திருக்குறள் காட்டும் மெய்யியல்-1 இறைவனும் இன்றைய நடைமுறையும் சங்க காலம் முதற் கொண்டும் தொல்காப்பியம் தோன்றிய கால: எல்லையிலும் கடவுள் கொள்கை தமிழர்களின் பாதுகாப்பு திலையில் அமைத்த ஒன்றாக விளங்கியது. விலங்குகள், பறவைகள் போன்ற அச்சம். தரக் கூடியவற்றிலிருந்து தன்னைக் காக்கும் சக்தி ஒன்று இருந்திருக்க. வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தன் அச்சத்தைப்போக்கிடப் பரம்பொருளை தாடுவது என்றே இறை வழியமைத்தது. அவரவர் வாழும் திலங்களுக்கேற்ப ஆண் தெய்வங்களையும், அவர்களுக்குத் துணையாகப். பெண் தெய்வங்களையும் உருவாக்கு வழிபட்டனர். தொடக்கதிலையில் அச்சுத்தால் ஏற்பட்ட வழிபாடு நாளடைவில் செயல்கள் அனைத்திற்கும். மூலகாரணம் இறைவன் என்ற தம்பிக்கையாக வளர்ச்சி அடைத்து தெய்வ வணக்கம் தோன்றியது.
தான் விரும்பும் வகையில் இறைவனுக்குக் குறியீடுகள் வைத்தும், உருவங்களை வைத்தும் தன் விருப்பத்தித்கேற்ப விழாக்களையும் பண்டைக்கால மனிதன் நடத்தினான். ஆக்கல், அழித்தல், காத்தல் என: மூன்றும் இறைவனாலே நிகழ்வதாக மக்கள் தம்பியதால் கடவுள். வழிபாடு தீவிரம் அடைத்த்து:
திருவள்ளுவர் வாழ்த்த காலத்தே சமணம், பெளத்தம் மேலோங்கிய திலைமில் சைவ சமயமும், வைணவமும் தங்களுடைய சமயமே. மேலானது என்று வழிபட்டோரால் மொழியப்பட்டது*. ஆட்சி செய்த மன்னர்களும் தான் வழிபடும் தெய்வத்திற்கு வழிபாடுகள். 'திகழ்த்தியுள்ளனர். வள்ளுவர் தன் குறட்பாக்களில் எத்த ஒர் இடத்திலும். தான் இந்த மதச் சார்புடையவன் என்ற கருத்தை நிலை நாட்டவில்லை. என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், வள்ளுவம் என்ற நூல்வழியே வரையறுத்துள்ளனர். தெய்வக் கொள்கையில் வள்ளுவர் பொதுமை. அறத்தையே கடவுளாகக் குறிப்பிட்டுள்ளமையை இவ்வியல் வழியே காண்போம். திருவள்ளுவர் சுட்டும் இறைவன்
இருக்குறளின் பாயிரத்துள் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார். பெருமை அறன் வலியுறுத்தல் என்னும் தான்கு அதிகாரங்கள் உளளன. கடவுள் வாழ்த்துடன் நூலானது தொடங்குகிறது. கடவுளின் பொதுவான இயல்புகளைக் கடவுள் வாழ்த்தில் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
கடவுள்.
கடவுளைத் தெய்வம் என்ற சொல்லால் குறிப்பிடுவது: தொல்காப்பியர் காலந்தொட்டே வழங்கி வருகின்ற ஒன்றாகும். திருவள்ளுவரும் தம்முடைய நூலில் பல இடங்களில் தெய்வம் என்ற சொல்லைக் கையாண்டுள்ளார். திருக்குறளில் கடவுள் என்ற சொல். கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத் தலைப்பில் மட்டும் காணப்படுகிறது. நூலுக்குள் ஓரிடத்திலும் இச்சொல் வழங்கப்படவில்லை. *
கடவுள் வாழ்த்தில் கடவுளது உண்மை, அவரது இலக்கணம், வீட்டையடைய விரும்புவான் இலக்கணம், கடவுளை அடையும் வழி. ஆகியன விவரித்துக் கூறப்பட்டுள்ளன. இருவள்ளுவர் கடவுளை ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏஇினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், பொறிவாயில். ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் போன்ற பொதுப் பெயராலே குறிப்படுகின்றார் *
தெய்வம். தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழரிடையே தெய்வ தம்பிக்கையும் தெய்வ வழிபாடும் இருந்து வந்துள்ளது. தமிழர்கள். தாங்கள் வாழும் குடிகளின் அடிப்படையில் பல தெய்வங்களை வழிபட்டமையை மாயோன் மேய காடுறை உலகம் என்னும் நூற்பா வழியே. அறிந்து கொள்ள முடி௫றது.*
தெய்வம் சுட்டிய பெயர் திலைக்கிளவி * என்பதற்குத் தெய்வத்தைச் சுட்டும் பெயர்ச் சொற்கள் என்பது பொருளாகும். கருப்பொருள்கள் யாவை என்ற நூற்பாவில் ஒவ்வொரு நிலத்திற்கும் இன்றியமையாத.கருப்பொருள்களில் தெய்வம் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெய்வம் உணாவேமா மரம்புள் பறை. செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ' அவ்வகை பிறவும் கருவெனமொழிப் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலக் கருதப்படும் என்று மற்றொரு நூற்பாவும். குறிப்படுகிறது.
'கொடிதிலை, கந்தழி, வள்ளி என்ற. வடுதீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும். கடவுள் வாழ்த்தொடு சுண்ணியவருமே £ கொடிநிலை உச்சியில் நிற்பது; கந்தழி பழ்றுக்கோட்டையழிப்பது, வள்ளி. குளிர்ச்சியைத் தருவது. இம்மூன்றும் சூரியன், அக்கினி, சந்திரன் என்ற. மூன்றையும் குறிக்கும்.
தெய்வம் வாழ்த்துதும் * எழுது கடவன் ஏத்திய மருங்கினும் * தெய்வம் அஞ்சல் * தேவர்ப்பராய முன்னிலை *' என்று தொல்காப்பியுத்தில் கூறப்பட்டிருப்பது தமிழரிடையே பல தெய்வ. வணக்கமுறை இருந்ததற்குச் சான்றாகும்.
கடவுள் என்ற சொல் முழுமுதற் கடவுளைக் குறிக்கும். சொல்லாகும். தொல்காப்பியுத்தில் கடவுள் என்ற சொல் தேவர்கள் என்ற. சொல்லால் ஆளப்பட்டுள்ளது.
காமப்பகுதி கடவுளும் வரையார் னோர் பாங்கினும் என்மனார் புலவர் காமப்பகுதியிலிருந்து கடவுளையும் தீக்கமாட்டார்கள். மக்கள். சார்பிலும் காமப்பகுதியை நீக்க மாட்டார்கள் என்று புலவர் கூறுவது: என்பது இத்நூற்பாவின் கருத்தாகும். காமம் சம்பத்தமான நிகழ்ச்சிகள். தேவர்களிடமும் காணப்படும் என்பது நூற்பாவின் வாயிலாக தாம். அறிய வருகிறது.
தேவர்களுக்கெனத் தனியுலகம் உண்டென்பர் தொல்காப்பியர். இமையோர் தேத்தும் எறிகடல் வரைப்பினும் “* தேவர்கள் வாழும் உலூலும் கடலால் சூழப்பட்ட மண்ணுலகலும்.என்பது இதன் கருத்தாகிறது.
தெய்வம் என்ற சொல்லை வள்ளுவர் தம் குறட்பாவில் ஆறு.இடங்களில் கையாள்கின்றார்".
இச்சொல் தேவர்களைக் குறிப்பதோடு,முழு முதற்கடவுளையும் சில இடங்களில் குறிப்பால் உணர்த்துவதாகக். கரத இடமளிக்கிறது.
மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் முன்னைப் பிறவியின்: பயனாய் உயிர்களுக்கு ஏற்படுகின்றன. இதனை ஊழ், விதி, வினை, பயன், பால் என்றெல்லாம் குறிப்பிடுவர். ஊழ் என்பது சடப்பொருளானமையால் தானாகப் பயன்தராது,
ஊழ்வினைக்கு ஏற்றபடி மக்ர் பயன் அனுபவிப்பர் என்றால் அதனைப். பின்னின்று அவரவர்க்கு எத்றபடி பயன் ஊட்டும் ஒரு சக்தி உள்ளது. தெளிவாகும். இந்தச் சக்தியே கடவுள். பரம்பொருள், தெய்வம். என்றெல்லாம் வழங்கப்பட்டு வருகிறது. ஊழ்வினைப்படி மக்கள் ன்ப.துன்பங்களை நுகர்வதை மறுக்கும் கடவுளைப் பால்வரைத் தெய்வம். என்றும் குறிப்பிடுவர்.
பால்வரை தெய்வம் வினையே பூதம். ஞாயிறு திங்கள் 4 என்ற தொல்காப்பிய நூற்பாவானது வினையை வேறாகவும் பாலாகிய அதனை வரையறை செய்யும் தெய்வுத்தை வேறாகவும் குறிப்பிடுகிறது. பால் என்னும் வினையை வரையறை செய்யும் தெய்வம் பால்வரை தெய்வம் என்று வழங்கப்படும்.
பால்வரை தெய்வத்தை வள்ளுவரும் தம் நூலில் இரண்டு, 'இடங்களில் குறிப்பட்டுள்ளார். தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன். மெய்வருத்தக் கூலிதரும் முயன்ற வினையானது பால்வரையில் கருதிய பயனைத் தராது. ஆயினும்.முயற்சி தமக்கு இடமாகிய உடம்பினை வருத்தி உழைக்கும். உழைப்பிற்கேற்ற கூலியைத் தரும்; பாழ் ஆகாது என்று திருக்குறளுக்கு. உரை எழுதிய பரிமேலழகர் குறிப்பிட்டமையால் தெய்வம் என்பதற்கும் பால்வரை என்றே பொருள் கொள்வதால் அது பால்வரை தெய்வத்தைக் குறித்ததாகவே கொள்ளுதல் ஏற்புடையதாகும்.
குடி செய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம். மடிதற்றுத் தான் முந்துறும் *' என் குடியினை உயரச் செய்வேன் என்று ஏற்றுக் கொண்டு அதற்கேற்ற. கருமங்களில் முயலும் ஒருவனுக்குத் தெய்வம் துணை திற்கும் என்பது: குறளின் பொருளாகிறது. பரிமேலழகரின் உரையின் கூற்றுப்படி. தோக்கினால் நியதியாகிய பால்தெய்வம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தெளிவாகிறது இங்கு நியதி என்பது பால்வரை தெய்வத்தையே. குறித்ததாகக் கொள்ளலாம்.
இவ்விரண்டு குறட்பாக்களும் தெய்வத்தின் செயலையே குறிக்கின்றன. பால்வரை தெய்வம் என்பதோடு வழிபடுதெய்வத்தையும். தொல்காப்பியம் கூறுகிறது.
வழிபடுதெய்வம் திற்புறங்காக்க என்றுரைப்பது எழுகுலத்தினர் வழிபட்ட தெய்வத்தையே குறித்திருக்கவேண்டும். அக்கால அளவில். 'இணை அடிப்படையில் வாழ்ந்த மக்கள் பல்வேறு பெயர்களோடு வழங்கப்பட்டு வத்தமை இதனால் பெறப்படுகிறது.
தெய்வம் தொழாஅன் கொழுதற்றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை ”£ என்ற குறள் பிற தெய்வங்களைத் தொழாமல் தன் கணவனையே. தெய்வமாக வணங்கக் கூடிய பெண் பெய்யென்று சொல்ல மழை. பெய்கிறது. இதுவே பரிமேலழகர் கண்ட உரையாகும்.
தெய்வத்தை வணங்காமல் தன் கணவனையே தெய்வமாக, வணங்குவாள் என்ற பொருள் தெளிவுபடக் கூறப்பட்டுள்ளது". கற்புடைய பெண்கள் தங்கள் கணவனையே தெய்வமாகக் கருதி வழிபடுவதும், ஏனையோர் வழிபடு தெய்வத்தை வணங்குவதும். பெறப்படும் ஒன்றாகும்.
தெய்வம் என்ற சொல்லால் பால்வரை தெய்வுத்தையும், வழிபடு, தெய்வத்தையும் வள்ளுவர் மூன்று குறள்களில் குறிப்பிட்டுள்ளார். அடுத்து, தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங். கைம்புலத்தா றோம்பல் தலை
என்ற குறளால் பிதிர், தேவர், விருந்தினர், சுற்றத்தார் என்று, சொல்லப்பட்ட ஐத்திடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல். 'இல்வாழ்வான் கடமையென்று உரைத்தமையால் தெய்வம் என்ற சொல். தேவர் என்ற பொருளைக்குறிக்கும் வகையிலேயே பரிமேலழகர் கொண்டமை விளங்கும்.
மேலும், வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்: தெய்வத்துள் வைக்கப்படும் ** என்றும், ஐயப் படாது தகத்துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக்கொளல் *' என்ற குறளிலும் தெய்வம் என்ற சொல்லுக்குத் தேவர் என்ற. வகையிலேயே பொருளமைக்கன்றார்.
கடவுள் வாழ்த்தில் வள்ளுவர் கூறியுள்ள பண்புகளைப் பொதுவாக: எல்லாக் கடவுளர் மீதும் ஏற்றியே குறிப்பிட்டுள்ளார். அக்கடவுள். வாழ்த்தில் வள்ளுவர் பொதுவான பரம் பொருளையே குறிப்பிட்டார் என்பது தெளிவாகிறது.
முல்லை நிலக்கடவுளாகிய மாயோன் என்ற திருமாலின் வழிபாடு, வள்ளுவர் காலத்தில் சிறந்து விளங்இியிருக்க வேண்டும். வையகத்தைக், ளுவர். முறை செய்து காப்பாற்றும் மன்னன் இறையென்று வைக்கப்படும். என்றார். இதனை, காக்கும் அரசனைத் இருமாலுக்கு உவமைப்படுத்தியுள்ளார் உ
முனைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு. இறை யென்று வைக்கப்படும் என்று குறிப்படுஇன்றார். இங்கு இறையென்பது தருமாலையே குறிக்கும்.பரிமேலழகர் இருவுடை மன்னரைக்காணின் திருமாலைக் கண்டேன்.
என்னும் தருவாய் மொழித் தொடரைச் சான்றாதாரமாகக் காட்டுகின்றார். 'இருமாலை வள்ளுவர் தன்னுடைய குறட்பாவில் அடியிருந்தான், தாமரைக்கண்ணான் என்று இரண்டு இடங்களில் காட்டுகின்றார். மடியிலா மன்னவன் எய்தும் அடியிருந்தான் தாதயதெல்லாம் ஒருங்கு **
மற்றொரு குறள், தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல். தாமிரைக்கண்ணானுலகு **
இரண்டு குறட்பாக்களிலும் திருமாலையே குறிக்கின்றார். திருமாலின் அவதாரத்தையும், அவனுடைய பரம பதத்தையும் கூறினார் என்பர்.
'திருமாலின் மனையாள் இலக்குமி தேவியைப் பற்றியும் வள்ளுவர் ங்களில் கூறியுள்ளார். பகவானுக்கும் சக்தியளிக்கக்கூடியவள். 'இத்த இலக்குமி. இதனாலேயே திருவுக்கும் இருவாகிய செல்வம் என்று:திருமங்கை மன்னனும் குறிப்பட்டார்.
திருமாலின் தேவியாகிய இலக்குமி செல்வத்திற்கு உரியவள். அவள் அருள் ஏற்பட்டால் செல்வம்மிகும். இதனை வள்ளுவர், 'அகனமர்ந்து செய்யாள் உரையும் முகனமர்ந்து நல்விருந்தோம்புவான் இல்
முகம் இனியவனாம் விருத்தினனைப் பேணும் ஒருவனுடைய இல்லத்தில் திருமகள் மனமகிழ்ந்து உறைவாள் என்பது இதன் பொருளாகும்.
தாள்தோறும் விருந்தோம்புபவனுக்கு அதனால் பொருள் தொலையாது. மேலும் வளரும் என்றார் பரிமேலழகர். தாள்தோறும். வத்த விருந்தினரைப் போற்றுவானது ஆக்கம் வருத்தமுற்றுக்.கெடுவதில்லை என்கிறார் மணக்குடவர்.
அறத்தை அறிந்து பறர்பொருளை விரும்பாத அறிவுடையவரைத் திருமகள் தானே தகுதியறித்து சேர்வாள். இதனை, அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச்சேரும். திறனறிந்தாங்கே திரு *' என்கிறார் வள்ளுவர். முயற்சி உடையோரிடத்துத் இருமகள் சேர்வாள் என்கிறார் வள்ளுவர். அத்திருமகள் ஒழுக்கங்கெட்டவரைவிட்டு தீங்குவாள் என்றும். குறிப்பிட்டுள்ளார். இதனை, அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும் என்பர். உண்மையாகத் தனக்காக உழைக்கும் ஒருவனை தட்பை வேறுபாடாக நினைப்பவன் அரசனாயினும் இருமகள் அவனை விட்டு, விலகுவார். இதனை,
வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக. இணைப்பானை நீங்கும் திரு 4 என்றார் வள்ளுவர்.
மேலும், பரத்தையர் உறவு, கள்ளுண்ணல், சூதாடுதல் முதலியன உடையவர்களை விட்டும் திருமகள் தீங்குவாள் என்றார். இதனை, 'இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் 'ருநீக்ப்பட்டார் தொடர் என்பர். மேலும்,
மடியுளான் மாமுகடி என்ப மடிவிலான. தாளுளாள் தாமரை யான் 4) சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின் கண்ணே திருமகள் உறைவாள் என்று இதற்கு மணக்குடவரும் உரைசெய்கின்றார். இரு. சென்று உறையும் இடத்தையும் அவள் தீங்குதற்குரிய காரணங்களையும். முன் குறிப்பட்ட குறள்வழியாகத் தெரியப்படுத்துகின்றார்.
இத்து சமயக் கருத்தின்படி தேவர்களுக்கெல்லாம் தலைவன் இந்திரன். அவன் வீற்றிருக்கும் இடம் வானுலகம், சுவர்க்கம், மேலுலகம்: என்றும் வழங்குவர். ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார்கோமான் இந்திரனே சாலுங் கரி £: புலன் வழியில் செல்கின்ற ஐந்தினையும் அடக்கியவனுடைய வலிமைக்கு அகன்ற வான உலகத்திலுள்ள இறைவனாகிய இந்திரனே. சான்று என்று இக்குறளுக்குப் பரிமேலழகர் உரை செய்கின்றார். இப்பாடலுக்கு விளக்கமாகக் கெளதம முனிவர் மனைவியோடு ஈடுபட்ட தீய உறவால் இந்திரன் சாபமெய்திய வரலாற்றைக் காட்டுகின்றார். இறை பற்றிய கொள்கையில் பொது நிலை அறத்தை நிலை தாட்டுவதோடு, முன்னோர். கருத்தினை ஒட்டியே தன்னுடைய நிலையையும். எடுத்துரைக்கிறார்.
ஒரு தூலைத் தொடங்கும் போதும், ஒரு செயலைத் தொடங்கும். போதும் எல்லாம் வல்ல பரம்பொருளைப் போற்றுதல் தமிழர்களிடையே.பெருவழக்காக உள்ள மரபாகும். அதன் வழியில் வள்ளுவரும். செயலானது இனிது நிறைவேறிடவே முதலில் கடவுள் வாழ்த்தினை வைத்துள்ளார் என்பதை நினைக்கையில் அனைத்து நிலையிலும். பொருந்துவதாக உள்ளது. தனக்கும் உலகிற்கும் ஆதியாய், முடிவிலா முழுமுதற் பொருளாம் விளங்கும் பரம் பொருளை தனக்குவமை. இல்லாத அரும்பெறல் ஆற்றலுடையானை முதலில் வாழ்த்தியே கடவுள். வாழ்த்தினை அமைத்தார் என்பதில் கருத்து முரண் இருக்க வாய்ப்பல்லை. இக்கடவுள் வாழ்த்து, குமளின் தலைமையாய் அமைத்துள்ளது.பித்காலப் புலவர்கள் தொகை நூல்களுக்குப் பாடிச் சேர்த்த கடவுள்.வாழ்த்துக்கும் மாறாகவும் வள்ளுவரின் கடவுள் வாழ்த்து அமைகின்றது.
மக்கள், மனைவியர், நட்பு, பகை முதலிய உறவுடையதாய்,, ஐம்புலனும் அறுபகையும் பிறநூல் கடவுளைப்போல் அல்லாமல். ;துிறார் வள்ளுவர். இது: அறநாலுக்குக் குறிப்பிடும் நால்வகை வாழ்த்தினுள் முதலாவதாம். புறதிலை வாழ்த்து. அதையடுத்து உலகதிலையை வாழ்த்தும் வாயுறை, வாழ்த்தாகிய வான்சிறப்பு பற்றிக் குறிப்படுகிறது. *
பண்டைத் தமிழர் கண்ட கடவுளையே வா;
அவை அடக்கியல் என்னும் மூன்றாம் வாழ்த்தியலில் எல்லா மாத்தர்க்கும் வழி மொழியுமாறு தீத்தார் பெருமை பேசுவார். இறுதியில்.வாழ்த்தியல் வகையாகச் செவியறிவுரை வலியுறுத்துகிறார்.
கடவுள் வாழ்த்தின் முதற்குறளில் கடவுள் இயல்பும்,உலகோடுடைய தொடர்பும் விளக்கப் படுகிறது. பிற குறள்களால்.அக்கடவுள் வழிபாடு கூறுப்படுகிறது. முதற்குறள் தத்துவம் உரைப்பது. மற்றவை சமயதெறி என்பது வேதாத்தக் கொள்கையாகும்.
'இருவள்ளுவரின் ஆழ்த்த சிந்தனையால் விளைத்த திருக்கோயில் இருக்குறன். மூன்று அடுக்குகளைக் கொண்டது. இதற்கு அறம் அடிப்படைக் கல், பொருள் நடு மாடி, இன்பம் மூன்றாம் மாடி.இவ்வுலூல் எல்லா உயிர்களும் விரும்புவது இன்பமே என்பது உயிரியல்.ஆராய்ச்சிகளின் முடித்த முடிவாகும்.
அருந்திறல் வள்ளுவன் திருந்திய தமிழில் உரைத்த முப்பாலாகும். இருக்குறள். அறத்தில் தொடங்கி அறத்து வழியே பொருளையும்.இன்பத்தையும் காட்டும் வாழ்வியல் நூலாகும். பாவகையால். சிறியதாயினும் பொருள் விரிவால் தலைமை சான்றது. சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் என்ற தமிழ் இலக்கண தெறிக்கேற்ப. சுருங்கிய குறள் என்னும் வர்ச்சிமில் நிலைக்களனாய் விளங்குகின்றது.சொல்வது செயலுக்கு வரவேண்டும் என்ற அடி.ப்படையில் பிறந்தது. 'இருவள்ளுவர் வழங்கெ முப்பாலில் மொழியப்பட்டுள்ள வளமை.சார்த்த கருத்துகள் மனித சமுதாயுத்தனைச் செம்மை நலம் சார்த்ததாகப். பண்படுத்தும். அறத்துப்பால் வாழ்வியல் தெறியினையும், பொருட்பால்: தாட்டு தடப்பினையும், இன்பத்துப்பால் வீட்டு வாழ்வினையும்: தெளிவுடன் நமக்கு உணர்த்திக் காட்டுகின்றன.
ஒரு நாட்டின் உயர்வு அத்தாட்டின்கண் வாழும் மக்களின் மனப்:பண்பாட்டினைப் பொறுத்ததாகும். பண்பெனப்படுவது பாடறிந்து, ஒழுகல் என்கிறது கலித்தொகை. மக்கள் மனவளம் பெற்றால்தான். அவர்களின் வாழ்வு முறைமையதாக, அமைதியுடையதாக விளங்க. முடியும். தம் பண்பினை விளங்க உணர்த்துவன பழத்தமிழ். இலக்கியங்கள். அவற்றினும் வள்ளுவப் பெருமானின் திருக்குறள், வாழ்வினை நெறிப்படுத்தி வளமார்த்த தன்மைக்கு தம்மை அழைத்துச்:செல்வதாகும்.
பால்பாகுபாடு ருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற.முப்பகுப்புடையது. பழந்தமிழ்ப் பாடல் ஒன்றும் இருக்குமளை முப்பால் என்றே பெயரிட்டு அழைக்கிறது. 7880 அருங் குறட்பாக்களையும், 722. அதிகாரங்களையும் ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துக் குறட்பாக்களையும் உள்ளடக்கியது.
அறத்துப்பால் பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்:என்ற அமைப்பினைக் கொண்டது. பொருட்பால் எழுபது அதிகாரங்களைக் கொண்டது. அரசியல்,அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் என்ற பகுப்பினைக் கொண்டது. காமத்துப்பால் என்னும் இன்பத்துப்பால் களவியல், கற்பயல் என்ற பகுப்பினையும் உள்ளடக்கியது.
திருக்குறளின் சிறப்புகளை ஐம்பத்தைந்து புலவர் பெருமக்கள். போற்றிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலையாகும். அணுவைத்துளைத் தேழ்கடலைப் புகட்டிக். குறுகத்தறித்த குறள்: என்று ஒளவையாரும் “ கடுகைத்துளைத் தேழ் கடலைப்புகட்டிக். குஙுகக் குறிக்ககுறள். என்று இடைக்காடரும் போற்றிய திலையில்*
ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும் பாமிரத்தினோடு பகர்ந்தபின் போயொருவர்: வாய்க்கேட்க துலுவோ மன்னு தமிழ்ப் புலவராய்க் கேட்க வீற்றிருக்கலாம் என்ற தத்தத்தனாரின் பாடல் குறளுக்குச் சூட்டிய மணிமகுடமெனலாம்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் மூமிதனில் யாங்கணும் கண்டதில்லை *" என்ற பாரதியின் பாடலுக்கு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் இகழக்,கூடியது திருக்குறளாகும். இத்நாலுக்குப் பெருமை சேர்க்கும் வகையில்: நூலுக்குப் பத்துப் பெயரும், இருவள்ளுவர்க்குப் பத்துப் பெயரையும். கொண்ட சிறப்புடையது. பதினெண்டீழ்க்கணக்கில் அமைத்த பதினெட்டு, நூல்களுள் அறத்தை வலியுறுத்தும் பதினொரு நூல்களுள் தலைமை சார்த்த சிறப்புடையது.
இத்நாலுக்குப் பத்துபேர் உரை கண்டுள்ளனர். அவ்வுரைகளுள்.பரிமேலழகர் உரையே பலராலும் பாராட்டப்படும் சிறப்புடையது.திருக்குறள் மாதாடுகளும், வள்ளுவர் சிலையமைப்பும், வள்ளுவர் கோட்டமும் இருவள்ளுவர்க்குப் பெருமை சேர்ப்பவையாகும். எத்த ஒரு,கட்டுரையானாலும், பேச்சாக இருந்தாலும் மரபாகத் இருக்குறளை மேற்கோளாகக் காட்டாமல் சான்றளிக்க முடியாத பெருஞ்சிறப்புகளைக், கொண்டது திருக்குறளாகும்.
எல்லாப் பொருளும் இதன்பாலுள என்றபடி இதனுள் அனைத்தும். அடக்கமாக அமைத்து வாழ்வியல் அறங்களை வரையறுப்பது,திருக்குறளாகும்.
திருவள்ளுவர், தமிழ்நாடு செய்த தவப் பயனாய்த் தோன்றியவர். அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை, அன்போடு இயைந்த வாழ்வே உயிர்க்கு இன்பம் பயப்பது; அன்பின் வழியது உயிர்நிலை, பெறுமவற்றுள் யாமதிவதில்லை அறிவதித்த மக்கட் பேறல்லபிற;செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; கற்றிலனாயினும் கேட்க; எத்தன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு செய்த்தன்றி கொன்றார்க்கு. உய்வில்லை; அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நீக்குவது:பேரறம், பெரியோரைத் துணைக்கொண்டு, சிற்றினம் சேராது, பொம் பாராட்டாது, வெகுளியைக் குறைத்து அன்பான வாழ்க்கை வாழ.வழிகாட்டுயுள்ளது.
தம் பழந்தமிழர் கொள்கையையும், பழக்க வழக்கங்களையும் தன் குழட்பாக்களில் வெளிப்படுத்தியுள்ளார் வள்ளுவர். எத்த மதத்திற்கும்.பொதுவானது என்ற திலையில் எந்தக் கடவுளரையும் வெறுக்காமல்.பொது திலைமிலேயே தம் குறட்பாவழியே கருத்துகளை வெளிப் படுத்தியுள்ளார்.
'திருவள்ளுவர் திருக்குறளில் எத்த மதத்தைச் சார்த்த இறைவனது.பெயரும் சுட்டவில்லை. பொதுவாகவே தன் முதல் அதிகாரத்தைக்.கடவுள் வாழ்த்தாகப் பாடியுள்ளார். ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை ஏ௫ினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இருவினையும் சேரா இறைவன், தனக்குவமை இல்லாதான், எண்குணத்தான், இறைவன் என்று பொதுப் பெயராலேயே இறைவனைச் சுட்டியுள்ளார்.
வைணவ சமுதாயத்தார் திருமால், இலக்குமியைக் குறித்தமையால்."திருவள்ளுவர் வைணவர் என்றும் புலால் மறுத்தல் போன்றவற்றை எடுத்துரைப்பதால் சைவர் என்றும் தங்கள் தங்கள் கருத்துகளுக்குத். 'திருவள்ளுவரைக் கொண்டு சேர்ப்பர். பொதுமறையாக எல்லார்க்கும், எல்லா நாட்டவர்க்கும் பொதுவான நீதிகளை வரையறுப்புதனால் உலகம். பொதுமறையாகப் போற்றப்படுகிறது.
இறைவனும் இன்றைய நடைமுறையும் இருவள்ளுவர் எந்த இடத்திலும் இன்ன கடவுளரைக் குறிப்படுகின்றார் என்பதற்குச் சான்றுகள் ஏதும் இடைக்கவில்லை. பொது:நிலையில் திணை அடிப்படையில் தொல்காப்பியர் தில தெய்வங்களைச் சுட்டியது போன்று கடவுள், தெய்வம் என்ற சொற்களைப் பொதுமை காக்கும் வகையிலேயே சுட்டுகின்றார்.
இந்துக்களின் அறுவகைச் சமயங்களும் கடவுளின் உறுதிப்பாட்டை திலைநாட்டிய வழிபாட்டுமுறையில் இன்றளவும் நடைமுறையில் பின்பத்றப்படுகின்றது. சமண, பெளத்த, இசுலாமிய, இறித்தவச் சகோதரர்களுக்கு இடையேயும் தங்கள் மதத்துக்குள் எத்தகைய பிரிவுகள் இருப்பினும் இறை தம்பிக்கை கொண்டவர்களாகவே உள்ளனர்.
திராவிட இயக்கக் கொள்கைகள் மக்களிடம் எழுச்சியை உருவாக்கிய திலையில் கடவுள் இல்லை என்ற வாதங்கள் நிகழ்ந்தாலும்.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதனைக் குறிப்பிடு,இன்றவர்களாகவே உள்ளனர். திருவள்ளுவரின் இறைக் கொள்கையானது. இன்றுவரை மக்களால் பெரிதும் போற்றத்தக்கதாக உள்ளதனைக் காணமுடிகிறது. தொகுப்புரை
இறைவன் என்ற நிலையில் வள்ளுவர் எத்த மதம் சார்த்த."இறைவனையும் குறிப்படவில்லை.
நாலை வாழ்த்தும் முறையிலேயும் முன்னோர் மொழி பொருளைப்பொன்னே போல் போற்ற்றும் மரபிலும் கடவுள் வாழ்த்தை வைத்தார்.
இரு என்பது இருமகளைக் குறிப்பதாலும் உலகளத்தான், மலர்மிசை எ௫ினான் என்றுரைப்பதால் வள்ளுவர் வைணவராக இருக்கக்கூடும் என்ற.;த்து எழுந்தாலும் பொது தெறியிலேயே கடவுளைப் போற்றியுள்ளமை.புலப்படுகின்றது.
சான்றெண் விளக்கம். 1... மாக்டர் மு.வரதராசன், திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை:விளக்கம் ப. 3. எம்.ராதாடருஷ்ணபள்ளை, குறளின் பெருமை ப.52 &. மேலதுப.53. 4. மாக்டர் வ.சுப. மாணிக்கம், வள்ளுவம், நூல்:முன்னுரைப்பகுதி.. 5... தொல்காப்பயம், சொல், இளவியாக்கம் நூற்பா. 8... தொல்காப்பயம், பொருளதிகாரம், அகத்திணையியல் நூ. 1௦ ௩... தொல்காப்பயம், பொருளதிகாரம், புறத்திணையியல் நா. 37. ௨. தொல். பொருள். களவியல் நூ 24 &.. தொல். பொருள். களவியல் நூ. 5 30. தொல். பொருள். மெய்ப்பாட்டியல் நூ.34 37... தொல்.பொருள். செய்யுளியல் நா.188 38... தொல், பொருள். புறத்திணையியல் நூ. 38 38... தொல்.பொருள். பொருளியல் நா. 65 35... இ, சுந்தரமூர்த்தி, வான்மறை வள்ளுவம், ப.00' 35... தொல். இளவியாக்கம் நூ. 57. 36... இருக்குறள் பா. 019 37... மேலது. பா, 1028 32. மேலதுபா. 25 38, மேலதுபா. 40 30. மேலதுபா. 50 33. மேலதுபா.2. 35... மேலது பா. 805. 33... மேலதுபா. 600. 34... மேலதுபா. 1108 38. மேலது பா. 26. மேலது பா. 179 23... மேலது பா. 189 28... மேலதுபா. 417 36,... இருக்குறள் பா. 920 80. மேலதுபா. 807 4... மேலதுபா. 25 43... எம்.ராதாடிருஷ்ணபள்ளை, குமளின் பெருமை, ப. 179. 33... க சோமசுத்தரபாரதியார், இருவள்ளுவர் ப. 02. 34... திருவள்ளுவமாலை. 38... மேலது, நூல். 36... மேலதுநூல். 4... பாரதியார் கவிதைகள் ப.08 "திருக்குறளும் இன்றைய நடைமுறை வாழ்க்கையும்”திரு. கோ. செல்ல தங்கம் ஆய்வேட்டினை 0101ய54௦
இருக்குறள் காட்டும் இறைவனும் இன்றைய நடைமுறையும் என்ற.இயல் வழியே வள்ளுவர் தன் நூலின் முதல் அதிகமாகக் கடவுள் வாழ்த்தை வைத்து முன்னோர் மொழி பொருளைப் பொன்னே போல்.போற்றியுள்ளார். அனைத்து மக்களும் ஏற்கும் வகையில் வள்ளுவர் இறைக் கொள்கையில் பொதுமை அறத்தையே கடைப்பிடித்துள்ளார் என்னும் வ.சுப. மாணிக்கனாரின் கருத்து ஏற்கக் கூடியதாக அமைகின்றது.
செய்யான், திரு, உலகளளைத்தான் போன்ற சொற்கள் வைணவம் சார்த்த கூறீறுகள் என்று சான்றோர்களால் குறிக்கப்பட்டாலும் எத்த இடத்திலும் இந்தத் தெய்வத்தையும் குறிப்பிடவில்லை. கடவுள், தெய்வம் முதலான சொற்கள் இடம்பெற்றுள்ளனவே தவிர இந்தக் கடவுள் என்னும் மதம் சார்ந்த கடவுள் குறிப்பு இடம்பெறவில்லை.
இன்றைய திலையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சைவ, வைணவ தெறிமுறைகளும் கடவுள்களும் அயலர் வருகையால் சமண, பெனத்தவ, கறித்துவ, இசுலாம் கொள்கைகளின் நெறிமுறைகளும் கடவுள் வழிபாட்டில் இடம்பெற்றுள்ளன. கடவுள் மறுப்புக் கொள்கை வலுப்பெற்ற திலையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பாரும், இறை என்ற ஒன்று உருவ அளவில் அல்லாது. ஒன்று என்னும். பொருண்மையில் உள்ளது என்னும் கொள்கை கொண்டோரும் உள்ளனர்.
மனித இனத்தில் ஒழுக்கம்- அறம் ; மனித நேயம், அன்பு -இவற்றைப் பேண குடும்பம் என்ற கட்டமைப்பை சிதைக்க அன்னிய நச்சு சக்திகள் முயற்சியை சிதைக்க தங்கள் கருவிகளாக நிதி வசதி மூலம உருவாக்கியவையே இன்வாதம், கம்யூனிய்சம் மற்றும் இதன் துணை கருவிகள் திராவிடியர், தலித்திய்ர், , தமிழ் தேசியர் எனப் பிளவு- பிரிவினை தூண்டுபவர்கல்