Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தோமோ இந்தியா வருகை கட்டுக்கதையே - பைபிள் வழியே


Guru

Status: Offline
Posts: 7602
Date:
தோமோ இந்தியா வருகை கட்டுக்கதையே - பைபிள் வழியே
Permalink  
 


தோமோ இந்தியா வருகை கட்டுக்கதையே - பைபிள் வழியே

 
கிறிஸ்துவ மத தொன்ம கதை புதிய ஏற்பாட்டு  நாயகன் ஏசுவின் சீடர் இந்தியா வந்தார் எனும் கதை 19ம் நூற்றாண்டில் புனையப் பட்டு பரப்புதல் உள்ளது.
 
images.jpg b59d4-acta.jpg

அப்போஸ்தலர் நடபடிகள் கதை எல்லாமே கட்டுக்கதை.கிறிஸ்துவ மதம் வளர வரலாற்று ஏசு காரணமில்லை.  
ஏசு சுவிசேஷக் கதைப்படி ஒரு யூத இனவெறியர் 
 மத்தேயு 10:1 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார்...  5 இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார்...இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால்இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். 

மத்தேயு 10:23  உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் முன்பாக, நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.

ஏசு உலக அழிவு, அதன் முன் மனித குமாரன் வருகைக்கு முன் சீடர்களால் ஒரு சுற்று இஸ்ரேல் உள்ளே செல்ல இயலாது என்றார்.

இந்தியாவில் 16ம் நூற்றாண்டிற்கு முன் யூதர்கள் ஒரு கூட்டம் எனும் அளவிற்கு வாழ்ந்தமைக்கு வரலாற்று ஆதாரம் ஏதுமே கிடையாது
 பைபிள்படி ஏசு சீடர்கள் ஜெருசலேமில் தான் வாழ்ந்தனர் என்பதும் உறுதியாய் உள்ளது
அப்போஸ்தலர் 8:1 ஸ்தேவான் மரணத்திற்குப் பின் அப்போஸ்தலர்கள்   மட்டுமே  ஜெருசலேமில்  தங்கினர். 

இது ஏசுவின் மரணத்திற்கு சில மாதம் பின்னர் எனில்,                     இந்தக் கதை 4-5 வருடம் பின்பு.                                         அப்போஸ்தலர் 15:6  அப்போது அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் இந்தச் சிக்கலை ஆய்ந்து அறியக் கூடினர். நீண்ட விவாதம் நடந்தது. பேதுரு எழுந்து அவர்களை நோக்கி ....                                                                                                      இந்தக் கதை 20 வருடம் பின்பு.                                          அப்போஸ்தலர் 21:17 எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர். 18 மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர். 19 பவுல் அவர்கள் எல்லோரையும் வாழ்த்தினான்.

அப்போஸ்தலர் நடபடிகள் எனும் புதிய ஏற்பாடு தொன்மத்திலே  ஏசுவின் மரணத்திற்கு பின்பும் சீடர்கள் சில மாதம் பின்னர் அப்போ 8:1;  4-5 வருடம் பின்பு 15:6 ;    20 வருடம் பின்பும்21:17 என்பதாகவே  

  ஜெருசலேமில் தான் வாழ்ந்தார்கள்

தோமோ யார்?

சுவிசேஷக் கதைகள்படியே தோமா என உள்ளார், ஆனால் யூதா தோமோ ஏசுவோடு ஒட்டிப் பிறந்த இரட்டையர், பார்க்க ஏசு போலவே இருப்பார் என்பது தோமோ நடபடிகள் கூறுவது. 
சுவிசேஷங்களில் யூதா எனும் பெயரில் மேலும் இருவர், ஒருவர் யூதாஸ் ஸ்காரியோத்து, இன்னொருவர் யூதாட் ததேயூ.
 யூதாட் ததேயூ ஏசுவின் உடன் பிறந்த சகோதரர் எனவும் இவர் பெயரில் ஒரு கடிதமும் உண்டு.
சிரியா அரேபிய பாரம்பரியம்படி யூதாஸ் ஸ்காரியோத்து பார்க்க ஏசுவைப் போலவே இருப்பாராம்.
இதைப் பல பைபிளியல் அறிஞர் விவாதத்தில் மூவரும் ஒருவராகவே இருக்கலாம் என்கின்றனர். ஆனால் தோமோ அல்லது யூதா தோமோ ஏசுவின் இரட்டையர் உடன் பிறந்த சகோதரர் என்றால் அதிலும் தொந்தரவே
நான்காம் யோவான் சுவிசேஷக் கதையில் உள்ளது-
யோவான் 7:3 ஆகையால் இயேசுவின் சகோதரர்கள் அவரிடம், “நீங்கள் இந்த இடத்தை விட்டு பண்டிகைக்காக யூதேயாவிற்கு போங்கள். அங்கே உமது சீஷர்கள் உம்முடைய அற்புதங்களைக் காண்பார்கள். மக்கள் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் அவன், தான் செய்கிற காரியங்களை மறைக்கக் கூடாது. உங்களை உலகத்துக்கு வெளிப்படுத்துங்கள். அவர்களும் நீங்கள் செய்யும் அற்புதங்களைக் கண்டுகொள்ளட்டும்” என்றார்கள். (இயேசுவின் சகோதரர்கூட அவரிடம் நம்பிக்கை இல்லாமலேயே இருந்தார்கள்.)
12 கோத்திரத்திற்கு 12 சீடர் என கதைக்காக இப்படி ஒரே யூதாவை மூணு பேர் என உளறினார்களா!
What Church know about Thomas. Let us get from a Christian Scholar-
 
 
 
 The VERY NAME of the Apostle who is known as Thomas remains obscure. Thomas is the Greek form of the Aramaic Teoma whose Greek Translation is Didymas, meaning Twin, most probably his original name was Judas, and the Parentheses and the versional variants could have been Scribal clarification. How could an Apostle be known by an epithet or an adjective such as TWIN - "Person And Faith of Apostle Thomas in the Gospels"- Dr.George Kaniarakath,CMI
தோமோ என்பவர் பெயரே சந்தேகம் தான், திதுமு எனும் கிரேக்கப் பெயர் எபிரேய தோமோ எனும் இரட்டையர் என்பதாக இருக்கலாம், அவர் பெயர் யூதாவாய் இருந்திருக்கலாம், எப்படி ஒருவரை இரட்டையர் என அழைத்திருப்பர் - என்கிறது கிறிஸ்துவ பைபிளியல் "தோமோ பற்றி பைபிளில்" நூல் 

ஏசு சீஷர்கள் மதம் என்ன?

அப்போஸ்தலர் 15:6 அப்போது அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் இந்தச் சிக்கலை ஆய்ந்து அறியக் கூடினர். நீண்ட விவாதம் நடந்தது. பேதுரு எழுந்து அவர்களை நோக்கி, “சகோதரர்களே,...

13 பவுலும் பர்னபாவும் பேசி முடித்தனர். பின் யாக்கோபு பேசினான். அவன், “சகோதரரே, எனக்குச் செவி கொடுங்கள். 14 தேவன் யூதரல்லாத மக்களுக்குத் தமது அன்பை எவ்வாறு காட்டினார் என்பதை சீமோன் பேதுரு நமக்கு விவரித்தார். முதன் முறையாக யூதரல்லாத மக்களை தேவன் ஏற்று, அவர்களைத் தனது மக்களாக்கினார். 15 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் இதனோடு ஒத்துப்போகின்றன. 16. “‘இதற்குப் பிறகு நான் மீண்டும் திரும்புவேன்.     தாவீதின் வீட்டை மீண்டும் கட்டுவேன்.  அது விழுந்துவிட்டது. அந்த வீட்டின் இடிந்த பகுதிகளை மீண்டும் கட்டுவேன்.    அவனது வீட்டைப் புதியதாக்குவேன். 17 .பின் பிற மக்கள் எல்லோரும் கர்த்தரைத் தேடுவர்.     யூதரல்லாத மக்களும் என் மக்களே.   கர்த்தர் இதைக் கூறினார். இந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்பவர் அவரே.’ 18 “தொடக்கக் காலத்திலிருந்தே, இவை அனைத்தும் அறியப் பட்டிருந்தன. 19 “தேவனிடம் திரும்பிய யூதரல்லாத சகோதரரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது என்னுடைய நியாயம். 20 ஆனால் ஒரு கடிதத்தை நாம் அவர்களுக்கு எழுதவேண்டும். அதில்:‘விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள். பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள். இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள் என்று எழுதுவோம்.’ 21 ஒவ்வொரு நகரத்திலும் மோசேயின் சட்டத்தைப் போதிக்கும் மனிதர்கள் இருப்பதால், அவர்கள் இவற்றைச் செய்யக்கூடாது. ஒவ்வொரு ஓய்வு நாளன்றும் மோசேயின் போதனைகள் ஜெப ஆலயத்தில் படிக்கப்படுகின்றன. இவ்வாறு எழுதப்படவேண்டும்” என்று கூறினான்.
 
ஜெருசலேமில் அப்போஸ்தலர் அனைவரோடு பவுல் பேசி - பின் கடிதம் தரப் பட்டதாம் - இதில் ஜெருசலேம் சபை தலைவரெனும் யாக்கோபு பேச்சிலோ -அல்லது கடித வாசகம் என உள்ளதிலோ எங்குமே ஏசு தெய்வீகர் எனும் ஊகம் சொல்லவே இல்லை, அதாவது ஏசு சீடர்கள் யூதர்களாய் தான் வாழ்ந்தனர், பவுலால் மாறியவர்களை யூத சட்டம் கீழ் வாழும்படி தான் கடிதமும் 

அப்போஸ்தலர் 21:எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர். 18 மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர்.                                               20 மூப்பர்கள் இவற்றைக் கேட்டபோது, அவர்கள் தேவனை வாழ்த்தினர். பின் அவர்கள் பவுலை நோக்கி, “சகோதரரே, ஆயிரக்கணக்கான யூதர்கள் விசுவாசிகளாக மாறியதை நீங்கள் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை முக்கியமானதாக நினைக்கிறார்கள்.                                                                       24 இம்மனிதர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களின்தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கு பெறுங்கள். அவர்கள் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே அவர்கள் தங்கள் தலை முடியை சிரைத்துக் கொள்ள] முடியும். இதைச் செய்யுங்கள். உங்களைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய்யானவை என்று அது எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டும். உங்கள் சொந்த வாழ்க்கையில் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை அவர்கள் காண்பார்கள்.

 

 ஏசுவின் மரணத்திற்கு 20 வருடம் பின்பு ஜெருசலேமில் உள்ள  சீஷர்கள் யூத ஆலயத்தில் தூமை செய்ய கட்டளை  - அதாவது அவர்கள் யூதராகத் தான் வாழ்ந்தனர்.   

All this should make clear that the view, which still persists in some circles that Jesus’s aim was to found a Church, different from Synagogue is quiet improbable. The Gospels themselves bear little trace of such a view…. Thus attempts to picture Jesus as breaking away Judaism, of Conceiving a religion in which Jews and Gentiles stood alike, equal in the sight of God, would appear to be in fragment contradictin to Probability. page 144-45. Christian Beginnings Part- 2 by Morton Scott Enslin
“The office of Messiahship with which Jesus believed himself to be invested, marked him out for a distinctly national role: and accordingly we find him more or less confining his preaching and healing ministry and that of his disciples to Jewish territory, and feeling hesitant when on one occasion he was asked to heal a Gentile girl. Jesus, obvious veneration for Jerusalem, the Temple, and the Scriptures indicates the special place which he accorded to Israel in his thinking: and several features of his teaching illustrate the same attitude. Thus, in calling his hearers ‘brothers’ of e another (i.e., fellow-Jews) and frequently contrasting their ways with those of the Gentiles, in defending his cure of a woman on the Sabbath with the, pla that she was a daughter of Abraham’ and befriending the tax-collector Zacchaeus because he too is a son of Abraham, and in fixing the number of his special disciples at twelve to, match the number of the tribes of Israel-in all this Jesus shows how strongly Jewish a stamp he wished to impress upon his mission.” C.J. Cadoux: The Life of Jesus, p. 80-81
செயின்ட் தாமஸ் எனும் கதைநபர்வருகை ஆதாரம் என்பது 4ம் நூற்றாண்டு ஆரம்பகாலத்தில் புனையப்பட்ட "தோமோ நடபடிகள்" எனும் நூல். 
"தோமோ நடபடிகள்" தோமோ மன்னர் மச்டாய் மனைவி குழந்தைகள் மீது சூனியம் வைத்து மதம் மாறியதால் மன்னர் மரணதண்டனை விதிக்க வீரர்கள் தண்டனை நிறைவேற்றினர் என்கிறது. அந்த மச்டாய் நாடு ஒரு பாலைவனம்
 
 The Ninth Act: of the Wife of Charisius. 87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman Ieapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country,For We Live In The Desert; In the desert country, few historians identify as Bahrain and found a Tomb also.


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
RE: தோமோ இந்தியா வருகை கட்டுக்கதையே - பைபிள் வழியே
Permalink  
 


அப்போஸ்தலர்கள் யார் யார் ? தெரியாது? 

 மாற்கு
 மத்தேயு
 லூக்கா 
 பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்
 பேதுரு என்னும் சீமோன் 
 பேதுரு என்று அவர் பெயரிட்ட  சீமோன் 
 செபதேயுவின் மகன் யாக்கோபு
 சீமோன் சகோதரர் அந்திரேயா
 சீமோன் சகோதரர் அந்திரேயா
 யாக்கோபின் சகோதரரான யோவான்
 செபதேயுவின் மகன் யாக்கோபு
 யாக்கோபு,  ,  
 அந்திரேயா 
 யாக்கோபுசகோதரர் யோவான்
 யோவான்
 பிலிப்பு 
 பிலிப்பு
 பிலிப்பு
 பர்த்தலமேயு 
 பர்த்தலமேயு
 பர்த்தலமேயு
 மத்தேயு 
 தோமா
 மத்தேயு
 தோமா
  வரி தண்டினவராகிய மத்தேயு
 தோமா
 அல்பேயுவின் மகன் யாக்கோபு
 அல்பேயுவின் மகன் யாக்கோபு
 அல்பேயு மகன் யாக்கோபு,
 ததேயு
 ததேயு
  யாக்கோபின் மகன் யூதா
 தீவிரவாதியாய் இருந்த சீமோன்
 தீவிரவாதியாய் இருந்த சீமோன்
 தீவிரவாதி எனப்பட்ட சீமோன்
  இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து
இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து
 துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து
 நாம் மேலே பார்த்த ஏசு குடும்பத்தில் ஏசுவின் உடன் பிறந்த தம்பிகள் நாலு பேர்– யாக்கோபு, யோசே, யூதா, சிமியோன் இவர்களில் உள்ள இரு பெயர்கள் தான் யாக்கோபு- யூதா.


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

ஏசுவின் குடும்பம் சகோதரர்கள் பற்றி காண்பது

மாற்கு6: 1 அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர். 3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.4 இயேசு அவர்களிடம், ‘ சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் ‘ என்றார்.

The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and sisters in the Greek speaking world at the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense. -New Catholic Encyclopedia, Vol-9 Page-337; fom Catholic University America



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard