Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுவிசேஷக் கதைகளில் இயேசுவின் கைது, விசாரணைகள் எல்லாமே கப்சா?


Guru

Status: Offline
Posts: 7468
Date:
சுவிசேஷக் கதைகளில் இயேசுவின் கைது, விசாரணைகள் எல்லாமே கப்சா?
Permalink  
 


  சுவிசேஷக் கதைகளில் இயேசுவின் கைது, விசாரணைகள் எல்லாமே கப்சா?   https://pagadhu.blogspot.com/2021/06/blog-post_96.html

சுவிசேஷக் கதைகளில் இயேசுவின் கைது, விசாரணைகள் எல்லாமே கப்சா!!   ஏசுவின் மரணம் கதை 2000 ஆண்டுகளாகப் பரப்பி விளம்பரம் செய்யப்  படுகிறது. பைபிளிற்கு வெளியே ரோமன், அல்லது யூத எபிரெயு அல்லது கிரேக்க மொழியில் ஏசு மரணம் பற்றி எவ்வித குறிப்பும் கிடையாது.  சுவிசேஷக் கதைநாயகன் இயேசு இறந்தது சிலுவை எனும்படியான தூக்கு மரத்தில் தொங்க விடப்பட்ட மரணம். ரோமன் சட்டப்படி ஆட்சிக்கு எதிராக ஆயுதக் கலகம் செய்பவர்களுக்கு மட்டுமே தரப்படும் தண்டனை ஆகும். 

“Gospel Account of Mark reflects the Undeniable fact that Jesus was convicted by the Roman authority represented by Pilate. This Fact was of some embarrassment  to Christian propaganda, through all the Roman Empire. Morally the account holds the Jewish Sanhedrin and Caiaphas responsible but the form and execution of the punishment was Roman and Responsibility of Pilate.” Page-243   Who’s Who in the New Testament 

இயேசுவின் கைது மரண தண்டனை விதிக்கப்பட்டது பஸ்கா பண்டிகை போது. பஸ்கா பண்டிகை போது யூதேயா & இஸ்ரேலின் அனைத்து யூதர்களும் வந்து எகிப்தில் அப்பாவி  குழந்தைகளை கொன்ற யாவே தெய்வத்திற்கு நன்றி சொல்ல ஆடுகளை பலி தர வேண்டும். அந்த நேரத்தில யூத மதப் பாதிரிகள் முதல் கடமை ஜெருசலேம் தெய்வ ஆலயப் பாதுகாப்பு மற்றும் தங்கள் வசூல்களே. 

யூதேயா -ஜெருசலேம்  இரண்டுமே ரோமன் கவர்னரின் கீழான நேரடியான ஆட்சி. அவர்களே நகரத்தின் சட்டம் ஒழுங்கு. ஜெருசலேம் ஆலயத்தினுள்ளே யூதர் அல்லாதோர் நுழையக் கூடாது என்பதற்காக ஆலயத்தின் மிக முக்கியமான பாதுகாப்பு மட்டுமே யூதர்களிடம இ்ருந்தது. நாட்டின் சட்டம் ஒழுங்கு அனைத்துமே ரோமன் கவர்னரும் ரோமன் வீரர்களே. இயேசுவின் மரணத்திற்கு யூதர்களே காரணம் எனக் கதை செய்தால், மதம் பரப்ப ரோமன் ஆட்சி எதிர்ப்பு இருக்காது, மேலும் ரோமினால் கிரிமினல் என்றவரை வணங்குகிறோம் என்பதை மாற்ற இன்றைய கதை புனைய்ப்பட்டுள்ளது. இயேசுவைக் கைது செய்தது  ரோமன் ஆயிரம்  படைவீரர்  தலைவர் கீழாக வந்த ரோமன் படை தான். கைது செய்து விசாரணை தண்டனை எல்லாமே ரோமன் மட்டுமே.  சுவிசேஷக் கதைகள்படியே  யூதர்களின் பங்கு என்பது மிகக் குறைவு, என புரிந்து கொள்ளலாம். 70 வரையிலும்  சதுசேயர்களே யூத மத சங்கப் பதவிகளை ஆக்கிரமித்து, ரோமன் ஆட்சி ஆதரவாக செயல்பட்டனர்.   

The Conviction of Jesus by a Roman Governor and his death by a Roman form of Capital punishment – Crucifixion ,were facts about the account of Jesus given by the evangelists. They were an embarrassment to those who sought to stop the Roman persecution of Christianity. This may well have influenced the way in which the trials were presented to the reader of the Gospels. The council of Jews, the Sanhedrin was described as morally responsible for the Sentence of Death Pronounced by the Roman Governor. Page -127 Book- Who’s Who in the New Testament  

Mine coins - make money: http://bit.ly/money_crypto



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
RE: சுவிசேஷக் கதைகளில் இயேசுவின் கைது, விசாரணைகள் எல்லாமே கப்சா?
Permalink  
 


அப்போஸ்தலர் 4: 13 பேதுருவும் யோவானும் வேறு சிறப்பான பயிற்சியோ கல்வியோ பெறவில்லை என்பதை யூதத் தலைவர்கள் புரிந்துகொண்டனர். பேதுருவும் யோவானும் பேசுவதற்கு அஞ்சவில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். அதனால் அதிகாரிகள் வியப்புற்றனர். பேதுருவும் யோவானும் இயேசுவுடன் இருந்தவர்கள் என்பதை உணர்ந்தனர். 

 The Jewish leaders understood that Peter and John had no special training or education. But they also saw that they were not afraid to speak. So the leaders were amazed. They also realized that Peter and John had been with Jesus.  

KJV Now when they saw the boldness of Peter and John, and perceived that they were unlearned and ignorant men, they marvelled; and they took knowledge of them, that they had been with Jesus.

அப்போஸ்தலர் 4:13 TAOVBSI

பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard