Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்து யார்? கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
கிறிஸ்து யார்? கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்
Permalink  
 


ஏசு என்பவர் ரோமன் கவர்னர் பொந்தியுஸ் பிலாத்துவினால் ரோமிற்கு எதிரான ஆயுத்க் கலகக்காரன், யூதப் புராண மூட நம்பிக்கையின்படி “கிறிஸ்து எனும் யூதர்களின் ராஜா” என்னும்படியாக மரண தண்டனையில் இறந்தார்.

யோவான் 18:3 ரோமன் படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.12 ரோமன் படைப்பிரிவினரும்  ரோமன்  படை ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.
யோவான் 19:9 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ‘ நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ‘ என்று எழுதி இருந்தது.22 பிலாத்து அவர்களைப் பார்த்து, ‘ நான் எழுதியது எழுதியதே ‘ என்றான்.

images?q=tbn:ANd9GcTnwhhKCLq6rmMLZ3Us_7o images?q=tbn:ANd9GcQS_4_mYdj1zGacuevoeZk
இயேசு யூதர்களின் அரசன்  என்பதன் மூல கிரேக்கம், கிறிஸ்து, எபிரேயம் மேசியா

கதாசிரியர்கள் இறந்த இயேசு உயிர்த்து எழுந்தார் என்பதை நம்பி, அவர் கதையைப் பரப்ப புனைந்தவையே  சுவிசேஷங்கள். முதலில் புனையப்பட்டது மாற்கு, அதை பின்பற்றி அதை ஒத்து புனையப்பட்டவை மத்தேயு, லூக்கா சுவிகள், மாற்கு கதை அறிந்தும் மாறுபட்டபடி புனையப்பட்டது யோவான சுவிசேஷம்.பைபிளியல் அறிஞர்கள் சுவிசேஷங்களின் ஆரம்ப வடிவம்  புனைந்த காலம் என்பது.இயேசு பேசிய மொழி எபிரேயம் அல்லது அரெமிகம். ஆனால் சுவிகள் அனைத்தும் கிரேக்க மொழியில் புனையப்பட்டவை.

இயேசு மத்தேயு சுவிசேஷத்தின்படி பொ.மு. 6ல் பெத்லஹேம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப்- மேரி மகனாகப் பிறந்தார். லூக்கா சுவியின்படி பொ.கா.8ல் நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப்- மேரி மகனாகப் பிறந்தார். 
சீடரோடு இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவு, கடைசி வாரம் மட்டுமே யூதேயாவில் ஜெருசலேமில்.யோவான் சுவியின்படி, சீடரோடு 2 வருடத்திற்கும் சற்றெ அதிகமாக இயங்கினார். யோவான் கைதிற்கு முன்பே தொடங்கி யூதேயா- கலிலேயா என மாறிமாறி சுற்றினார். கடைசி 8 மாதங்கள் யூதஏயாவில் தான்.

Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய   ஏற்பாடு பேராசிரியர்– ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்
“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned.
4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onward the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn 3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கியதுகலிலேயாவில் என்றும், –ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின்போது மட்டுமே ஜெருசலேம் வந்தார்மேலும் –ஞானஸ்நானர் யோவான்கைதிற்குப் பிறகு, கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும்நான்காவது   சுவியோ வேறுவிதமாக,  முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும்கலிலேயாவிலும் முன்னும்பின்னும்   இயங்கியதாகவும்ழாம்   அத்தியாயத்திற்குப் பின் முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும்எனச் சொல்கிறார்,   யோவான்3:24- ஞானஸ்நானர் யோவான்  கைதிற்குப்முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.
மேசியா – கிறிஸ்து
மேசியா – கிறிஸ்து என்பதன் நேரடிப் பொருள், மேலே எண்ணெய் ஊற்றப்பட்டவர். இஸ்ரேல் நாட்டில் மன்னர், யூத ஆலயத் தலைமைப் பாதிரி மற்றும் போர் தளபதி  ஆகியோர் பதவி ஏற்கும்போது தலையில் வாசனை எண்ணெய் தடவுதலை  (1சாமுவேல்10:12அரசர்கள்9:6;  யாத்திராகமம்29:5-7) வைத்து தேர்ந்தெடுக்கப் பட்டவர் எனும் சொல் ஆகும். 
மரணமடைந்த இயேசுவை- எனக் காட்ட மாற்கு பயன்படுத்தும் வசனம்

  மாற்கு1:2 ‘ இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.
மலாக்கி3: 1 இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்

ஞானஸ்நானர் யோவான் தான் எலியா என ஏசு சொல்வதாகவும் உள்ளது.

  மத்தேயு11:14 நியாயப்பிரமாணம் கூறியவற்றையும் தீர்க்கதரிசிகள் கூறியவற்றையும் நீங்கள் நம்பினால், யோவானே எலியா
 லூக்கா7: 27 ‘ இதோ! என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ‘ என இவரைப் பற்றித்தான் மறை நூலில் எழுதப்பட்டுள்ளது.

எலியா வருகைக்குப் பின் கர்த்தரின் நாளில் கர்த்தர் வருவார் என்பது தான் கதையின் நம்பிக்கை

மலாக்கி4:1 இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்: வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது: முற்றிலும் சுட்டெரித்து விடும், என்கிறார் படைகளின் ஆண்டவர். 5 இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.6நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடிஅவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்.

//ஆண்டவரின் நாள் – என்றால் என்ன என்ன அதில் நடக்கும்?

 யோவேல்1:15 துக்கமாயிருங்கள். ஏனென்றால் கர்த்தருடைய சிறப்புக்குரிய நாள் அருகில் இருக்கிறது. அப்போது, தண்டனையானது சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து ஒரு சங்காரம் போன்று வரும். 
28 “இதற்குப் பிறகு நான் எனது ஆவியை அனைத்து ஜனங்கள் மேலும் ஊற்றுவேன்.
யோவேல்2:28உங்கள் மகன்களும், மகள்களும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள்.    உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.     உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைக் காண்பார்கள். 29 அப்போது, நான் பணியாட்கள் மேலும் பணிப்பெண்கள் மேலும்     என் ஆவியை ஊற்றுவேன்.   30 நான் வானத்திலும் பூமியிலும் இரத்தம், நெருப்பு,     அடர்ந்த புகைபோன்ற அதிசயங்களைக் காட்டுவேன். 31 சூரியன் இருட்டாக மாற்றப்படும்.     சந்திரன் இரத்தமாக மாற்றப்படும்.     பிறகு கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள்வரும். 32 பிறகு,   கர்த்தருடைய நாமத்தை கூப்பிடுகிற எவரும் இரட்சிக்கப் படுவார்கள்.”  சீயோன் மலையின் மேலும், எருசலேமிலும் காப்பாற்றப்பட்ட ஜனங்கள் இருப்பார்கள்.     இது கர்த்தர் சொன்னது போன்று நிகழும். ஆம் கர்த்தரால் அழைக்கப்பட்ட மீதியிருக்கும் ஜனங்கள் திரும்பி வருவார்கள்.

 இதே வார்த்தைகளை ஏசுவும் சொன்னதாகக் கதை

 மாற்கு 13:23 எனவே கவனமாய் இருங்கள். இவை நடைபெறும் முன்னரே நான் உங்களை எச்சரிக்கை செய்துவிட்டேன்.
24 “அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு, “‘சூரியன் இருளாகும்.    சந்திரன் ஒளி தராது.25 நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்.    வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்’26 “பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதைக் காண்பார்கள். 3நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும். 31 இந்த முழு உலகமும் பூமியும் வானமும் அழிந்துவிடும். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் மாத்திரம் அழியாது.

ஏசு சீடரை அனுப்பும்போது சொலவதாக கதையில் உள்ளது.

மத்தேயு 10:1 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார்.  5.இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். ஆனால் ஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள்.   நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். 

23 ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.

யோவானை ஏலியா எனச் சொன்ன ஏசு, பழைய ஏற்பாட்டில் சட்டங்களும், தீர்க்கரகளும் சொன்னவை எல்லாம் யோவானோடு முடிந்தது என்கிறார்.

மத்தேயு11:13 ல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப் பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. நடக்கவிருந்த செயல்களை அவை கூறின.  
லூக்கா16: 16திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும் தான். 
 இது போலே பலப்பல வசனங்கள் உள்ளன. இஸ்ரேலின் யூத மதத்தில் ஒரு பிரிவினர் எபிரேய பைபிளில் அதீதமாக கற்பனை செய்து உலகம் அழியப் போகிறது, அதற்கு முன் கடைசி தலைமுறையில் மேசியா வருவார் என நம்பினர்.
 
 எலியா வந்த பின்னர் கர்த்தரின் நாளில் தான் வருகை, அது உலகம் அழிவிற்கு தான். இதுவே யூத பழைய ஏற்பாட்டுக் கதியின் நம்பிக்கை ஊகங்கள்.   எனவே தீர்ப்பு நாளில் வருபவர் மேசியா- இறுதி தூதர்.
 
ஆனால் ஏசுவின் காலத்தில் மோசேயின் நாற்காலியில் யூதத் தலைமை பாதிரியாக இருந்தவர்கள் சதுசேயர்கள். அவர்கள் நம்பியது.
அப்போஸ்தலர்  நடபடிகள் 23:8சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்: பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்.
தேவனின் பெயரை வீணில் உச்சரிக்கக் கூடாது, அம்மதத்தில் கடவுள் மகனாக அவதரித்தல் எல்லாம் வெற்று கட்டுக் கதைகள்.
 
இயேசுவை கடவுள் என்கின்றனர்- அவர் சொன்னதாக

யோவான் 6:48 நானே ஜீவனளிக்கும் அப்பம். 49 உங்கள் மூதாதையர்கள்தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போன்றே பூமியில் மாண்டுபோனார்கள். 50 நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம்ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் பூமியில் உயிர்வாழ்வான். 51 என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். 

 2000 வருடங்களாக மன்னாவை சாப்பிட்டவரைப் போல, ஏசு- பவுல், பேதுரு என அனைவருமே இறந்தனர். மேலும் ஏசு 12 சீடர் தேர்ந்தெடுத்தார், அவரின் புது உல்கம யூதருக்கு மட்டுமே, 12 கோத்திரத்தாருக்கு 12 பேர் ஆனால் அதில் ஒருவன் ஏசு கையால் அப்பம் பெற சாத்தான் நுழைந்ததாம்.
மத்தேயு19:28 இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப்பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின் பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள்.

யோவான் 13:26 இயேசு அப்பத்துண்டை தோய்த்து எடுத்தார். சீமோனின் மகனான யூதாஸ்காரியோத்திடம் அதனைக் கொடுத்தார். 27 யூதாஸ் அந்த அப்பத்துண்டை வாங்கிக்கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்துகொண்டான். 

 

 

 

யூத மதம் என்பது வெறும் அரசியல் மதமே, அதில்  வரவேண்டிய கிறிஸ்து -இரண்டாவது வருகைஎல்லாமே வெறும் மூட நம்பிக்கைகளே


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

இந்த சந்ததியில் உலகம் அழியும்-இயேசு The end will come within the lifetime of Jesus's listeners.

"Verily I say unto you, There be some standing here, which shall not taste of death, till they see the Son of man coming in his kingdom." -- Matthew16:28

"But I tell you of a truth, there be some standing here, which shall not taste of death, till they see the kingdom of God." -- Luke 9:27

"Verily I say unto you, All these things shall come upon this generation." -- Matthew 23:36

"Verily I say unto you, This generation shall not pass, till all these things be fulfilled." -- Matthew 24:34

"Nevertheless I say unto you, Hereafter shall ye see the Son of man sitting on the right hand of power, and coming in the clouds of heaven." -- Matthew 26:64

"Verily I say unto you, That there be some of them that stand here, which shall not taste of death, till they have seen the kingdom of God come with power." -- Mark 9:1

"Verily I say unto you, that this generation shall not pass, till all these things be done." -- Mark 13:30

"And ye shall see the Son of man sitting on the right hand of power, and coming in the clouds of heaven." -- Mark 14:62

"Verily I say unto you, This generation shall not pass away, till all be fulfilled." -- Luke 21:32

"Jesus saith unto him, If I will that he tarry till I come, what is that to thee?" -- John 21:22

The end will come within the lifetime of the the New Testament authors.

"Waiting for the coming of our Lord Jesus Christ ... that ye may be blameless in the day of our Lord Jesus Christ." -- 1 Corinthians 1:7-8

"But this I say, brethren, the time is short: it remaineth, that both they that have wives be as though they had none." -- 1 Corinthians 7:29

"That ye may be sincere and without offence till the day of Christ. -- Philippians 1:10

"Then we which are alive and remain shall be caught up together with them in the clouds, to meet the Lord in the air: and so shall we ever be with the Lord." -- 1 Thessalonians 4:17

"I pray God your whole spirit and soul and body be preserved blameless unto the coming of our Lord Jesus Christ." -- 1 Thessalonians 5:23

"Hath in these last days spoken unto us by his Son...." -- Hebrews 1:2

"But now once in the end of the world hath he appeared to put away sin by the sacrifice of himself." -- Hebrews 9:26

"Who verily was foreordained before the foundation of the world, but was manifest in these last times for you." -- 1 Peter 1:20

"But the end of all things is at hand." -- 1 Peter 4:7

"Little children, it is the last time: and as ye have heard that antichrist shall come, even now are there many antichrists; whereby we know that it is the last time." -- 1 John 2:18

The end will come soon. 

"The Lord is at hand." -- Philippians 4:5

"For the coming of the Lord draweth nigh." -- James 5:8

"For yet a little while, and he that shall come will come, and will not tarry." -- Hebrews 10:37

"The Revelation of Jesus Christ, which God gave unto him, to shew unto his servants things which must shortly come to pass. -- Revelation 1:1

"The time is at hand." -- Revelation 1:3

"Behold, I come quickly." -- Revelation 3:11, 22:7, 22:12

"Surely I come quickly." -- Revelation 22:20

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்

கலா. 4:4 ஆனால் நாலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு

 

கலா. 4:5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

 

யாக்கோபு

யாக். 5:7 ஆகவே, சகோதர ககோதரிகளே, ஆண்டவின் வருகை வரை பொறுமையோடிருங்கள். பயிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்பாரியும்பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார்.

 

யாக். 5:8 நீங்களும் பொறுமையோடிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது.

 

1 பேதுரு

1 பேது. 1:5 நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய்உள்ளது.

1 பேது. 1:20 உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார்.

 

1 பேது. 4:5 ஆனால், உயிருள்ளோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பளிக்க ஆயத்தமாய் இருப்பவருக்கு அவர்கள் கணக்குக் கொடுப்பார்கள்.

 

1 பேது. 4:6 இறந்தோர் ஊனுடலில் மனிதருக்குரிய தீர்ப்புப் பெறுவர்: ஆவியில் கடவுளுக்குரிய வாழ்வு பெறுவர். இதற்காகவே இறந்தோருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.

 

1 பேது. 4:7 எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது. எனவே இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்.

2 பேது. 1:11 அப்பொழுது நம் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் என்றும் நிலைக்கும் ஆட்சியில் பங்கேற்கும் உரிமை உங்களுக்கு நிறைவாக அருளப்படும்.

2 பேது. 3:2 தூய இறைவாக்கினர்கள் முன்னுரைத்த வாக்குகளையும் ஆண்டவரும் மீட்பருமானவர் கட்டளையையும் நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.

 

2 பேது. 3:3 நீங்கள் முதலாவது தெரிந்துகொள்ளவேண்டியது இதுவெ: இறுதிக் காலத்தில் ஏளனம் செய்வோர் சிலர் தோன்றித் தங்கள் சொந்த தீய நாட்டங்களுக்கேற்ப வாழ்ந்து உங்களைஎள்ளிநகையாடுவர்.

 

2 பேது. 3:4 அவர்கள், ' அவரது வருகையைப்பற்றிய வாக்குறுதி என்னவாயிற்று? நம் தந்தையரும் இறந்து போயினர்: ஆயினும் படைப்பின் தொடக்கத்தில் இருந்ததுபோல எல்லாம் அப்படியேஇருக்கிறதே ' என்று சொல்லுவார்கள்.

 

2 பேது. 3:7 இப்போதுள்ள விண்ணுலகம் மண்ணுலகம் அதே வார்த்தையினாலே தீக்கிரையாவதற்கென ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இறைப்பற்றில்லாதோர் அழிவுற வேண்டிய தீர்ப்பு நாள்வரையிலும் அவை விட்டு வைக்கப்பட்டுள்ளன.

 

2 பேது. 3:8 அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும்இருக்கின்றன.

1 யோவான்

1 யோவா. 2:18 குழந்தைகளே, இதுவே இறுதிக் காலம். எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே. இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக்காலம் இதுவெயென அறிகிறோம்.

 

யூதா

யூதா. 1:17 அன்பார்ந்தவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள் முன்னுரைத்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்.

 

யூதா. 1:18 ஏனெனில், ' இறைப்பற்றில்லாமல் தமது தீய நாட்டங்களின்படி வாழ்ந்து ஏளனம் செய்வோர் இறுதிக் காலத்தில் தோன்றுவர் ' என்று அவர்கள் உங்களுக்குச் சொன்னார்கள்.

 

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

கொலோசையருக்கு

 

கொலோ. 1:25 என்மூலம் ஆறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன்.

 

கொலோ. 1:26 நான் வழங்கும் ஆறைவார்த்தை ஊழிஊழியாக தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த ஆறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் ஆப்பொழுது ஆறைமக்களுக்குவெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

 

கொலோ. 3:3 ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு ஆறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு ஆணைந்து கடவுளிடம் மறைந்து ஆருக்கிறது.

 

கொலோ. 3:4 கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

 

1 - தேசலோனிக்கருக்கு

1 தெச. 4:14 ஆயேசு ஆறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால் ஆயேசுவோடு ஆணைந்த நிலையில் ஆறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.

 

1 தெச. 4:15 ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது ஆதுவெ: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம் ஆறந்தோரை முந்திவிடமாட்டோம்.

 

1 தெச. 4:16 கட்டளை பிறக்க தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க கடவுளுடைய எக்காளம் முழங்க ஆண்டவர் வானினின்று ஆறங்கி வருவார்: அப்பொழுது கிறிஸ்து மீது நம்பிக்கைகொண்ட நிலையில் ஆறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்.

 

1 தெச. 4:17 பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம் அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். ஆவ்வாறு எப்போதும்நாம் ஆண்டவரோடு ஆருப்போம்.

 

1 தெச. 4:18 எனவே ஆவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.

 

2 - தெசலோனிக்கருக்கு

 

2 தெச. 2:2 ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, ஆறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனேமனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்: திகிலுறவும் வேண்டாம்.

 

2 தெச. 2:3 எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற ஆடம் கொடாதீர். ஏனெனில் ஆறைவனுக்கு எதிரான கிளர்ச்சி முதலில் வந்தே தீரும். பின்னர், நெறிக்கெட்ட மனிதன் வெளிப்படவேண்டும். அவன் அழிவுக்குரியவன்.

 

எபிரேயருக்கு

எபி. 1:2 ஆவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்: ஆவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்: ஆவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.

 

எபி. 9:26 அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான ஆப்போதுதம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்.

 

எபி. 9:27 மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் ஆறுதித் தீர்ப்பு வருகிறது. ஆதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி.

2 - திமொத்தேயு

2 திமொ. 3:1 ஆறுதி நாள்களில் கொடிய காலங்கள் வரவிருக்கின்றன என அறிந்து கொள்.

 அப்போஸ்தலர் பணி

அதிகாரம் 2: .16 நீங்கள் காணுகின்ற காட்சி இறைவாக்கினர் யோவேல் கூறிய நிகழ்ச்சியே.17 அவர் மூலம் கடவுள் கூறியது: 'இறுதி நாள்களில் நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியைபொழிந்தருள்வேன். உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர். உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் உங்கள் முதியோர் கனவுகளையும் காண்பர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

Galatians 4:4

New International Version (NIV)

But when the set time had fully come, God sent his Son, born of a woman, born under the law,

.4 ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

1 Thessalonians 4:14-18

New International Version (NIV)

14 For we believe that Jesus died and rose again, and so we believe that God will bring with Jesus those who have fallen asleep in him. 15 According to the Lord’s word, we tell you that we who are still alive, who are left until the coming of the Lord, will certainly not precede those who have fallen asleep. 16 For the Lord himself will come down from heaven, with a loud command, with the voice of the archangel and with the trumpet call of God, and the dead in Christ will rise first. 17 After that, we who are still alive and are left will be caught up together with them in the clouds to meet the Lord in the air. And so we will be with the Lord forever. 18 Therefore encourage one another with these words.

 .14 இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.15 ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.16 கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்: அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்.17 பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்.18 எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.

1 Corinthians 15

New International Version (NIV)

22 For as in Adam all die, so in Christ all will be made alive. 23 But each in turn: Christ, the firstfruits; then, when he comes, those who belong to him. 24 Then the end will come, when he hands over the kingdom to God the Father after he has destroyed all dominion, authority and power. 25 For he must reign until he has put all his enemies under his feet. 26 The last enemy to be destroyed is death.27 For he “has put everything under his feet.”[c] Now when it says that “everything” has been put under him, it is clear that this does not include God himself, who put everything under Christ. 28 When he has done this, then the Son himself will be made subject to him who put everything under him, so that God may be all in all.

 21ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர்.22 ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர்.23 ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்.24 அதன்பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார்.25 எல்லாப் பகைவரையும் அடிபணியவைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும்.26 சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்.27 ஏனெனில், கடவுள் எல்லாவற்றையும் அவருக்கு அடிபணியச் செய்தார். ஆனால் எல்லாம் அடிபணிந்தன என்று சொல்லும்போது அனைத்தையும் கிறிஸ்துவுக்கு அடிபணிய வைக்கும் கடவுளைத் தவிர மற்றவை யாவும் அடிபணிந்தன என்பது தெளிவாகிறது.28 அனைத்துமே மகனுக்கு அடிபணியும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.29 மேலும் இறந்தோருக்காகச் சிலர் திருமுழுக்குப் பெறுகிறார்களே! ஏன் அப்படிச் செய்கிறார்கள்? இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவது இல்லை என்றால் அவர்களுக்காகத் திருமுழுக்குப் பெறுவானேன்?

1 Corinthians 15:51-52

Common English Bible (CEB)

51 Listen, I’m telling you a secret: All of us won’t die, but we will all be changed— 52 in an instant, in the blink of an eye, at the final trumpet. The trumpet will blast, and the dead will be raised with bodies that won’t decay, and we will be changed.

.51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்: நாம் யாவரும் சாகமாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.53 ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.54 அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்: சாவு முற்றிலும் ஒழிந்தது: வெற்றி கிடைத்தது.55சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?56 பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே.57 ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!

 

1 Corinthians 1

New International Version (NIV)

God thus confirming our testimony about Christ among you. Therefore you do not lack any spiritual gift as you eagerly wait for our Lord Jesus Christ to be revealed. He will also keep you firm to the end, so that you will be blameless on the day of our Lord Jesus Christ. God is faithful, who has called you into fellowship with his Son, Jesus Christ our Lord. 

6 மேலும் கிறிஸ்துவைப்பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.7 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை.8 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார்.9கடவுள் நம்பிக்கைக்குரியவர்: தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.

 

1 Corinthians 5

New International Version (NIV)

So when you are assembled and I am with you in spirit, and the power of our Lord Jesus is present, hand this man over to Satan for the destruction of the flesh,[a][b] so that his spirit may be saved on the day of the Lord. 

4 நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் நீங்கள் கூடிவரும்போது நானும் உள்ளத்தால் உங்களோடு இருப்பேன். அப்போது நம் ஆண்டவர் இயேசுவின் வல்லமையோடு,5 அத்தகையவனைச் சாத்தானிடம் ஒப்புவிக்க வேண்டும். அவனது உடல் அழிவுற்றாலும் ஆண்டவரின் நாளில் அவன் மீட்படைவதற்காக இவ்வாறு செய்வோம்.

1 Corinthians 7

New International Version (NIV)

29 What I mean, brothers and sisters, is that the time is short. From now on those who have wives should live as if they do not; 

31 those who use the things of the world, as if not engrossed in them. For this world in its present form is passing away.  

.29 அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும்.

.31 உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 

1 Corinthians 11

New International Version (NIV)

 25 In the same way, after supper he took the cup, saying,“This cup is the new covenant in my blood; do this, whenever you drink it, in remembrance of me.”26 For whenever you eat this bread and drink this cup, you proclaim the Lord’s death until he comes.

24 கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாக செய்யுங்கள் என்றார்.25 அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் என்றார்.26 ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்

 

 Galatians 1

New International Version (NIV)

Grace and peace to you from God our Father and the Lord Jesus Christ, who gave himself for our sins to rescue us from the present evil age, according to the will of our God and Father

 

 

 2Corinthians 1

New International Version (NIV)

14 as you have understood us in part, you will come to understand fully that you can boast of us just as we will boast of you in the day of the Lord Jesus.

 14 ஆனால் நம் ஆண்டவர் இயேசு வரும் நாளில் நீங்கள் எங்களை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன். 

 

Philippians 1

New International Version (NIV)

In all my prayers for all of you, I always pray with joybecause of your partnership in the gospel from the first day until now, being confident of this, that he who began a good work in you will carry it on to completion until the day of Christ Jesus.

5 ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.6 உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன்.

 

Philippians 4

New International Version (NIV)

Let your gentleness be evident to all. The Lord is near.

.5 கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார்.

 

2 Thessalonians 2

New International Version (NIV) 

1.Concerning the coming of our Lord Jesus Christ and our being gathered to him, we ask you, brothers and sisters, not to become easily unsettled or alarmed by the teaching allegedly from us—whether by a prophecy or by word of mouth or by letter —asserting that the day of the Lord has already come.

 1 சகோதர சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வருiகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப்பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது:2 ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்: திகிலுறவும் வேண்டாம்.

 

2 Timothy 1

New International Version (NIV)

This grace was given us in Christ Jesus before the beginning of time, 10 but it has now been revealed through the appearing of our Savior, Christ Jesus, who has destroyed death and has brought life and immortality to light through the gospel.

12 That is why I am suffering as I am. Yet this is no cause for shame, because I know whom I have believed, and am convinced that he is able to guard what I have entrusted to him until that day.

.9 அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்: நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார்.10 நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன்மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.11 அந்த நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் போதகனாகவும் நான் ஏற்படுத்தப்பட்டுள்ளேன்.12 இதன் பொருட்டே நான் இவ்வாறு துன்புற்று வருகிறேன்: எனினும் வெட்கமுறுவதில்லை. ஏனெனில், நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன். அவர் என்னிடம் ஒப்படைத்ததை இறுதிநாள்வரை காத்திட வல்லவர் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.

 

2 Timothy 3

New International Version (NIV)

1.But mark this: There will be terrible times in the last days.

 1 இறுதி நாள்களில் கொடிய காலங்கள் வரவிருக்கின்றன என அறிந்து கொள்.

 

1 Peter 1

New International Version (NIV)

This inheritance is kept in heaven for you, who through faith are shielded by God’s power until the coming of the salvation that is ready to be revealed in the last time.

3 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம்.4 அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப் பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது.5 நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.

20 He was chosen before the creation of the world, but was revealed in these last times for your sake.

 

20 உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார்.

1 Peter 4

New International Version (NIV)

The end of all things is near. Therefore be alert and of sober mind so that you may pray.

7 எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது. எனவே, இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்.

17 For it is time for judgment to begin with God’s household; and if it begins with us

 17 ஏனெனில், தீர்ப்புக்கான காலம் கடவுளின் வீட்டாரிடத்தில் தொடங்கிவிட்டது. நம்மிடையே அது முதலில் தொடங்குகிறதென்றால், கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்?

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

Philippians 1

New International Version (NIV)

10 so that you may be able to discern what is best and may be pure and blameless for the day of Christ

11 கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன்.

  

Romans 8

New International Version (NIV)

19 For the creation waits in eager expectation for the children of God to be revealed. 20 For the creation was subjected to frustration, not by its own choice, but by the will of the one who subjected it, in hope 21 that[h] the creation itself will be liberated from its bondage to decay and brought into the freedom and glory of the children of God.

23 Not only so, but we ourselves, who have the firstfruits of the Spirit, groan inwardly as we wait eagerly for our adoption to sonship, the redemption of our bodies. 24 For in this hope we were saved. But hope that is seen is no hope at all. Who hopes for what they already have? 25 But if we hope for what we do not yet have, we wait for it patiently.

 9 இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.20 ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது: தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை: அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று: எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை.21 அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது.22 இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம்.23 படைப்பு மட்டும் அல்ல: முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.24 நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா?25 நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அதற்காக தளராமனத்தோடு காத்திருக்கிறோம்.

 

Romans 9

New International Version (NIV)

28 For the Lord will carry out
    his sentence on earth with speed and

 28 காலம் தாழ்த்தாமல் ஆண்டவர் தாம் தீர்மானித்தபடியே நாடு முழுவதிலும் அனைத்தையும் செய்வார் என்றும் எசாயா இஸ்ரயேல் மக்களைக் குறித்துக் கூறியுள்ளார்.

 

Hebrews 1

New International Version (NIV)

but in these last days he has spoken to us by his Son, whom he appointed heir of all things, and through whom also he made the universe.

  2 இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்: இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்

Hebrews 9

New International Version (NIV)

26 Otherwise Christ would have had to suffer many times since the creation of the world. But he has appeared once for all at the culmination of the ages to do away with sin by the sacrifice of himself.27 Just as people are destined to die once, and after that to face judgment, 28 so Christ was sacrificed once to take away the sins of many; and he will appear a second time, not to bear sin, but to bring salvation to those who are waiting for him.

 .26 அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்.27 மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி.28 அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.

Hebrews 10

New International Version (NIV)

 

37 For,“In just a little while,

    he who is coming will come
    and will not delay

 37இன்னும், மிக மிகக் குறகிய காலமே இருக்கிறது: வரவிருக்கிறவர் வந்து விடுவார், காலம் தாழ்த்தமாட்டார்.

Jude 1

 

New International Version (NIV)

 

17 But, dear friends, remember what the apostles of our Lord Jesus Christ foretold. 18 They said to you, “In the last times there will be scoffers who will follow their own ungodly desires.” 19 These are the people who divide you, who follow mere natural instincts and do not have the Spirit.

 17 அன்பார்ந்தவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள் முன்னுரைத்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்.18 ஏனெனில், இறைப்பற்றில்லாமல் தமது தீய நாட்டங்களின்படி வாழ்ந்து ஏளனம் செய்வோர் இறுதிக் காலத்தில் தோன்றுவர் என்று அவர்கள் உங்களுக்குச் சொன்னார்கள்.

 

1 John 2

New International Version (NIV)

18 Dear children, this is the last hour; and as you have heard that the antichrist is comingeven now many antichrists have comeThis is how we know it is the last hour. 19 They went out from us, but they did not really belong to us. For if they had belonged to us, they would have remained with us; but their going showed that none of them belonged to us.

 18 குழந்தைகளே, இதுவே இறுதிக் காலம். எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக் காலம் இதுவேயென அறிகிறோம்.19 இவர்கள் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்: உண்மையில் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல: நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மோடு சேர்ந்தே இருந்திருப்பார்கள். ஆகையால் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது வெள்ளிடைமலை

 

James 5

New International Version (NIV)

 

Be patient, then, brothers and sisters, until the Lord’s coming. See how the farmer waits for the land to yield its valuable crop, patiently waiting for the autumn and spring rains. You too, be patient and stand firm, because the Lord’s coming is near. Don’t grumble against one another, brothers and sisters, or you will be judged. The Judge is standing at the door!

7 ஆகவே, சகோதர சகோதரிகளே, ஆண்டவரின் வருகை வரை பொறுமையோடிருங்கள். பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார்.8நீங்களும் பொறுமையோடிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது.9 சகோதர சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 Colossians 1

New International Version (NIV)

26 the mystery that has been kept hidden for ages and generations, but is now disclosed to the Lord’s people. 

 .26 நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. 

Revelation 1

New International Version (NIV)

The revelation from Jesus Christ, which God gave him to show his servants what must soon take place.

 Blessed is the one who reads aloud the words of this prophecy, and blessed are those who hear it and take to heart what is written in it,because the time is near.

 1 இது இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு. விரைவில் நிகழ வேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு கடவுள் இவ்வெளிப்பாட்டைக் கிறிஸ்துவுக்கு அருளினார். 

.3 இந்த இறைவாக்குகளைப் படிப்போரும் இவற்றைக் கேட்போரும் இந்நூலில் எழுதியுள்ளவற்றைக் கடைப்பிடிப்போரும் பேறு பெற்றோர். இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது.

 

Revelation 3

New International Version (NIV)

11 I am coming soon. Hold on to what you have, so that no one will take your crown. 

11 இதோ, விரைவில் வருகிறேன். உனக்குரிய மணிமுடியை வேறு யாரும் பறித்துக்கொள்ளாதபடி பார்த்துக் கொள். நீ பெற்றுக் கொண்டதை உறுதியாகப் பற்றிக்கொள்

Revelation 22

New International Version (NIV)

“Look, I am coming soon! Blessed is the one who keeps the words of the prophecy written in this scroll.”

12 “Look, I am coming soon! My reward is with me, and I will give to each person according to what they have done.

20 He who testifies to these things says, “Yes, I am coming soon.”

 7 இதோ! நான் விரைவில் வருகிறேன் என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.

12 இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது

20இவற்றுக்குச் சான்று பகர்பவர், ஆம், விரைவாகவே வருகிறேன் என்கிறார். ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.

Matthew 10

New International Version (NIV)

These twelve Jesus sent out with the following instructions: “Do not go among the Gentiles or enter any town of the SamaritansGo rather to the lost sheep of Israel. As you go, proclaim this message: ‘The kingdom of heaven has come near.’

5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ' ' பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.7 அப்படிச் செல்லும்போது ' விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' எனப் பறைசாற்றுங்கள்.

23 When you are persecuted in one place, flee to another. Truly I tell you, you will not finish going through the towns of Israel before the Son of Man comes.

 23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன். 

Matthew 16

New International Version (NIV)

28 “Truly I tell you, some who are standing here will not taste death before they see the Son of Man coming in his kingdom.”

28 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார் 'என்றார்.

Matthew 23

New International Version (NIV)

35 And so upon you will come all the righteous blood that has been shed on earth, from the blood of righteous Abel to the blood of Zechariah son of Berekiah, whom you murdered between the temple and the altar. 36 Truly I tell you, all this will come on this generation.

35 இவ்வாறு நேர்மையாளரான ஆபேலின் இரத்தம்முதல் திருக்கோவிலுக்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொன்ற பரக்கியாவின் மகன் சக்கரியாவின் இரத்தம்வரை இம்மண்ணில் சிந்தப்பட்ட நேர்மையாளர் அனைவரின் இரத்தப் பழியும் உங்கள்மேல் வந்து சேரும்.36இத்தலைமுறையினரே இத் தண்டனைகள் அனைத்தையும் அடைவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்

Matthew 24

New International Version (NIV)

34 Truly I tell you, this generation will certainly not pass away until all these things have happened. 35 Heaven and earth will pass away, but my words will never pass away.

 .34 இவை அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.35 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.

Matthew 26

New International Version (NIV)

64 “You have said so,” Jesus replied. “But I say to all of you: From now on you will see the Son of Man sitting at the right hand of the Mighty One and coming on the clouds of heaven.

64அதற்கு இயேசு, ' நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.

 28 This is my blood of the[b] covenant, which is poured out for many for the forgiveness of sins.29 I tell you, I will not drink from this fruit of the vine from now on until that day when I drink it new with you in my Father’s kingdom.

 ;28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.29 இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் 'என்றார்.30 அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.

Mark 9

New International Version (NIV)

1. And he said to them, “Truly I tell you, some who are standing here will not taste death before they see that the kingdom of God has come with power.”

1 மேலும் அவர் அவர்களிடம், ' இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.

Mark 13

New International Version (NIV)

30 Truly I tell you, this generation will certainly not pass away until all these things have happened.

0 இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.

24 “But in those days, following that distress,

“‘the sun will be darkened,
    and the moon will not give its light;
25 the stars will fall from the sky,
    and the heavenly bodies will be shaken.’[c]

26 “At that time people will see the Son of Man coming in clouds with great power and glory. 27 And he will send his angels and gather his elect from the four winds, from the ends of the earth to the ends of the heavens.

24 ' அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.

Mark 14

New International Version (NIV)

62 “I am,” said Jesus. “And you will see the Son of Man sitting at the right hand of the Mighty One and coming on the clouds of heaven.”

62 அதற்கு இயேசு, ' நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் 'என்றார்.

Mark 15

New International Version (NIV)

34 And at three in the afternoon Jesus cried out in a loud voice, “Eloi, Eloi, lema sabachthani?” (which means “My God, my God, why have you forsaken me?”)

.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ' என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்பது அதற்குப் பொருள்.35 சூழ நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக்கேட்டு, ' இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான் ' என்றனர்.36 அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, ' பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம் ' என்றார்.37 இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.38 அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது.39 அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, ' இம்மனிதர் உண்மையாகவே இறைமகன் ' என்றார்.

Mark 16

New International Version (NIV)

[The earliest manuscripts and some other ancient witnesses do not have verses 9–20.]

Luke 9

New International Version (NIV)

27 “Truly I tell you, some who are standing here will not taste death before they see the kingdom of God.”

27 இங்கு நிற்பவர்களுள் சிலர் இறையாட்சி வருவதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.

Luke 21

New International Version (NIV)

32 “Truly I tell you, this generation will certainly not pass away until all these things have happened.33 Heaven and earth will pass away, but my words will never pass away.

32அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.33 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா. ' 

Luke 22

New International Version (NIV)

18 For I tell you I will not drink again from the fruit of the vine until the kingdom of God comes.”

8 ஏனெனில், இது முதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன் 'என்றார்.

John 21

New International Version (NIV)

20 Peter turned and saw that the disciple whom Jesus loved was following them. (This was the one who had leaned back against Jesus at the supper and had said, “Lord, who is going to betray you?”)21 When Peter saw him, he asked, “Lord, what about him?”

22 Jesus answered, “If I want him to remain alive until I return, what is that to you? You must follow me.” 23 Because of this, the rumor spread among the believers that this disciple would not die. But Jesus did not say that he would not die; he only said, “If I want him to remain alive until I return, what is that to you?”

24 This is the disciple who testifies to these things and who wrote them down. We know that his testimony is true.

20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ' ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ' என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ' ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ' என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ' என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ' என்றுதான் கூறினார்

Acts 1

New International Version (NIV)

Then they gathered around him and asked him, “Lord, are you at this time going to restore the kingdom to Israel?”

6 பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ? என்று கேட்டார்கள்.

Acts 2  

New International Version (NIV)

16 No, this is what was spoken by the prophet Joel:

17 “‘In the last days, God says,
    I will pour out my Spirit on all people. 
Your sons and daughters will prophesy, 
    your young men will see visions,
    your old men will dream dreams.

.16 நீங்கள் காணுகின்ற காட்சி இறைவாக்கினர் யோவேல் கூறிய நிகழ்ச்சியே.17 அவர் மூலம் கடவுள் கூறியது: 'இறுதி நாள்களில் நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியை பொழிந்தருள்வேன். உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர். 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard