முதுநூல் (1) ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்/இகல் கண்டோர் மிகல் சாய்-மார் - புறம் 166/4,5
முதுமொழி (4) பதினாயிரம் கை முதுமொழி முதல்வ - பரி 3/42 முன்னை மரபின் முதுமொழி முதல்வ - பரி 3/47 மேவரு முதுமொழி விழு தவ முதல்வரும் - பரி 8/9 ஏவல் இன் முதுமொழி கூறும் - பரி 13/41
முக்கண் (2) நான்மறை முது நூல் முக்கண்_செல்வன் - அகம் 181/16 முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே - புறம் 6/18 மேல் முக்கண்_செல்வன் (1) நான்மறை முது நூல் முக்கண்_செல்வன்/ஆலமுற்றம் கவின் பெற தைஇய - அகம் 181/16,17 மேல் முக்கண்ணான் (2) கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும் - கலி 2/4 முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும் - கலி 104/12