியான சுவியில் காண்போம். KJVயோவான்: 18 2. இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக்காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.3. யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொன்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும்அவ்விடத்திற்கு வந்தான்.
.12. அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடையஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி
From Ecumenial Translation யோவான்: 18 2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.3 படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான். 12 படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி
ஆங்கிலத்தில் இந்த வரிகள் இந்த நூற்றாண்டில் கூட எப்படி உண்மை மறைக்கும் வண்ணம் படிப்போர் ரோமன் என்பதை உணரக்கூடாது எனப் பெரும்பாலும் மாற்றி மொழி பெயர்க்கப் படுவதை என பார்க்கலாம்.
(Matt. 26:47,50) – “And while He was still speaking, behold, Judas, one of the twelve, came up, accompanied by a great multitude with swords and clubs, from the chief priests and elders of the people . . And Jesus said to him, “Friend, do what you have come for.” Then they came and laid hands on Jesus and seized Him.”
(Mark 14:43) – “And immediately while He was still speaking, Judas, one of the twelve, came up, accompanied by a multitude with swords and clubs, from the chief priests and the scribes and the elders.”
(Luke 22:47) – “While He was still speaking, behold, a multitude came, and the one called Judas, one of the twelve, was preceding them; and he approached Jesus to kiss Him.”
Roman cohort, commander, and Jewish officers.
(John 18:12) – “So the Roman cohort and the commander, and the officers of the Jews, arrested Jesus and bound Him,”
We have Roman Cohort very clearly, but even today see how Many Translations try to avoid mentioning Roman
King James Bible Judas then, having received a band of men and officers from the chief priests and Pharisees, cometh thither with lanterns and torches and weapons.
American King James Version Judas then, having received a band of men and officers from the chief priests and Pharisees, comes thither with lanterns and torches and weapons.
American Standard Version Judas then, having received the band of soldiers , and officers from the chief priests and the Pharisees, cometh thither with lanterns and torches and weapons.
Bible in Basic English So Judas, getting a band of armed men and police from the chief priests and Pharisees, went there with lights and with arms.
Douay-Rheims Bible Judas therefore having received a band of soldiers and servants from the chief priests and the Pharisees, cometh thither with lanterns and torches and weapons.
Darby Bible Translation Judas therefore, having got the band, and officers of the chief priests and Pharisees, comes there with lanterns and torches and weapons.
English Revised Version Judas then, having received the band of soldiers, and officers from the chief priests and the Pharisees, cometh thither with lanterns and torches and weapons.
Webster’s Bible Translation Judas then, having received a band of men and officers from the chief priests and Pharisees, cometh thither with lanterns, and torches, and weapons.
Weymouth New Testament So Judas, followed by the battalion and by a detachment of the Temple police sent by the High Priests and Pharisees, came there with torches and lamps and weapons.
World English Bible Judas then, having taken a detachment of soldiers and officers from the chief priests and the Pharisees, came there with lanterns, torches, and weapons.
Young’s Literal Translation Judas, therefore, having taken the band and officers out of the chief priests and Pharisees, doth come thither with torches and lamps, and weapons;
Geneva Study Bible{2} Judas then, having received a band of men and officers from the chief priests and Pharisees, cometh thither with lanterns and torches and weapons.
(2) Christ who was innocent was taken as a wicked person, that we who are wicked might be let go as innocent.
ஒரு கிறிஸ்துவ மழுப்பலாளர் (apologist) கூறுவது மேலை நாடுகளில் பெரும்பாலாரும் வாங்கி படிக்காமல் போட்டு வைக்கும் 3 புத்தகங்கள்- பைபிள், கார்ல் மார்க்ஸின் “மூலதனம்” மற்றும் டார்வினின் – உயிர்களின் தோற்றம்”