சுதந்திரப் போராட்ட மாவீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் திருக்குறள் திருக்குறள் பாயிரத்தின் முதல் மூன்று அதிகாரங்களான கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை திருவள்ளுவரால் இயற்றப்பட்டவையல்ல என கட்டுரை எழுதினார், குறள் எழுதி ஒரு நூற்றாண்டிற்குள் எழுந்த முதல் உரை சமணர் மணக்குடவர் உரை முதல் அனைத்து உரைகளில் உள்ளதை பல அறிஞர்கள் மொழி கருத்து அடிப்படையிலும் வ.உ.சியின் ஆதரமற்ற ஊகம் தவறு என தெளிவாக மறுக்கப்பட்டதை நாம் ஆராய அவசியமில்லை. நாம் குறளை விரிவாகப் பார்க்கையில் இது தெளிவாகும்