மு. கருணாநிதிஉரை:விலைமகளைவிரும்பிஅவள்பின்னால்போவதற்கும்நரகம்எனச்சொல்லப்படும்சகதியில்விழுவதற்கும்வேறுபாடேஇல்லை. சாலமன்பாப்பையாஉரை: வேறுபாடுகருதாதுபொருள்தருவார்எவரையும்தழுவும்பாலியல்தொழிலாளரின்மெல்லியதோள்கள், அறிவற்றகீழ்மக்கள்புகுந்துமூழ்கும்நரகம்ஆகும்.