இரமிம்காட்டில் பண்டைய காலத்தில் மூன்று சங்கங்கள் இருக்தன. அவை அலைல்ஈவ்கம், இடைடச்சல்லம், அடைள்சங்கம் ஆளும். தலைள் சங்ககாலத்தில் பல இலக்கிய £ல்களும் பல இலக்கணழால்களும் இருந்தன ௮ன்பது தொல்காப்பியத்திலிருக்து அறியப்படுகன்றது; இஞ்சி அவை தற்போது கிடைத்தில, 'இடைச்சல்ஈகாலத்து.தூல்களுள்ளும் தொல்காப்பியம் ஒன்றே இப்பொது கரணப்படுகின்றது. கடைச்சங்ககாலத்தில் இயற்றப்பட்ட தூல்களுள் நர்போ-து காணப் படுவன பத்துப்பாட்டு, எட்டுத்தோகை, பதினேண்கீழ்க்கணக்கு ஆகும். இவற்றுள் தொல்காப்பியம் இலல்கணதூல், மற்றவை எல்லாம் இலக்பயெதூல்களே.
அவை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், போருளதிகாரம் என்ற மூன்று அதிகாரன்களில் அமைக்கப்பட்டன. எழுத்ததிகாரத்தன் ௬மார் 480 சூத்திரங்களும், சொல்லதிகாரத்துள் எமார் 485 சூத்திரங்களும், பொருள .காரத்துள் எஞ்சியவையும் இருக்கின்றன.
எழுத்துக்களின். எண்ணிக்மை, தன்மை, வகை, பிறப்பு இவற்றைப்பற்றியும், அவை புணரும்போது நேரும் ஊானுதலைப் பற்றியும் வழுத்ததிகசாம் கூறும்... இதனை வா.மொழியில் சிக்ஷ£ என்பர்.
சொழ்களின் வசையைப்பற்தியும், அவற்றின் அமைப்பைப் பற்றியும், அவை எவ்வாறு தொகையாகும் என்பதைப்ப நதியும், வொக்கயத்தில் அவை எவ்வாறு வழன்ஐப்படும். என்பதைப் பற்றியும் சொல்லதிகாரம் கூறும்... இதனை வடமொஜியில் வ்யாகாணம் என்பர்.
தொல்காப்பியத்தை ஊன்றிப் படிப்பின், அம்ாலிற்கு முன்னர். பல இலக்கயெழால்களும் பல இலக்கண நூல்கஷம இருக சன எண்பது மண்ணு விளவ்கும். அவற்றுள் ஐண்று கூட இப்போது உரணப்படவில்லை.. இது தமிழ்கராட்டிடம்ஞூப் பெரும் குஜையே ஆகும்.