காதணியும்பிற்காலத்தைஒட்டியநடைமுறையின்றிவலக்காதில்பத்ரகுண்டலமும்இடதுகாதுமடலினில்ஸ்படிககுண்டலமும்அணிவிக்கப்பட்டுள்ளதுவிந்தையிலும்விந்தை... Siva Nataraja of Nachna Panna, MP, 400-499 CE, Purple Sandstone. Note Patrakundla in right ear and Sphatiga Kundala in left ear. The right normal arm is swung across his chest as seen from the position of his shoulders. One hand on right side shows Abhaya Mudra.
காதணியும்பிற்காலத்தைஒட்டியநடைமுறையின்றிவலக்காதில்பத்ரகுண்டலமும்இடதுகாதுமடலினில்ஸ்படிககுண்டலமும்அணிவிக்கப்பட்டுள்ளதுவிந்தையிலும்விந்தை... Siva Nataraja of Nachna Panna, MP, 400-499 CE, Purple Sandstone. Note Patrakundla in right ear and Sphatiga Kundala in left ear. The right normal arm is swung across his chest as seen from the position of his shoulders. One hand on right side shows Abhaya Mudra. Image from VMIS Gallery
பூமரா கோயில் அல்லது பர்குலீஸ்வரர் கோயில் (இக்கோயிலை பூமரா கோயில், பூப்பரா கோயில், பூம்ரா கோயில் என்றும் அழைப்பர்) (Bhumara Temple, sometimes called Bhumra or Bhubhara), இது கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டின் குப்தர்கள் காலத்து இந்து கற்கோயில் ஆகும். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கபப்ட்ட இக்கோயில் மத்தியப் பிரதேசத்தின்சத்னா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சத்னா நகரத்திற்கு தென்மேற்கில் 40 கிமீ தொலைவில் உள்ளது.[3][2][4]சதுர வடிவில் அமைந்த இக்கோயில் ஒரு மண்டபத்துடன் கூடியது.[5]தற்போது இக்கோயிலின் பெரும்பகுதிகள் சிதிலமடைந்து உள்ளது. இக்கோயில் சுற்றுப் பிரகாரங்களைக் கொண்டது. இக்கோயிலின் கருவறையின் நுழைவாயிலில் கங்கை மற்றும் யமுனா தேவிகளின் சிற்பங்கள் கொண்டுள்ளது.[1][6] இக்கோயில் கருவறையின் ஒருமுக சிவலிங்கம் குப்தர்களின் கலைநயத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
Bhumara Temple, sometimes called Bhumra, Bhubhara or Bharkuleswar, is a 5th or 6th-century Gupta era Hindu stone temple site dedicated to Shiva near Satna, in the Indian state Madhya Pradesh.[4][3][5] The temple has a square plan with a sanctum and Mandapa.[6] While much of it is in ruins, enough of the temple structure and works of art have survived for scholarly studies. The temple is notable as one of the early examples of an architecture that included an enclosed concentric pradakshina-patha (circumambulation path). Like other early Gupta era Hindu temples, it includes a decorated entrance to the sanctum flanked by Ganga and Yamuna goddesses, and intricately