மத்தேயு 10:23 உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் முன்பாக, நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.
ஏசு உலக அழிவு, அதன் முன் மனித குமாரன் வருகைக்கு முன் சீடர்களால் ஒரு சுற்று இஸ்ரேல் உள்ளே செல்ல இயலாது என்றார்.
அப்போஸ்தலர் 8:1 ஸ்தேவான் மரணத்திற்குப் பின் அப்போஸ்தலர்கள் மட்டுமே ஜெருசலேமில் தங்கினர்.
இது ஏசுவின் மரணத்திற்கு சில மாதம் பின்னர் எனில், இந்தக் கதை 4-5 வருடம் பின்பு. அப்போஸ்தலர் 15:6 அப்போது அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் இந்தச் சிக்கலை ஆய்ந்து அறியக் கூடினர். 7 நீண்ட விவாதம் நடந்தது. பேதுரு எழுந்து அவர்களை நோக்கி .... இந்தக் கதை 20 வருடம் பின்பு. அப்போஸ்தலர் 21:17 எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர். 18 மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர். 19 பவுல் அவர்கள் எல்லோரையும் வாழ்த்தினான்.
ஜெருசலேமில் தான் வாழ்ந்தார்கள்
தோமோ யார்?
ஏசு சீஷர்கள் மதம் என்ன?
அப்போஸ்தலர் 15:6 அப்போது அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் இந்தச் சிக்கலை ஆய்ந்து அறியக் கூடினர். 7 நீண்ட விவாதம் நடந்தது. பேதுரு எழுந்து அவர்களை நோக்கி, “சகோதரர்களே,...13 பவுலும் பர்னபாவும் பேசி முடித்தனர். பின் யாக்கோபு பேசினான். அவன், “சகோதரரே, எனக்குச் செவி கொடுங்கள். 14 தேவன் யூதரல்லாத மக்களுக்குத் தமது அன்பை எவ்வாறு காட்டினார் என்பதை சீமோன் பேதுரு நமக்கு விவரித்தார். முதன் முறையாக யூதரல்லாத மக்களை தேவன் ஏற்று, அவர்களைத் தனது மக்களாக்கினார். 15 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் இதனோடு ஒத்துப்போகின்றன. 16. “‘இதற்குப் பிறகு நான் மீண்டும் திரும்புவேன். தாவீதின் வீட்டை மீண்டும் கட்டுவேன். அது விழுந்துவிட்டது. அந்த வீட்டின் இடிந்த பகுதிகளை மீண்டும் கட்டுவேன். அவனது வீட்டைப் புதியதாக்குவேன். 17 .பின் பிற மக்கள் எல்லோரும் கர்த்தரைத் தேடுவர். யூதரல்லாத மக்களும் என் மக்களே. கர்த்தர் இதைக் கூறினார். இந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்பவர் அவரே.’ 18 “தொடக்கக் காலத்திலிருந்தே, இவை அனைத்தும் அறியப் பட்டிருந்தன. 19 “தேவனிடம் திரும்பிய யூதரல்லாத சகோதரரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது என்னுடைய நியாயம். 20 ஆனால் ஒரு கடிதத்தை நாம் அவர்களுக்கு எழுதவேண்டும். அதில்:‘விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள். பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள். இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள் என்று எழுதுவோம்.’ 21 ஒவ்வொரு நகரத்திலும் மோசேயின் சட்டத்தைப் போதிக்கும் மனிதர்கள் இருப்பதால், அவர்கள் இவற்றைச் செய்யக்கூடாது. ஒவ்வொரு ஓய்வு நாளன்றும் மோசேயின் போதனைகள் ஜெப ஆலயத்தில் படிக்கப்படுகின்றன. இவ்வாறு எழுதப்படவேண்டும்” என்று கூறினான். |
அப்போஸ்தலர் 21:7 எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர். 18 மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர். 20 மூப்பர்கள் இவற்றைக் கேட்டபோது, அவர்கள் தேவனை வாழ்த்தினர். பின் அவர்கள் பவுலை நோக்கி, “சகோதரரே, ஆயிரக்கணக்கான யூதர்கள் விசுவாசிகளாக மாறியதை நீங்கள் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை முக்கியமானதாக நினைக்கிறார்கள். 24 இம்மனிதர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களின்தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கு பெறுங்கள். அவர்கள் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே அவர்கள் தங்கள் தலை முடியை சிரைத்துக் கொள்ள] முடியும். இதைச் செய்யுங்கள். உங்களைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய்யானவை என்று அது எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டும். உங்கள் சொந்த வாழ்க்கையில் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை அவர்கள் காண்பார்கள். |
ஏசுவின் மரணத்திற்கு 20 வருடம் பின்பு ஜெருசலேமில் உள்ள சீஷர்கள் யூத ஆலயத்தில் தூய்மை செய்ய கட்டளை - அதாவது அவர்கள் யூதராகத் தான் வாழ்ந்தனர்.
"தோமோ நடபடிகள்" தோமோ மன்னர் மச்டாய் மனைவி குழந்தைகள் மீது சூனியம் வைத்து மதம் மாறியதால் மன்னர் மரணதண்டனை விதிக்க வீரர்கள் தண்டனை நிறைவேற்றினர் என்கிறது. அந்த மச்டாய் நாடு ஒரு பாலைவனம்