உலகின் மூன்று பெருமதங்களில் ஒன்றாய் விளங்கும் கிறிஸ்துவத்தின் துவக்கம் மிகவும் மெதுவானது. கிறிஸ்துவ சமயத் தொடக்க வளர்ச்சியிஅனி ஆய்வு
செத நூல்கள், அதனை சர்ச் வரலாற்றாசிரியர்களின் விமர்சன அடிப்படையில் காணும்போது, ஏசு பொகா 30 வாக்கில் இறந்தார் எனில், 40 வாக்கில் 1000 பேர் சர்ச்
உறுப்பினராய் கிறிஸ்துவரானர், இது ஆண்டிற்கு 2.5% எனும் வேகத்தில் வளர்ந்தது.[iii] கிறிஸ்துவ சர்ச்சின் ரோம் ஆட்சியின் கீழிருந்த 6 கோடி மக்களுள் பத்தாயிரம்
என்ற நிலை எட்ட ஏசுவின் மரணத்திற்கு 100 ஆண்டு பின்பு தான் ஆனது, ஆனால் 10 லட்சம் பேர் எனும் நிலையில் 320 வாக்கில் இருந்த கிறிஸ்துவ மக்கல்
தொகை, ரோமன் ஆட்சியில் அதிகார அங்கிகாரம் பெற்றிட அடுத்த 50 ஆண்டினும் 5.5 கோடியைத் தாண்டியது. கிறிஸ்துவம் பெருமதமாய் உரு பெறக் காரணம்
ரோமன் ஆட்சியின் ஆதரவே அன்றி வரலாற்று ஏசுவோ, அதிசயங்களோ இல்லை என்பது வரலாற்று உண்மை
இந்நூலில் நாம் வரலாற்றை பன்னாட்டு பல்கலை கழகங்கள் குறிக்கும்படிக்கு பொகா - பொமு என்றே (பழைய தவறான கிபி-கிமு தூக்கி எரியப்பட்டது, விவிலியக்
கதைகளிலேயே ஏசு பிறந்த - இறந்த வருடங்களில் குழப்பம் உண்டு) பயன்படுத்துகிறோம். நாம் பெரும்பாலும் தமிழ் ERV அல்லது கத்தோலிக்க இன்றைய தமிழ்
மொழி பெயர்ப்பை உபயோகித்தாலும் தேவை எனில் மூல எபிரேய- கிரேக்க சொற்களின் சரியான பொருளை எடுத்து கொண்டுள்ளோம்.
The Bible Unearthed //The world in which the Bible was created was not a mythic realm of great cities and saintly heroes,but a tiny, down-to-earth kingdom where people struggled for
their future against the all-too-human
fears of war, poverty, injustice, disease, famine, and drought.
The historical saga contained in the
Bible—from Abraham’s encounter with God and his journey to Canaan, to Moses’ deliverance of the
children of Israel from bondage, to the rise and fall of the kingdoms of Israel and Judah—was not a
miraculous revelation, but a brilliant product of the human imagination.//
evidence mounted, however, in the heyday of “biblical archaeology” between the 1930s and the 1950s, the question of Israelite origins grew more intractable. To everyone’sfrustration,
new data brought more questions than answers. In fact, no one had ever found anyarchaeological evidence for the Exodus from Egypt. But in order to try to reconstruct the conquest and
settlement of Canaan, three competing theories or “models” eventually emerged, to which we shallturn presently.
[iii]Rodney Stark, The Rise of Christianity (1996) ; W.V. Harris, ed., The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005).’ Ramsey MacMullen, Christianizing
இயேசு கதையில் ஒரு சம்பவம் -யோவான்4: 20 . சமாரியப் பெண் இயேசுவிடம்- 'நமது முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் யூதராகிய நீங்களோ, எருசலேம்தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள்'..... 22 இயேசு -யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் யூதர்கள் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.
நாம் இக்கதையின் மூலம் விவிலியக் கதைகளுள் செல்லப் பார்ப்போம், இங்கே ஏசு இஸ்ரேல் பகுதியிலிருந்து யூதேயா செல்ல வழியில் உள்ள சமாரிய கெர்சிம் மலையருகே பெண்ணிடம் பேசியதாகக் கதை.சீடர்களை முதலில் அனுப்பும்போதே சமாரியர் பற்றியும் சொல்கிறார்.
சமாரிய பெண் முன்னோர் வழியில் கெர்சிம் மலையில் வழிபாடு என்றிட ஒரு யூதத் தொன்ம நம்பிக்கை உயர்ந்தது எனும் நம்பிக்கிகையில் - யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் யூதர்கள் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம்என்பதாய் உள்ளது
யூதேயா - இஸ்ரேல் இடையே உள்ள பகுதி சமாரியா, இந்த சமாரியரும் இஸ்ரேலின் 12 கோத்திரங்களினர் தான், அதே விவிலியக் கடவுளை வழிபடுபவர்கள். தான்.
சமாரியர் யூதரில் ஒரு பிரிவினர். ஆனால் போரில் கிரேக்கரோடு இணைந்தனர் என அரசியல் ரீதியில் ஒதுக்கினர். அவர்கள் யூதரிடமிருந்து பிரிந்தபோது, (பொமு-122) பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணங்கள் எனப்படும் முதல் 5 நூல்கள் மட்டுமே உருவாகியிருந்தமையால், சட்டங்கள் எனும் டோரா(தௌராத்) மட்டுமே சமாரிய விவிலியம்.