செத்தாரின் (1) துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார் கள் உண்பவர் - குறள் 93:6 முதல் செத்தாருள் (1) ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - குறள் 22:4 முதல் செத்தான் (1) வைத்தான்-வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல் - குறள் 101:1