1.ஆபிரகாம் என்ற பிற நாட்டவரை, இஸ்ரேலிற்கான சிறு எல்லை தெய்வம் யாவே(கர்த்தர் ) தேர்ந்தெடுத்து அவர் சந்ததிகளுக்கு இஸ்ரேலின் அரசியல் ஆட்சி உரிமை தரப்பட்டது. யூதர்கள்- ஆபிரகாம் வாரிசுகள். 2.பஞ்சம் வர ஆபிரகாம் பேரன் காலத்தில் பஞ்சம் வர எகிப்து சென்று எபிரேயர்கள் அஙே வாழ்ந்தனர். எகிப்தியர் கொடுமைப் படுத்த யாவே மோசே என்பவர் தலைமையில் பல அதிசயம் செய்து 30 லட்சம் பேர் இஸ்ரேலில் குடியேரினர்.மோசே தலைமையில் வந்தபோது செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிட்டது. 3.சில நூற்றாண்டு பின்பு முதலில் சவுல் தலைமியிலும், பின் தாவீதும் பிறகு அவர் மகன் சால்மனும்- முழு இஸ்ரேலை அதாவது – யூதேயா- பாலஸ்தீன இரண்டும் சேர்ந்த இணைந்த சாம்ராஜ்யம் ஆண்டனர். தாவீது தங்கம்- வெள்ளி எனச் சேர்க்க சாலமன் பெரும் ஆலயம் கட்டினான். 4. சாலமன் ஆலயம் பாபிலோனியரால் அழிக்கப்பட மீண்டும் ஆலயம் நெகமியா – எஸ்ரா காலத்தில் கட்டப்பட்டது. |
பழைய ஏற்பாடு இத்தோடு முடிகிறது. நாம் நான்கு கதைகளையும்- வரலாற்று உண்மைகளையும் காண்போம்.
ஆதியாகமம்15:7 ஆண்டவர் ஆபிராமிடம், “இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே” என்றார்.
18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள 19கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார். ஆதியாகமம்11:28 ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான். 29 ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான். |
பிறகு மீண்டும் இதே கதை கேரார் நாட்டில். கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் சாராள் தங்கை என்றதாக கதை ஆதியாகமம்20:1-11
70 வயதில் எகிப்து மன்னனை 100 வயதில்கேராரின் மயக்கிய கவர்ச்சி ராணி . அபிமெலேக் மயக்கிய கவர்ச்சிஅழகி |
இந்த இரண்டு கதையில் ஆபிரகாமின் மனைவி கிழவி, இரண்டாவது கதையின் போது மாதவிடாய் நின்றுபோனவள். ஆனால் ஒரு நாட்டு ராஜா கிழவியை காதலுடன் பார்த்ததாக் கேவலமான கதை.
ஆபிரகாம் மகன் ஈசாக்கும் இதே கதை அதுவும் இதே கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் எனக் கதை ஆதியாகமம்26:1-6 |
ஆபிரகாம் – இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் சொல்வது -இந்தக் கதைகள் பிதாக்கள் கர்த்தரிடம் செல்வாக்குடையவர்கள்-பாதுகாப்பு பெற்றவர்கள், மனைவிகள் அழகானவர்கள் எனக்காட்ட புனையப்பட்ட கதைகள்.
Jewish Encyclopedia:-“From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity.
ஆதியாகமம்24: 29-30 அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். அவன் அவளது காதணிகளையும் கடகங்களையும் பார்த்துவிட்டு கிணற்றருகே ஓடினான். அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான். 31 அவனிடம், “ஐயா, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். இங்கே வெளியே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டாம். நீங்கள் இளைப்பாற ஒரு அறையை ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் ஒட்டகங்கள் தங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்” என்றான். 32 ஆபிரகாமின் வேலைக்காரன் அந்த வீட்டிற்குப் போனான். லாபான் அவனுக்கு உதவினான். ஒட்டகங்களுக்கு உணவு கொடுத்தான். |