லூக்கா 24: 3 அவர்கள் உள்ளே சென்றார்கள். ஆனால் இயேசுவின் உடல் அங்கு இருக்கவில்லை.4 அப்பெண்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒளிமிக்க ஆடை அணிந்தவர்களாக இரண்டு தேவ தூதர்கள் அவர்களருகே நின்றார்கள்.5 அப்பெண்கள் மிகவும் பயந்தார்கள்.10.அவர்கள் மகதலேனா மரியாள், யோவன்னா, யாக்கோபின் தாயாகிய மரியாள், வேறு சில பெண்கள் ஆகியோர்.
ஞாயிறு காலை பெண்கள், ஏசுவின் பிணம் வைக்கப்பட்ட கல்லறை சென்றதாகக் கதை.
இறந்தவர் பிணத்தின் மீது நறுமணப் பொருள்கள் பூசுவது அடக்கம் செய்யுமுன் தான். யார் சென்றது? எத்தனை பேர் சென்றது? எதற்காக சென்றது? எல்லாமே ஒவ்வொரு சுவி கதாசிரியரும் மாற்றி புனைவதைக் காணலாம்.
மின்னல்போன்றும்உறைபனிவெண்மைபோன்றும்ஆடைதூதர், பெண்கள் சாதரண்மாக இருக்க ரோமன் படைவீரர்கள் பயத்தினால் நடுங்கிய போர்வீரர்கள் பிணத்தைப்போல மயங்கி விழுந்தனராம்
லூக்கா
மின்னலைப்போன்றுஒளிவீசும்ஆடைஅணிந்தஇருவர்
யோவான்
யாருமில்லை –முதல்முறை
கதாசிரியர்
சம்பவம் – கல்லறையில்கண்டஆள்சொன்னது
மாற்கு
இயேசுஉயிருடன்எழுப்பப்பட்டார்.நீங்கள்புறப்பட்டுச்செல்லுங்கள், பேதுருவிடமும்மற்றச்சீடரிடமும், ‘உங்களுக்குமுன்பாகஅவர்கலிலேயாவுக்குப்போய்க் கொண்டு இருக்கிறார்;அவர் உங்களுக்குச்சொன்னது போலவேஅவரைஅங்கே காண்பீர்கள்‘எனச் சொல்லுங்கள்என்றார்
ஏனெனில்அவர்கள்அச்சம் கொண்டு இருந்தார்கள். 5ம்நூற்றாண்டிற்கு முந்தியஏடுகள் இத்தோடுமுடிகிறது. மீதுபின்னாள் சொருகல்
மத்தேயு
சீடரிடம்சொல்ல திரும்பும்வழியில் இயேசு காட்சி தந்து என் சகோதரர்களிடம் சென்று கலிலேயாவிற்கு வரச்சொல்லுங்கள், அங்கே காண்பார்கள்” என்றார்.
லூக்கா
சீடரிடமும் வந்து சொன்னார்கள். சீடர்கள் நம்பவில்லை.
யோவான்
அவர்சீமோன்பேதுருவிடமும்மற்றச் சீடரிடமும் வந்து, ‘ஆண்டவரைக்கல்லறையில் இருந்த எடுத்துக் கொண்டுபோய்விட்டனர்;அவரை எங்கேகொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ‘என்றார்.
கலிலேயாவில் இயேசு கூறிய மலை மீது இயேசு காட்சி, மதம் பரப்பச் சொன்னாராம்
லூக்கா
ஜெருசலேமில் இருந்து எம்மா எனும் ஊர் இரண்டு சீடர் செல்லும் வழியில், ஏசும் இணைந்து நடக்க, அடையாளம் தெரியாது பேசிச் செல்ல, உணவு உண்ணும் போது ஏசு எனப் புரிய, ஏசு மறைந்தாராம். ஒரு சீடர் பெயர் கிலேயோபாஸ்
யோவான்
சிலசீடர்களுக்குபூட்டியஅறையில்ஏசுகாட்சி.
கதாசிரியர்
சம்பவம் – ஏசு சீடருக்கு அடுத்த காட்சிகள்
மாற்கு
ஏதுமில்லை
மத்தேயு
ஏதுமில்லை
லூக்கா
ஈஸ்டர் அன்றே இரண்டு சீடர் மற்றவரிடம் சொல்ல, ஜெருசலேமில் ஒன்றாக எல்லாரும் இருக்கும் போது, காட்சி தர, ஆவி என பயப்பட, ஏசு ஆவிக்கு உடல் கிடையாதே எனச் சொல்லி, கை- கால்களில் ஆணி அடித்த ஓட்டை காட்டியும் நம்பமுடியவில்லையாம். பின்னர் கேட்டு மீன் வாங்கி சாப்பிட்டு, உயிர்த்ததை விளக்கி, ஜெருசலேமில் தங்கி இருக்கச் சொல்லி சீடரோடு, பெத்தானிய சென்று சீர்வதித்து, ழ்த்தும்போது அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச்செல்லப் பட்டார்
ஜெருசலேமில் காட்சி கண்ட சீடர், தங்கள் சொந்த ஊர் கலிலேயாவின் திபேரியா கடற்கரையில் மீன்பிடி தொழிலில் வந்திருக்க, மீன் கிடைக்காது திரும்ப, கரையில் இருந்த ஏசு வலப்பக்கம் வலை போடச் சொல்ல, நிறைய மீன் கிடைக்க ஏசு என சீடருக்கு அடையாளம் தெரிய, அவரோடு சாப்பிட்டனர். ஏசு பேதுருவிடம் என் மந்தையை பார்த்துக் கொள் என்றாராம்.
அன்புச் சீடன் பற்றிக் கேட்க, ஏசு தான் மீண்டும் வரும்வரை அன்புச் சீடர் உயிரோடு இருப்பார் என்றார்.
இன்னுமொரு கட்டுக்கதை, ஏசு தன் மரணத்தை முன்பே சொன்னார், அப்படி சொன்னபோது மாற்குவிலும், மத்தெயுவிலும் காட்சி கலிலேயாவில் என்பார்.
மத்தேயு 26 :32ஆனால் நான் இறந்தபின், மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கிருப்பேன்” என்றார்.
மாற்கு 14: 28ஆனால் நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்” என்றார்.
மத்தேயுவில் கலிலேயாவில் தான் காட்சி.எனவே இப்படி ஒரு வசனம் புனையப்பட்டுள்ளது.
ஆனால் லூக்காவில் ஜெருசலேமில் மட்டும் காட்சி, ஈஸ்டர் அன்றே பரலோகம் சென்றும் விட்டார். எனவே லூக்கா ஏசு மேலுள்ளதை சொல்லவில்லை. லூக்கா கதாசிரியர் ஈஸ்டர் அன்றே பரலோகம் ஏறியதாக சுவிசேஷத்தில் கதை சொன்னவர், அதே கதாசிரியரின் இன்னொரு புத்தகமான அப்போஸ்தலர்ந டபடிகள் புத்தகத்தில் ஈஸ்டருக்கு 40 நாள் கழித்து பரலோகம் ஏறுவதாகக் கதை புனைகிறார், வசதிக்கு ஏற்ப கதை ஏறும் – மாறும் வெறும் கதை தானே
இளையராஜா சொன்னது ஒரு புதிய விஷயமே அல்ல. இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்து வந்தார் என்பதை இன்று மேலை நாடுகளில் பலர் ஒப்புக்கொள்வதில்லை. இதைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. அவ்வளவு ஏன், இயேசு என்பவர் ஒருவர் உண்மையில் இருந்தார் என்பதையே பலர் ஏற்றுக்கொள்வதில்லை. இன்டர்நெட்டிலும் ஏராளமான விளக்கங்களும் குறிப்புக்களும் இருக்கின்றன. இந்த சர்ச்சை பலவருஷங்களாக நடந்துவருவது. இயேசு என ஒருவர் இருந்தாரா என்பதே சந்தேகமானது; இருந்தாலும் அவர் எப்படிப்பட்டவர் என்பது தெரியாது; அவர் மக்களில் சிறந்தவரோ, ஞானியோ அல்ல I do not believe that one can grant either the superlative wisdom or the superlative goodness of Christ as depicted in the Gospels.என்று 1927லேயே பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் சொன்னார். [ Why I Am Not A Christian- by Bertrand Russell]. இயேசு என ஒருவர் சரித்திரத்தில் இல்லை என்பதைப் பலர் எழுதியிருக்கின்றனர். இருந்திருந்தாலும் கிறிஸ்தவப் பாதிரிகள் சொல்வது போல அவர் இல்லை; அவர் சொன்னதைப் பாதிரிகள் திரித்து தங்கள் கடையை[வலையை] விரிக்கிறார்கள் என்பது பலரின் கருத்து. கிறிஸ்துவ கடவுட் கொள்கையில் [Theology] ஆழ்ந்த புலமை பெற்றிருந்த Albert Schweitzer அவர் 1906ல் எழுதிய The Quest For Historical Jesus என்ற நூலில், கிறிஸ்து வெகுவிரைவில் உலகம் அழிந்துவிடும் என்று சொன்னார், இதைப் பாதிரிகள் மாற்றிவிட்டனர் என்று எழுதினார். In Schweitzer’s view, Jesus genuinely believed that his ministry would bring about the end of history and did not see any prolonged period elapsing between his time on earth and God’s final judgment. எனவே, இயேசு சொன்னதை திரித்துத்தானே சர்ச்சுகள் வளர்கின்றன! இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை வைத்துத்தான் கிறிஸ்துவ வியாபாரம் நடக்கிறது. இதை இன்று உலக அளவில் பலர் நம்பவில்லை. Charles Templeton என்பவர் புகழ்பெற்ற கிறிஸ்தவப் பிரச்சாரகராக [mass evangelist] இருந்தவர்; 50களில் Billy Graham என்ற புகழ்பெற்ற மற்றொரு பிரச்சாரகருக்கு இணையாக இருந்தவர். ஆனால் பைபிளின் பழைய ஏற்பாட்டில் கண்ட குறைகளாலும், இயேசுவே கடவுள் என்ற சர்ச்சின் கொள்கையை ஏற்றுக்கொள்ள இயலாததாலும் 1957ல் தன் பொறுப்பிலிருந்து விலகினார். பல வருஷங்கள் ஆழ்ந்து சிந்தித்தபின், கிறிஸ்தவக் கொள்கைளை மறுத்து “Farewell to God” என்ற புத்தகத்தை 1996ல் எழுதி வெளியிட்டார்.[McClelland & Stewart Inc, Toronto] இதில் கிறிஸ்தவக் கோட்பாடுகளை மறுப்பதற்கான காரணங்களைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். “the evidence clearly indicates that Jesus was an illegitimate child who, when he came to maturity, resented it and was alienated from his parents and siblings” என்று எழுதியிருக்கிறார். [பக்கம் 93]. இதில் மூன்றாவது அத்தியாயத்தில் இயேசுவின் வாழ்க்கை பற்றிய பல முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியிருப்பதுடன், இயேசு உயிர்த்தெழுந்தாரா, சொர்க்கத்திற்கு ஆரோகணித்தாரா என்பதை ஆராய்ந்து, இவை கட்டுக்கதைகள் என எழுதியிருக்கிறார். “As we have seen, the stories of Jesus’ birth are demonstrably legends. And the same is true of the events that followed his death….even the most sympathetic reading of the events following his death will leave an unbiased reader convinced that they are fables,addenda put forward by his followers hoping to keep the dream alive.”
After pointing out the contradictions in the various gospel accounts, and the questions that would have arisen, he writes:
“Surely, the answers to these and other questions like them would have flashed across Palestine within hours and been recorded somewhere. But there is not one word of it in history. The entire resurrection story is not credible.
“The major inconsistencies and contradictions in the stories of Jesus’ birth and resurrection make it obvious that they are the imaginings of Christians… [The Resurrection, The Ascension, pages 117-124]
இளைய ராஜா சொன்னதில் எந்த தவறும் இல்லை. உலகம் முழுவதும் சிந்திக்கும் திறனுள்ளவர்கள் கிறிஸ்துவ மதத்திலிருந்து விலகி வருகிறார்கள்; சர்ச்சுக்களில் கும்பல் குறைந்து வருகிறது. பல சர்ச்சுகளை மூடிவிட்டார்கள், வியாபாரத் தலங்களாக மாற்றிவருகிறார்கள்.; விஞ்ஞானம் என்றோ கிறிஸ்தவத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்தெறிந்து விட்டது.