மு. கருணாநிதிஉரை:செல்வத்தைஇலக்குமிஎன்றும், வறுமையைஅவளதுஅக்காள்மூதேவிஎன்றும்வர்ணிப்பதுண்டு. பொறாமைக்குணம்கொண்டவனைஅக்காளுக்குஅடையாளம்காட்டிவிட்டுத்தங்கைஇலக்குமிஅவனைவிட்டுஅகன்றுவிடுவாள். சாலமன்பாப்பையாஉரை:பிறர்உயர்வுகண்டுபொறாமைப்படுபவனைப்பார்க்கும்திருமகள்வெறுப்புக்கொண்டுதன்அக்காள்மூதேவிக்குஅவனைஅடையாளம்காட்டிவிட்டுவிலகிப்போய்விடுவாள்.
மு. கருணாநிதிஉரை: வாழவழியில்லைஎன்றுகூறிக்கொண்டுசோம்பலாய்இருப்பவரைப்பார்த்துப்பூமித்தாய்கேலிபுரிவாள். சாலமன்பாப்பையாஉரை:நிலமகள்என்னும்நல்லபெண், நாம்ஏதும்இல்லாதஏழைஎன்றுசோம்பிஇருப்பவரைக்கண்டால்தனக்குள்ஏளனமாய்ச்சிரிப்பாள்.