Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏற்பாடு- உடன்படிக்கை- ஆண் தொடைசந்தில் வைத்து சத்தியமே


Guru

Status: Offline
Posts: 7468
Date:
ஏற்பாடு- உடன்படிக்கை- ஆண் தொடைசந்தில் வைத்து சத்தியமே
Permalink  
 


உடன்படிக்கை -ஏற்பாடு எனில் தொடைச்ந்தில் கைவைத்து சத்தியம்


images?q=tbn:ANd9GcSXvnj-xvXafVDmiLjEIP8nJFvDhXHVFcSxfncl6gRVNWo4Bua4fw  images?q=tbn:ANd9GcQ5NPZ5wz6bFht4UpYRHIItTmKaU2T34I0oSWY2Wp1lRPSRdiqSfQ images?q=tbn:ANd9GcQ_sii0wkY5DARQP4Xay8P9LRRYRQtNMzlkQhnCMjG0iwa4cocE images?q=tbn:ANd9GcR4LRC0B_cdyPkpe-qrK8TJxP_G9QndXU1Ce87PlmyRFErgR0w6OA images?q=tbn:ANd9GcS4SEf4bJgQAK2VKnKHCGBgpvea8Z08r9DteZ1CKiY2ZrWSG_LC5A

ஆதியாகமம்24:1-10

ஈசாக்கு - ரெபேக்கா திருமணம்
1 ஆபிரகாம் வயது மிகுந்தவராய் முதுமை அடைந்தார். ஆண்டவர் அவருக்கு அனைத்திலும் ஆசி வழங்கியிருந்தார். 2 ஒருநாள் அவர் தம் வீட்டின் வேலைக்காரர்களில் மூத்தவரும், தமக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை நோக்கி, ″உன் கையை என் தொடையின் கீழ் வைத்து, 3 விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்: நான் வாழ்ந்துவரும் இக் கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்குப் பெண் கொள்ளமாட்டாய் என்றும் 4 சொந்த நாட்டிற்குப் போய், என் உறவினரிடம் என் மகன் ஈசாக்கிற்குப் பெண்கொள்வாய் என்றும் சொல்″ என்றார். 5 அதற்கு அவர், ″ஒரு வேளை பெண் என்னோடு இந்நாட்டிற்கு வர மறுத்து விட்டால் தாங்கள் விட்டுவந்த அந்நாட்டிற்குத் தங்கள் மகனைக் கூட்டிக் கொண்டு போகலாமா?″ என்று கேட்டார். 6 அதற்கு ஆபிரகாம், ″அங்கே என் மகனை ஒருக்காலும் கூட்டிக்கொண்டு போகாதே. கவனமாயிரு. 7 தந்தை வீட்டினின்றும் நான் பிறந்த நாட்டினின்றும் என்னை அழைத்து வந்து என்னோடு பேசி, 'இந்த நாட்டை உன் வழிமரபினருக்குத் தருவேன்' என்று ஆணையிட்டுக் கூறிய அந்த விண்ணுலகின் கடவுளாகிய ஆண்டவரே உனக்கு முன் தம் தூதரை அனுப்பி வைப்பார். நீ போய், அங்கே என் மகனுக்குப் பெண்கொள். 8 உன்னோடு வர அப்பெண் விரும்பாவிடில் எனக்கு நீ அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய். என் மகனை மட்டும் அங்கே கூட்டிக் கொண்டு போகாதே″ என்றார். 9 அவ்வாறே அவ்வேலைக்காரரும் தம் தலைவர் ஆபிரகாமின் தொடையின் கீழ் கையை வைத்து அக்காரியத்தைக் குறித்து வாக்குறுதியளித்தார். 10 பின் தம் தலைவரின் ஒட்டகங்களிலிருந்து பத்து ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு, அவருக்குரிய எல்லாவற்றிலும் சிறந்தவற்றைத் தம் கையோடு எடுத்துக்கொண்டு மெசபொத்தாமியாவிலிருந்த நாகோர் நகர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
RE: ஏற்பாடு- உடன்படிக்கை- ஆண் தொடைசந்தில் வைத்து சத்தியமே
Permalink  
 


ஆதியாகமம் 32 :21-32 
யாக்கோபு 'இஸ்ரயேல்' என்ற பெயர் பெறுதல்
21 அவ்விதமே யாக்கோபின் அன்பளிப்புகள் அவருக்கு முன் சென்றன. அவரோ அன்றிரவு கூடாரத்தில் தங்கினார்.22 அந்த இரவிலேயே அவர் எழுந்து, தம் இரு மனைவியரையும் இரு வேலைக்காரிகளையும் புதல்வர் பதினொருவரையும் அழைத்துக் கொண்டு யாபோக்கு ஆற்றின் துறையைக் கடந்தார்.23 அப்படி அவர்களை ஆற்றைக் கடக்கச் செய்தபோது, தமக்கிருந்த அனைத்தையும் அனுப்பி வைத்தார்24 யாக்கோபு மட்டும் இவ்வாறு தனித்திருக்க, ஓர் ஆடவர் பொழுது விடியுமட்டும் அவரோடு மற்போரிட்டார்.25 யாக்கோபை வெற்றி கொள்ள முடியாதென்று கண்ட அந்த ஆடவர் அவரது தொடைச்சந்தைத் தொட்டார். யாக்கோபு அவரோடுமற்போரிடுகையில் தொடைச் சந்து இடம் விலகியது.26 அப்பொழுது ஆடவர் 'என்னைப் போகவிடு; பொழுது புலரப்போகிறது' என, யாக்கோபு, ″நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்″ என்று மறுமொழி சொன்னார்.27 ஆடவர், ″உன் பெயர் என்ன?″ என, 28 அவர்; ″நான் யாக்கோபு″ என்றார். அப்பொழுது அவர், ″உன்பெயர்இனி யாக்கோபு எனப்படாது, 'இஸ்ரயேல்' எனப்படும்.ஏனெனில், நீ கடளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்″ என்றார்.29 யாக்கோபு அவரை நோக்கி "உம் பெயரைச் சொல்லும்″ என்றார். அவர் ″என் பெயரை நீ கேட்பதேன்?″ என்று, அந்த இடத்திலேயே அவருக்கு ஆசி வழங்கினார்.30 அப்பொழுது யாக்கோபு, ″நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டும் உயிர் தப்பிப் பிழைத்தேன்″ என்று சொல்லி, அந்த இடத்திற்குப் 'பெனியேல்' என்று பெயரிட்டார்.31 அவர் பெனியேலுக்கு அப்பால் சென்றவுடன் கதிரவன் தோன்றினான். தொடை விலகியதால் அவரும் நொண்டி நொண்டி நடந்தார்.32 அதன் பொருட்டு,இஸ்ரயேலர் இந்நாள்வரை தொடைச் சந்துச் சதைநாரை உண்பதில்லைஏனென்றால், அந்த ஆடவர் யாக்கோபின் தொடைச் சந்துச் சதைநாரைத் தொட்டார். 
கர்த்தர் யாக்கோபின் தொடை சந்தில் கைவிட்டு போர் செய்தாராம், இதே வார்த்தை இங்கே தொடைசந்து, மேலே தொடை 


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

http://cantuar.blogspot.in/2008/10/testimony-and-testicles-oath-of.html 
images?q=tbn:ANd9GcSI7ko4-hLwUHJLsJWxxeRuwUsIa-5TvriffNbPYp6cg9K9YJCM   dore_abraham_isaac471x600.jpg

In Genesis 24:2-9, we read of how Abraham instructed his chief servant to "place his hand under his thigh" and swear an oath. This oath was an important one because it indicated that Abraham's covenantal son (Isaac) should marry a monotheist and not one of the idolatrous Canaanite women. This oath "under the thigh" secured the monotheistic tradition of the Abraham's descendants.
[2] And Abraham said to his servant, the oldest of his house, who had charge of all that he had, "Put your hand under my thigh,
[3] and I will make you swear by the LORD, the God of heaven and of the earth, that you will not take a wife for my son from the daughters of the Canaanites, among whom I dwell,
[4] but will go to my country and to my kindred, and take a wife for my son Isaac."
[5] The servant said to him, "Perhaps the woman may not be willing to follow me to this land; must I then take your son back to the land from which you came?"
[6] Abraham said to him, "See to it that you do not take my son back there.
[7] The LORD, the God of heaven, who took me from my father's house and from the land of my birth, and who spoke to me and swore to me, `To your descendants I will give this land,' he will send his angel before you, and you shall take a wife for my son from there.
[8] But if the woman is not willing to follow you, then you will be free from this oath of mine; only you must not take my son back there."
[9] So the servant put his hand under the thigh of Abraham his master, and swore to him concerning this matter.
The placing of one's hand under the "thigh" is a euphemistic way to refer to swearing upon the testicles of the master. The testicles are the sign of Abraham's descendants (they literally contained the "seed" that God had promised to bless in Genesis 15, 17, 22).

By placing his hand there, the servant of Abraham made a solemn oath concerning the blessed progeny of Abraham. This association between testicles and testimony is not particularly Semitic or Jewish. Although the etymology is contested by some (e.g famed etymologist Carl Darling Buck), the word Latin word testes is identical to the same word for "witnesses". It may be that testis derives from tri-literal roots ter ("three") and stas ("stand") referring to the ancient custom that a testimony comes three witnesses who stand in court (Hat tip to Michael Bolin, Ph.D. Cand. for this insight).

This etymological connection between testicles and witnesses is also found in Greek, French, and obviously English. The Abrahamic Covenant in general is sealed upon the genitals of Abraham and his descendants. It's not a "yucky" practice but a powerful sign of the powers of generation in the bringing about of redemption in God's economy. Circumcision is a sign that points to the promised Seed of Redemption, originating in the promise of Genesis 3:15. ..


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard