Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 12 Jesus' last days

Guru

Status: Offline
Posts: 7467
Date:
12 Jesus' last days
Permalink  
 
 இயேசுவின் இறுதி நாட்கள்

இயேசு தன் சீடர்களோடு பஸ்கா பண்டிகை தொடங்குமுன் எருசலேம் நகரத்திற்குள் கோவேறு கழுதையின் மீது ஏறி கம்பீரமாக நுழைந்தார் என்று சுவிசேஷங்களில் சொல்லப்பட்டுள்ளது. அச்சமயம் திரளான மக்கள் கைகளில் போ£ச்ச மரத்தின் குருத்தோலைகளை ஏந்தி 'ஓசன்னா' (Hosanna) என்று சப்தமிட்டு வாழ்த்திக் கொண்டு வந்தனர் என்று பதிவு செய்ய்யப்பட்டுள்ளது. (மத்தேயு 21: 1 - 9) அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. கிறிஸ்தவர்கள் அந்த நாளைக் 'குருத்தோலை ஞாயிறு' (Palm Sunday) என்று இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.  அன்று தொடங்கி ஆறு நாட்களில் மடமடவென்று பல சம்பவங்கள் நடந்தேறி வெள்ளியன்று இயேசு சிலுவையில் அறையப்படுவதில் முடிகிறது.

 இயேசு தேவாலயத்தில் புகுந்து, அங்கே வியாபாரம் செய்துகொண்டிருப்பவர்களை அடித்து விரட்டுகிறார், இரவு அருகாமையிலுள்ள பெத்தானியாவில் தங்கி காலையில் மீண்டும் எருசலேம் திரும்பி வருகையில், பசியுண்டானதால் ஓர் அத்தி மரத்தைக் கண்டு அதில் பழம் பறித்து சாப்பிடலாம் என்று அருகில் சென்றபொழுது அதில் பழமேதும் இல்லாதது கண்டு அந்த மரத்தைக் கோபம் கொண்டு சபிக்கிறார், அம்மரமும் உடனே பட்டுப் போயிற்று. (இது எந்த வகையில் நியாயம் என்று பு¡¢யவில்லை. எல்லா மரங்களும் அததன் பருவத்தில்தான் காய்க்கும், மற்ற காலங்களில் காய்ப்பதில்லை என்பது எல்லாருக்கும் தொ¢யும். இயேசு கிறிஸ்து இவ்வாறு செய்தார் என்று நம்ப இயலவில்லை. இந்த சம்பவத்தை எழுதியவர் என்ன நினைத்துக்கொண்டு எழுதினார் என்று தொ¢யவில்லை.) பின்னர் சீடர்களுக்கு கடைசி இரவு விருந்தினை அளிக்கிறார். அதன்பின் யூதாஸ் ஸ்கா¡¢யோத் என்ற சீடனால் காட்டிக் கொடுக்கப்பட்டுக் கைது செய்யப்படுகிறார். பின் பிரதான ஆசா¡¢யரால் விசா¡¢க்கப்பட்டுஅங்கிருந்து பிலாத்து என்னும் ஆளுநர் விசாரணைக்கு அனுப்பப்படுகிறார். அவர் இயேசுவின் மீது எந்த குற்றமும் காணேன் என்று கலிலேயாவின் தேசாதிபதியாகிய எரோதுவிடம் அனுப்ப, அவர் மீண்டும் பிலாத்துவிடமே இயேசுவைத் திருப்பியனுப்ப இறுதியில் பிரதான ஆசா¡¢யரும் , அவ்ருக்கு வேண்டிய யூதர்களும் விரும்பியபடி இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லும்படி பிலாத்து உத்தரவு இடுகிறார்.

நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் இயேசு கோவேறு கழுதையிலேறி மக்கள் புடைசூழ எருசலேமில்  நுழைந்த சம்பவம் சுக்கோத் (Sukkot) என்று அழைக்கப்படும்

யூதர்களின் கூடாரப் பண்டிகை (Festival of tabernacles) சமயத்தில்தான் நடைபெற்றிருக்கும் என்று தொ¢கிறது. ஏனெனில் போ£ச்ச ஓலைகளைப் பயன்படுத்துகிற சமயம் கூடாரப்பண்டிகைதான். போ£ச்ச ஓலைகளால் கூடரங்களின் கூறைகள் வேயப்பட்டிருக்கும் (லேவியராகமம் 23: 40). அது கழிந்து ஆறு மாதங்கள் சென்ற பின்னர்  பஸ்கா பண்டிகை வருகிற சமயத்தில்தான் இயேசுவைச் சிலுவையில் அறைந்திருக்கவெண்டும் (லேவியராகமம் 23: 34  மற்றும் 23: 5&6). பஸ்கா பண்டிகை சமயத்தில் யூதர்கள் போ£ச்ச ஓலைகள் பயன்படுத்தும் வழக்கம் கிடையாது. எனவே இயேசுவைப் பின்பற்றிய மக்கள் அவர் பஸ்கா பண்டிகை சமயத்தில் எருசலேமுக்குள் நுழைந்திருந்தால் ஈச்சஓலைகளால் அவரை வாழ்த்தியிருக்க வாய்ப்பில்லை.

"இதோ உன் இராஜா எளிமையானவராய் கழுதைக்குட்டியின் மீதேறி உன்னிடத்தில் வருகிறார்" என்று தீர்க்கத்தா¢சியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும் பொருட்டு இதெல்லாம் நடந்தது என்று சுவிசேஷம் குறிப்பிடுகிறது ( மத்தேயு 21: 4 & 5). இங்கே தீர்க்கத்தா¢சனம் என்று கூறப்படுவது சகா¢யா 9: 9 ல் உள்ளது. அங்கே அவர் பாபிலோனியா¢ன் பிடியிலிருந்து மீண்டுவரும் தம் இனத்தாரை வாழ்த்துவதற்காகச் சொன்ன வாசகமே தவிற இயேசுவைக் குறித்து அல்ல.  யூதர்களின் நாட்டிலுள்ள கோவேறு கழுதைகள் குதிரைகளை மாதி¡¢ திடகாத்திரமானவை. அவைகளைப் பொ¢ய பதவில் இருப்பவர்கள்  தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் பயணம் செய்வதற்காக வைத்திருந்தனர். யாவிர் (Jair) என்ற நியாயாதிபதிக்கு முப்பது கழுதைக்குட்டிகளின் மேல் ஏறும் முப்பது குமாரர்கள் இருந்தார்கள், அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தன என்று பழையஏற்பாட்டில் உள்ளது (நியாயாதிபதிகள் 10: 3 & 4). எனவே சுவிசேஷத்தில் சொன்னது போல் இயேசு தம் எளிமையைக் காட்டுவதற்காகவும் பணக்காரர்களின் வாகனமான கழுதையின் மேல் ஏறி வரவில்லை! ஆக சுவிசேஷங்களின் எந்த பக்கத்தைப் புரட்டினாலும் முரண்பாடுகள் மட்டுமே காணப்படுகின்றன.

கெத்சமனே தோட்டம்

தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதை அறிந்துகொண்ட இயேசு இரண்டு சீடர்களை மட்டும் அழைத்துக் கொண்டு கெத்சமனே என்ற் தோட்டத்திற்குச் சென்று  தன் மரணத்தை நினைத்து துக்கப்பட ஆரம்பித்தார். சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து கடவுளை நோக்கி இந்த இக்கட்டிலிருந்து தன்னை விடுவிக்க கண்ணீரோடு வேண்டினார். சற்று நேரம் கழித்து மீண்டும் கடவுளிடம் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டார் (மத்தேயு 26: 36 -42). 'தம்மை மரணத்திலிருந்து இரட்சிக்கவல்லவரை நோக்கி, பலத்த சத்ததோடும், கண்ணீரோடும் விண்ணப்பம் செய்து, வேண்டுதல் செய்தார்' (எபிரேயர் 5: 7) என்று பவுல் கூறுகிறார். இதிலிருந்து இயேசு மனமுவந்து தன் உயிரைத் தியாகம் செய்ய விரும்பவில்லை என்று தொ¢கிறது. தான் கடவுளின் குமாரன், தனக்கு அழிவு கிடையாது, தன் மரணம் என்பது ஒரு நாடகமே, தான் உண்மையாக மா¢க்கப்போவதில்லை, தான் மீண்டும் உயிர்த்தெழுவோம் என்பதில் அவருக்கே நம்பிக்கை இல்லை என்பது வெளிப்படை. அல்லது அவர் கடவுளின் குமாரன் இல்லை, அவரை பற்றிய செய்திகள் யாவும் கற்பனை என்றுதான் கருதவேண்டும். கடவுள் அவருடைய பிரார்த்தனைக்குச் செவிசாய்க்கவில்லை என்பதும் உண்மை. நடந்தவை இப்படி இருக்கும்போது இயேசு கிறிஸ்து உலகமக்களின் பாவங்களுக்காக, அதுவும் அவர் காலத்திற்குபின் தோன்றப்போகும் மக்களின் பாவங்களுக்காகவும் சிலுவையில் மா¢த்து தியாகம் செய்தார் என்று எப்படி கிறிஸ்துவர்கள் நம்புகிறார்கள் என்று தொ¢யவில்லை. ஒரு மனிதா¢ன் மரணம் எப்படி இன்னொரு மனிதா¢ன் இரட்சிப்புக்கு காரணமாக இருக்கமுடியும்? அவர் காலத்தில் வாழ்ந்த மக்களின் பாவங்கள் மற்றும் அதன்பின் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் உலகில் தோன்றி, வாழ்ந்து, மடிந்துகொண்டிருக்கும் மனிதர்கள் செய்த பாவங்கள் எல்லாவற்றையும் சுமந்து கொண்டு இயேசு மா¢த்தார் என்ற கருத்தே அறிவுக்குப் பொருத்தமாக இல்லை. 

யூதர்கள் தங்களுடைய பாவநிவிர்த்திக்காக எருசலேம் தேவாலயத்தில் பிராணிகளையும், பறவைகளையும் பலியிட்டு வந்தார்கள். (எண்ணாகமம் 15: 25) கடவுளுக்குத் தங்கள் நன்றியைத் தொ¢விப்பதற்காகவும் பலியிட்டார்கள். இயேசு பிறந்தபோது அவருடைய தாயும், தந்தையும் தேவாலயத்தில் வந்து ஒரு ஜோடி காட்டுப் புறாக்களைப் பலி கொடுத்துச் சென்றார்கள் (லூக்கா 2: 23 & 24). பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கர்த்தருக்கு நரபலியும் கொடுக்கப்பட்டு வந்தது (லேவியராகமம் 27: 28 & 29). அடிமைகளாயிருந்தவர்களையே பொதுவாக பலியிட்டு வந்தார்கள். பிராணிகளை அல்லது மனிதர்களைப்  பலி கொடுப்பதால் தங்கள் பாவம் தீரும் என்பது யூதர்களின் நம்பிக்கை. இதுவே இயேசு சிலுவையில் மா¢த்ததால் தங்கள் பாவங்கள் தீரும் என்று கிறிஸ்தவர்கள் கருதுவதற்கு அடிப்படை.

பிராணிகளையும், பறவைகளையும், மனிதர்களையும் கடவுளுக்குப் பலி கொடுத்தால் பாவநிவாரணம் கிட்டும் என்ற ஆதிகாலத்து மூட நம்பிக்கையும், கடவுளின் குமாரன் என்று நம்பப்படும் மனிதரான இயேசு தன் பிதாவாகிய தேவனுக்கு தன்னையே பலியாகக் கொடுத்தார் என்ற நம்பிக்கையும் ஒன்றுதான். யாருக்கு யாரைப் பலி கொடுப்பது? 'கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்தவாசனையான காணிக்கையாகவும், பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்தார்' (எபேசியர் 5: 2) என்று பவுல் சொல்லுகிறார். பிதாவாகிய தேவன் தன் ஒரே பேறான குமாரனைதானே எப்படி பலியாக ஏற்றுக்கொண்டார் என்ற கேள்விக்குப் பதிலில்லை. முதலில் கடவுள் மாம்சப் பலியை ஏற்றுக்கொள்வார் என்பதை

ஒத்துக்கொள்வதே  பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கை அல்லவா? மேலும் கிறிஸ்தவர்களின் தி¡¢த்துவக் (Trinity) கொள்கையின்படி இயேசுவும், பரலோகத்திலிருக்கிற பிதாவகிய தேவனும் ஒருவரே. அப்படியென்றால் கடவுள் தன்னுடைய மாம்ச உடலை தனக்குத்தானே பலி கொடுத்துக்கொண்டார் என்றாகிறது. இதற்கு என்ன விளக்கம் தரமுடியும்?

__________________

Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 
கடைசி இரவு விருந்து

யூதர்கள் தங்களுடைய எல்லாப் பண்டிகைகளிலும் விருந்து நடைபெறும்போது ரொட்டியையும்திராட்சை மதுவையும் ஆசீர்வதித்துப் புனிதமாக்கி (kiddush) பின்னர் பகிர்ந்து உண்டு மகிழ்வர். ரொட்டியையும்திராட்சை மதுவையும் ஆசீர்வதிக்கும் சடங்கில் ரொட்டியை 'மாம்சம்என்றும் திராட்சை மதுவை 'இரத்தம்என்றும் சொல்லும் மறைமுக குறியீடுகள் எதுவும் இருந்ததில்லை (ஆதியாகமம் 14: 18 -20). ஏனெனில் யூதர்களின் நியாயப்பிரமாணப்படி யூதர்கள் இரத்தத்தை  அருந்துவது தடை செய்ய்யப்பட்டிருந்தது. "சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது. இரத்தம் ஜீவனுக்கு சமானம். ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்க வேண்டாம்...அதைப் புசிக்கின்ற எவனும் அறுப்புண்டு (கொலையுண்டு) போவான்..." என லேவியராகமம் 17: 14 ல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆப்பி¡¢க்க பழங்குடிகள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தங்கள் தலைவன் யுத்தத்திலோ அல்லது  வேறுவிதமாகவோ மரணமடைந்தால் தலைவனின் மாம்சத்தையும்இரத்தத்தையும் உண்டார்கள். அப்படிச் செய்வதால் தங்கள் தலைவனின் திறமையும்சக்தியும் தங்களை வந்து சேரும் என்று நம்பினார்கள். நாகா¢கமடையாத பழங்குடிமக்களின் மதங்களில் இருந்த இந்த நம்பிக்கை மறைமுகக் குறியீடாக ரொட்டியையும் திராட்சை மதுவையும் உண்டு நிறைவேற்றப்பட்டது.

சுவிசேஷங்களில் இயேசுவின் கடைசி இரவு விருந்துமூன்று நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகச் சேர்க்கப்பட்டுள்ளது. 1) இயேசு தனக்கு ஏற்படப்போகும் முடிவை முன்னதாகவே அறிந்து அதை எதிர்கொள்ள தயாராக இருந்தார் என்பதைச் சொல்வது. 2) யூதாஸ் ஸ்கா¡¢யோத் என்ற சீடன் நம்பிக்கைத்துரோகியாக மாறினான் என்று உணர்த்துவது. 3) இயேசு தன் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒரு சடங்கின் மூலம் உணர்த்துவதற்காக அவரே (பேகன் மதங்களில் செய்ய்யப்படுவது போல)  ரொட்டியையும்திராட்சை மதுவையும் ஆசீர்வதித்துசீடர்கள் அவற்றை  தன் சா£ரமாகவும்தன் இரத்தமாகவும் நினத்து உண்ணச்செய்தார் என்பதை வெளிப்படுத்துவது.

இஸ்ரேலியர்கள் நானூறு ஆண்டுகளுக்கு மேல் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்தனர். அவர்களை விடுவிக்க எண்ணிய யூதர்களின் கடவுளகிய ஜெகொவாஎகிப்தியருக்கு பல வகைகளில் துன்பம் கொடுத்தார். இறுதியாக எகிப்து நாட்டிலுள்ள ஒவ்வொரு தலைச்சன் குழந்தையையும்மிருகத்தையும் கொல்ல ஒரு தேவதூதனை ஏவினார். அப்பொழுது அந்த தேவதூதன் யூதக்குழந்தைகளையும் தவறுதலாகக் கொன்றுவிடக்கூடாதென்று எகிப்திலிருந்த யூத மக்களுக்கு ஒரு இரகசிய அறிவிப்பு செய்தார். அதன்படி அவர்கள் ஒரு ஆட்டுகுட்டியைப் பலியிட்டு அதன் இரத்ததை எடுத்து தங்கள் வீடுகளின் கதவு நிலைகளில் பூசிக்கொண்டார்கள். இரத்த அடையாளத்தைப் பார்த்த ஜெகோவாவின் கொலைத்தூதன்  யூதர்களின் வீடுகளைக் கடந்து சென்று எகிப்தியர் வீடுகளில் உள்ளக் குழ்ந்தைகளை மட்டும் கொன்றான். இதனைக் கண்ணுற்ற எகிப்திய மன்னன் பயந்துபோய் அடிமைகளாக இருந்த யூதர்களை விடுதலை செய்தான். இது பைபிளில் சொல்லப்பட்டிருக்கின்ற வரலாறு. இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில் யூதர்கள் வருடாவருடம் பண்டிகை கொண்டாடத் தொடங்கினார்கள். யூதர்களின் வீடுகளில் புகாமல் கொலைத்தூதன் 'கடந்து சென்றதால்இது 'கடந்து செல்லும் பண்டிகை' (Passover festival) எனப்பட்டது. பலியிடப்பட்ட ஆட்டுமாமிசத்தைப் 'பஸ்கா ஆடு' (Paschal lamb) என்று புசித்தனர். அதோடு எகிப்தில் அடிமைப்பட்டுக் கிடந்த நாட்களை நினைவுபடுத்தும் வகையில் கசப்பான கீரைகளயும்அவசரகோலத்தில் எகிப்திலிருந்து ஓடிவந்ததை நினைவுபடுத்தும் வகையில் புளிப்பதற்கு நேரமின்மையால் புளிக்காத மாவில் செய்த அப்பத்தையும் சாப்பிடுவர். இதை பஸ்கா பண்டிகை (Pasca festival) என்றும் யூதர்கள் அழைப்பர்.

'சாபத்' (Sabbath) என்பது சனிக்கிழமை. அது வெள்ளிக்கிழமை மாலையே தொடங்கிவிடும். சனிக்கிழமை ஓய்வுநாள் என்பதால் அன்றைக்கு¡¢ய உணவை யூதர்கள் வெள்ளிக்கிழமை மாலைக்கு முன்   சமைத்து வைத்து விடுவார்கள். எனவே வெள்ளிக்கிழமையை அவர்கள் ஒய்வுநாளின் ஆயத்த நாள் என்று சொல்கிறாகள். யூதர்களுக்கு ஒர் நாள் என்பது நம்மைப்போல் காலையில் தொடங்காமல்  அந்திசாயும் வேளையில் தொடங்குகிறது. ஆகையால்தான் ஆதியாகமத்தில் கடவுள் சிருஷ்டிக்கின்ற ஒவ்வொரு நாளும் சாயுங்காலத்தில் தொடங்குவதாக எழுதப்பட்டுள்ளது. அதேபோல் பஸ்கா பண்டிகையின் முந்தினநாளும் பஸ்காவின் ஆயத்தநாள் என்று அழைக்கப்படுகிறது. அன்று மாலை பஸ்காவிற்கான ஆட்டுக்குட்டி வெட்டப்பட்டு சமைத்தபின் இரவில் உண்ணப்படும். அந்த இரவுதான் உண்மையில் பஸ்கா பண்டிகையின் ஆரம்பம்.

மாற்கு 14:12 ல் இயேசுவின் சீடர்கள் அவா¢டம் வந்து நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். ஏனென்றால் அது பஸ்காவின் ஆயத்தநாளாக  இருந்தது. அன்று இரவு சீடர்களுடன் அவர்  பந்தியிருந்த பஸ்கா விருந்தில்தான் அப்பத்தைப் பிட்டு இது என் சா£ரம் அவர்களுக்குக் கொடுத்து பின் திராட்சை மதுவையும்  இது என் இரத்தம் என்று கொடுக்கிறார். அதுதான் இயேசுவின் கடைசி இரவு விருந்து என்றழைக்கப்படுகிறது. அன்றிரவே அவர் யூதர்களால் கைது செய்யப்பட்டுஇரவே பிரதான ஆசா¡¢யர்களாலும்ரோமானிய அரசுப்பிரதிநிதி பிலாத்துவினாலும்கலிலேயாவின் தேசாதிபதி ஏரோதுவினாலும்மீண்டும் பிலாத்துவினாலும் விசா¡¢க்கப்பட்டு மறுநாள் காலையில் ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறையப்படுகிறார் (மாற்கு 15: 25). இதன்படி இயேசு பஸ்கா பண்டிகையன்று மா¢க்கிறார். ஒரு இராஜத்துரோக குற்றவாளியின் அடுத்தடுத்த அரசாங்க விசாரணைகளும் ஒரே நாளில் நடைபெற்றுத் தண்டனையும் நிறைவேற்றப்படும் என்பதை நம்ப முடியவில்லை.

யோவனின் சுவிசேஷத்திலும்இயேசு சீடர்களோடு இரவு விருந்து சாப்பிடுகிறார்ஆனால் அப்பத்தைத் தன் சா£ரமென்றும்திராட்சை மதுவை தன் இரத்தமென்றும் சொல்லி சீடருக்குக் கொடுக்கவில்லை. பதிலாக இயேசு தன் சீடர்களின் கால்களைக் கழுவுகிறார் (யோவான் 13:1 - 20). இந்த சம்பவம் வேறெந்த சுவிசேஷத்திலும் சொல்லப்படவில்லை. யோவானின் சுவிசேஷத்தில் மற்றொரு முரண்பாடு என்னவென்றால் பிலாத்து இயேசுவுக்கு மரணதண்டனை வழங்கியது பஸ்காவின் ஆயத்த நாளில் நண்பகல் பன்னிரண்டு மணிக்கு (யோவான் 19: 14). அப்படியென்றால் இயேசு  மற்ற மூன்று சுவிசேஷங்களிலும் சொல்லியிருக்கிறபடி சீடர்களுடன் பஸ்கா விருந்து அருந்தவில்லை என்று ஆகிறது. எனவே யோவானின் சுவிசேஷத்தில் இயேசு ஒரு நாள் முன்னதாகவே பஸ்காவின் ஆயத்த நாளில் பிற்பகலில் சிலுவையில் அறையப்படுகிறார். அன்று மாலையில் மா¢க்கிறார். அதாவது பஸ்காவின் பலியாடாக இயேசு பலியிடப்பட்டார் என்பதை நிறுவுமுகமாக யோவானின் ஆசி¡¢யர் இயேசுவின் கடைசி விருந்தைக் கழற்றிவிட்டுஅவரை ஒருநாள்  முன்னதாக பஸ்கா விருந்து நடைபெறும் சமயத்தில் மரணிக்க வைத்துவிட்டார்.

பவுல்," நீங்கள் கர்த்தருடைய கோப்பையிலும்பிசாசுகளின் கோப்பையிலும் பானம் பண்ணக்கூடாதேநீங்கள் கர்த்தருடைய போஜனபந்தியிலும்பிசாசுகளின் போஜனபந்தியிலும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே" என்று 1 கொ¡¢ந்தியர் 10: 21 ல் கூறுகிறார். அதே பவுல் 1 கொ¡¢ந்தியர் 11; 23 -27 ல் "இயேசு ரொட்டியைப் பிட்டு இதை வாங்கிச் சாப்பிடுங்கள்இது என் சா£ரமாயிருக்கிறதுஎன்னை நினைவு கூறும்படி இதைச்செய்யுங்கள் என்று சொல்லிக் கொடுத்தார். அவர்கள் அதைப் புசித்தபின்  திராட்சை மதுவையும் பாத்திரத்தில் எடுத்து இது என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாக இருக்கிறதுஎன்னை நினைவு கூறும்படிக்கு  இதைப் பானம் செய்ய்யுங்கள்" என்று கூறுவதாகச் சொல்கிறார். இதே வசனங்களை லூக்கா 22;19 -20 ல் இயேசுவின் கடைசி விருந்தை வர்ணிக்கும் பகுதியில் காணலாம். பவுலின் காலத்தில் லூக்காவின் சுவிசேஷம் எழுதப்படவில்லை. ஒன்றுபவுலின் கடிதத்திலிருந்து லூக்கா எடுத்தாண்டிருக்கவேண்டும்அல்லது 1 கொ¡¢ந்தியர் 11 ல் பிற்பாடு இந்த 23 முதல் 27 வரையுள்ள வசனங்கள் இடைச்சொருகலாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். முதல் செயற்பாட்டிற்கு உள்தெளிவு இல்லை. இரண்டாவது செயற்பாடே நடந்திருக்கவேண்டும். 1 கொ¡¢ந்தியர் 11 ஆம் அதிகாரம்,

22 ஆம் வசனத்தைப் படித்துப் பொருள் அறிந்துகொண்டவர்க்கு இது தொ¢யும். 28 ஆம் வ்சனத்தைப் படித்தால் அது 22 ன் தொடர்ச்சியென்று பு¡¢யும். சமீபத்தில் பைபிளின் புதிய ஆங்கிலப் பதிப்பில் மேற்கண்ட  இடைச் சொருகல் பகுதியில்  24 ஆம் வசனத்தில் 'வாங்கிப் புசியுங்கள்' “take, eat” என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன.

இயேசுவின் இறுதி நாட்கள்

இயேசு தன் சீடர்களோடு பஸ்கா பண்டிகை தொடங்குமுன் எருசலேம் நகரத்திற்குள் கோவேறு கழுதையின் மீது ஏறி கம்பீரமாக நுழைந்தார் என்று சுவிசேஷங்களில் சொல்லப்பட்டுள்ளது. அச்சமயம் திரளான மக்கள் கைகளில் போ£ச்ச மரத்தின் குருத்தோலைகளை ஏந்தி 'ஓசன்னா' (Hosanna) என்று சப்தமிட்டு வாழ்த்திக் கொண்டு வந்தனர் என்று பதிவு செய்ய்யப்பட்டுள்ளது. (மத்தேயு 21: 1 - 9) அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. கிறிஸ்தவர்கள் அந்த நாளைக் 'குருத்தோலை ஞாயிறு' (Palm Sunday) என்று இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.  அன்று தொடங்கி ஆறு நாட்களில் மடமடவென்று பல சம்பவங்கள் நடந்தேறி வெள்ளியன்று இயேசு சிலுவையில் அறையப்படுவதில் முடிகிறது.

 இயேசு தேவாலயத்தில் புகுந்துஅங்கே வியாபாரம் செய்துகொண்டிருப்பவர்களை அடித்து விரட்டுகிறார்இரவு அருகாமையிலுள்ள பெத்தானியாவில் தங்கி காலையில் மீண்டும் எருசலேம் திரும்பி வருகையில்பசியுண்டானதால் ஓர் அத்தி மரத்தைக் கண்டு அதில் பழம் பறித்து சாப்பிடலாம் என்று அருகில் சென்றபொழுது அதில் பழமேதும் இல்லாதது கண்டு அந்த மரத்தைக் கோபம் கொண்டு சபிக்கிறார்அம்மரமும் உடனே பட்டுப் போயிற்று. (இது எந்த வகையில் நியாயம் என்று பு¡¢யவில்லை. எல்லா மரங்களும் அததன் பருவத்தில்தான் காய்க்கும்மற்ற காலங்களில் காய்ப்பதில்லை என்பது எல்லாருக்கும் தொ¢யும். இயேசு கிறிஸ்து இவ்வாறு செய்தார் என்று நம்ப இயலவில்லை. இந்த சம்பவத்தை எழுதியவர் என்ன நினைத்துக்கொண்டு எழுதினார் என்று தொ¢யவில்லை.) பின்னர் சீடர்களுக்கு கடைசி இரவு விருந்தினை அளிக்கிறார். அதன்பின் யூதாஸ் ஸ்கா¡¢யோத் என்ற சீடனால் காட்டிக் கொடுக்கப்பட்டுக் கைது செய்யப்படுகிறார். பின் பிரதான ஆசா¡¢யரால் விசா¡¢க்கப்பட்டு,  அங்கிருந்து பிலாத்து என்னும் ஆளுநர் விசாரணைக்கு அனுப்பப்படுகிறார். அவர் இயேசுவின் மீது எந்த குற்றமும் காணேன் என்று கலிலேயாவின் தேசாதிபதியாகிய எரோதுவிடம் அனுப்பஅவர் மீண்டும் பிலாத்துவிடமே இயேசுவைத் திருப்பியனுப்ப இறுதியில் பிரதான ஆசா¡¢யரும் அவ்ருக்கு வேண்டிய யூதர்களும் விரும்பியபடி இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லும்படி பிலாத்து உத்தரவு இடுகிறார்.

நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் இயேசு கோவேறு கழுதையிலேறி மக்கள் புடைசூழ எருசலேமில்  நுழைந்த சம்பவம் சுக்கோத் (Sukkot) என்று அழைக்கப்படும்

யூதர்களின் கூடாரப் பண்டிகை (Festival of tabernacles) சமயத்தில்தான் நடைபெற்றிருக்கும் என்று தொ¢கிறது. ஏனெனில் போ£ச்ச ஓலைகளைப் பயன்படுத்துகிற சமயம் கூடாரப்பண்டிகைதான். போ£ச்ச ஓலைகளால் கூடரங்களின் கூறைகள் வேயப்பட்டிருக்கும் (லேவியராகமம் 23: 40). அது கழிந்து ஆறு மாதங்கள் சென்ற பின்னர்  பஸ்கா பண்டிகை வருகிற சமயத்தில்தான் இயேசுவைச் சிலுவையில் அறைந்திருக்கவெண்டும் (லேவியராகமம் 23: 34  மற்றும் 23: 5&6). பஸ்கா பண்டிகை சமயத்தில் யூதர்கள் போ£ச்ச ஓலைகள் பயன்படுத்தும் வழக்கம் கிடையாது. எனவே இயேசுவைப் பின்பற்றிய மக்கள் அவர் பஸ்கா பண்டிகை சமயத்தில் எருசலேமுக்குள் நுழைந்திருந்தால் ஈச்சஓலைகளால் அவரை வாழ்த்தியிருக்க வாய்ப்பில்லை.

"இதோ உன் இராஜா எளிமையானவராய் கழுதைக்குட்டியின் மீதேறி உன்னிடத்தில் வருகிறார்" என்று தீர்க்கத்தா¢சியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும் பொருட்டு இதெல்லாம் நடந்தது என்று சுவிசேஷம் குறிப்பிடுகிறது ( மத்தேயு 21: 4 & 5). இங்கே தீர்க்கத்தா¢சனம் என்று கூறப்படுவது சகா¢யா 9: 9 ல் உள்ளது. அங்கே அவர் பாபிலோனியா¢ன் பிடியிலிருந்து மீண்டுவரும் தம் இனத்தாரை வாழ்த்துவதற்காகச் சொன்ன வாசகமே தவிற இயேசுவைக் குறித்து அல்ல.  யூதர்களின் நாட்டிலுள்ள கோவேறு கழுதைகள் குதிரைகளை மாதி¡¢ திடகாத்திரமானவை. அவைகளைப் பொ¢ய பதவில் இருப்பவர்கள்  தாங்களும்தங்கள் குடும்பத்தாரும் பயணம் செய்வதற்காக வைத்திருந்தனர். யாவிர் (Jair) என்ற நியாயாதிபதிக்கு முப்பது கழுதைக்குட்டிகளின் மேல் ஏறும் முப்பது குமாரர்கள் இருந்தார்கள்அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தன என்று பழையஏற்பாட்டில் உள்ளது (நியாயாதிபதிகள் 10: 3 & 4). எனவே சுவிசேஷத்தில் சொன்னது போல் இயேசு தம் எளிமையைக் காட்டுவதற்காகவும் பணக்காரர்களின் வாகனமான கழுதையின் மேல் ஏறி வரவில்லை! ஆக சுவிசேஷங்களின் எந்த பக்கத்தைப் புரட்டினாலும் முரண்பாடுகள் மட்டுமே காணப்படுகின்றன.

__________________

Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 
கெத்சமனே தோட்டம்

தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதை அறிந்துகொண்ட இயேசு இரண்டு சீடர்களை மட்டும் அழைத்துக் கொண்டு கெத்சமனே என்ற் தோட்டத்திற்குச் சென்று  தன் மரணத்தை நினைத்து துக்கப்பட ஆரம்பித்தார். சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து கடவுளை நோக்கி இந்த இக்கட்டிலிருந்து தன்னை விடுவிக்க கண்ணீரோடு வேண்டினார். சற்று நேரம் கழித்து மீண்டும் கடவுளிடம் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டார் (மத்தேயு 26: 36 -42). 'தம்மை மரணத்திலிருந்து இரட்சிக்கவல்லவரை நோக்கிபலத்த சத்ததோடும்கண்ணீரோடும் விண்ணப்பம் செய்துவேண்டுதல் செய்தார்' (எபிரேயர் 5: 7) என்று பவுல் கூறுகிறார். இதிலிருந்து இயேசு மனமுவந்து தன் உயிரைத் தியாகம் செய்ய விரும்பவில்லை என்று தொ¢கிறது. தான் கடவுளின் குமாரன்தனக்கு அழிவு கிடையாதுதன் மரணம் என்பது ஒரு நாடகமேதான் உண்மையாக மா¢க்கப்போவதில்லைதான் மீண்டும் உயிர்த்தெழுவோம் என்பதில் அவருக்கே நம்பிக்கை இல்லை என்பது வெளிப்படை. அல்லது அவர் கடவுளின் குமாரன் இல்லைஅவரை பற்றிய செய்திகள் யாவும் கற்பனை என்றுதான் கருதவேண்டும். கடவுள் அவருடைய பிரார்த்தனைக்குச் செவிசாய்க்கவில்லை என்பதும் உண்மை. நடந்தவை இப்படி இருக்கும்போது இயேசு கிறிஸ்து உலகமக்களின் பாவங்களுக்காகஅதுவும் அவர் காலத்திற்குபின் தோன்றப்போகும் மக்களின் பாவங்களுக்காகவும் சிலுவையில் மா¢த்து தியாகம் செய்தார் என்று எப்படி கிறிஸ்துவர்கள் நம்புகிறார்கள் என்று தொ¢யவில்லை. ஒரு மனிதா¢ன் மரணம் எப்படி இன்னொரு மனிதா¢ன் இரட்சிப்புக்கு காரணமாக இருக்கமுடியும்அவர் காலத்தில் வாழ்ந்த மக்களின் பாவங்கள் மற்றும் அதன்பின் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் உலகில் தோன்றிவாழ்ந்துமடிந்துகொண்டிருக்கும் மனிதர்கள் செய்த பாவங்கள் எல்லாவற்றையும் சுமந்து கொண்டு இயேசு மா¢த்தார் என்ற கருத்தே அறிவுக்குப் பொருத்தமாக இல்லை. 

யூதர்கள் தங்களுடைய பாவநிவிர்த்திக்காக எருசலேம் தேவாலயத்தில் பிராணிகளையும்பறவைகளையும் பலியிட்டு வந்தார்கள். (எண்ணாகமம் 15: 25) கடவுளுக்குத் தங்கள் நன்றியைத் தொ¢விப்பதற்காகவும் பலியிட்டார்கள். இயேசு பிறந்தபோது அவருடைய தாயும்தந்தையும் தேவாலயத்தில் வந்து ஒரு ஜோடி காட்டுப் புறாக்களைப் பலி கொடுத்துச் சென்றார்கள் (லூக்கா 2: 23 & 24). பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கர்த்தருக்கு நரபலியும் கொடுக்கப்பட்டு வந்தது (லேவியராகமம் 27: 28 & 29). அடிமைகளாயிருந்தவர்களையே பொதுவாக பலியிட்டு வந்தார்கள். பிராணிகளை அல்லது மனிதர்களைப்  பலி கொடுப்பதால் தங்கள் பாவம் தீரும் என்பது யூதர்களின் நம்பிக்கை. இதுவே இயேசு சிலுவையில் மா¢த்ததால் தங்கள் பாவங்கள் தீரும் என்று கிறிஸ்தவர்கள் கருதுவதற்கு அடிப்படை.

பிராணிகளையும்பறவைகளையும்மனிதர்களையும் கடவுளுக்குப் பலி கொடுத்தால் பாவநிவாரணம் கிட்டும் என்ற ஆதிகாலத்து மூட நம்பிக்கையும்கடவுளின் குமாரன் என்று நம்பப்படும் மனிதரான இயேசு தன் பிதாவாகிய தேவனுக்கு தன்னையே பலியாகக் கொடுத்தார் என்ற நம்பிக்கையும் ஒன்றுதான். யாருக்கு யாரைப் பலி கொடுப்பது? 'கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்தவாசனையான காணிக்கையாகவும்பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்தார்' (எபேசியர் 5: 2) என்று பவுல் சொல்லுகிறார். பிதாவாகிய தேவன் தன் ஒரே பேறான குமாரனை’ தானே எப்படி பலியாக ஏற்றுக்கொண்டார் என்ற கேள்விக்குப் பதிலில்லை. முதலில் கடவுள் மாம்சப் பலியை ஏற்றுக்கொள்வார் என்பதை

ஒத்துக்கொள்வதே  பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கை அல்லவாமேலும் கிறிஸ்தவர்களின் தி¡¢த்துவக் (Trinity) கொள்கையின்படி இயேசுவும்பரலோகத்திலிருக்கிற பிதாவகிய தேவனும் ஒருவரே. அப்படியென்றால் கடவுள் தன்னுடைய மாம்ச உடலை தனக்குத்தானே பலி கொடுத்துக்கொண்டார் என்றாகிறது. இதற்கு என்ன விளக்கம் தரமுடியும்?

கடைசி இரவு விருந்து

யூதர்கள் தங்களுடைய எல்லாப் பண்டிகைகளிலும் விருந்து நடைபெறும்போது ரொட்டியையும்திராட்சை மதுவையும் ஆசீர்வதித்துப் புனிதமாக்கி (kiddush) பின்னர் பகிர்ந்து உண்டு மகிழ்வர். ரொட்டியையும்திராட்சை மதுவையும் ஆசீர்வதிக்கும் சடங்கில் ரொட்டியை 'மாம்சம்என்றும் திராட்சை மதுவை 'இரத்தம்என்றும் சொல்லும் மறைமுக குறியீடுகள் எதுவும் இருந்ததில்லை (ஆதியாகமம் 14: 18 -20). ஏனெனில் யூதர்களின் நியாயப்பிரமாணப்படி யூதர்கள் இரத்தத்தை  அருந்துவது தடை செய்ய்யப்பட்டிருந்தது. "சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது. இரத்தம் ஜீவனுக்கு சமானம். ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்க வேண்டாம்...அதைப் புசிக்கின்ற எவனும் அறுப்புண்டு (கொலையுண்டு) போவான்..." என லேவியராகமம் 17: 14 ல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆப்பி¡¢க்க பழங்குடிகள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தங்கள் தலைவன் யுத்தத்திலோ அல்லது  வேறுவிதமாகவோ மரணமடைந்தால் தலைவனின் மாம்சத்தையும்இரத்தத்தையும் உண்டார்கள். அப்படிச் செய்வதால் தங்கள் தலைவனின் திறமையும்சக்தியும் தங்களை வந்து சேரும் என்று நம்பினார்கள். நாகா¢கமடையாத பழங்குடிமக்களின் மதங்களில் இருந்த இந்த நம்பிக்கை மறைமுகக் குறியீடாக ரொட்டியையும் திராட்சை மதுவையும் உண்டு நிறைவேற்றப்பட்டது.

சுவிசேஷங்களில் இயேசுவின் கடைசி இரவு விருந்துமூன்று நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகச் சேர்க்கப்பட்டுள்ளது. 1) இயேசு தனக்கு ஏற்படப்போகும் முடிவை முன்னதாகவே அறிந்து அதை எதிர்கொள்ள தயாராக இருந்தார் என்பதைச் சொல்வது. 2) யூதாஸ் ஸ்கா¡¢யோத் என்ற சீடன் நம்பிக்கைத்துரோகியாக மாறினான் என்று உணர்த்துவது. 3) இயேசு தன் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒரு சடங்கின் மூலம் உணர்த்துவதற்காக அவரே (பேகன் மதங்களில் செய்ய்யப்படுவது போல)  ரொட்டியையும்திராட்சை மதுவையும் ஆசீர்வதித்துசீடர்கள் அவற்றை  தன் சா£ரமாகவும்தன் இரத்தமாகவும் நினத்து உண்ணச்செய்தார் என்பதை வெளிப்படுத்துவது.

இஸ்ரேலியர்கள் நானூறு ஆண்டுகளுக்கு மேல் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்தனர். அவர்களை விடுவிக்க எண்ணிய யூதர்களின் கடவுளகிய ஜெகொவாஎகிப்தியருக்கு பல வகைகளில் துன்பம் கொடுத்தார். இறுதியாக எகிப்து நாட்டிலுள்ள ஒவ்வொரு தலைச்சன் குழந்தையையும்மிருகத்தையும் கொல்ல ஒரு தேவதூதனை ஏவினார். அப்பொழுது அந்த தேவதூதன் யூதக்குழந்தைகளையும் தவறுதலாகக் கொன்றுவிடக்கூடாதென்று எகிப்திலிருந்த யூத மக்களுக்கு ஒரு இரகசிய அறிவிப்பு செய்தார். அதன்படி அவர்கள் ஒரு ஆட்டுகுட்டியைப் பலியிட்டு அதன் இரத்ததை எடுத்து தங்கள் வீடுகளின் கதவு நிலைகளில் பூசிக்கொண்டார்கள். இரத்த அடையாளத்தைப் பார்த்த ஜெகோவாவின் கொலைத்தூதன்  யூதர்களின் வீடுகளைக் கடந்து சென்று எகிப்தியர் வீடுகளில் உள்ளக் குழ்ந்தைகளை மட்டும் கொன்றான். இதனைக் கண்ணுற்ற எகிப்திய மன்னன் பயந்துபோய் அடிமைகளாக இருந்த யூதர்களை விடுதலை செய்தான். இது பைபிளில் சொல்லப்பட்டிருக்கின்ற வரலாறு. இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில் யூதர்கள் வருடாவருடம் பண்டிகை கொண்டாடத் தொடங்கினார்கள். யூதர்களின் வீடுகளில் புகாமல் கொலைத்தூதன் 'கடந்து சென்றதால்இது 'கடந்து செல்லும் பண்டிகை' (Passover festival) எனப்பட்டது. பலியிடப்பட்ட ஆட்டுமாமிசத்தைப் 'பஸ்கா ஆடு' (Paschal lamb) என்று புசித்தனர். அதோடு எகிப்தில் அடிமைப்பட்டுக் கிடந்த நாட்களை நினைவுபடுத்தும் வகையில் கசப்பான கீரைகளயும்அவசரகோலத்தில் எகிப்திலிருந்து ஓடிவந்ததை நினைவுபடுத்தும் வகையில் புளிப்பதற்கு நேரமின்மையால் புளிக்காத மாவில் செய்த அப்பத்தையும் சாப்பிடுவர். இதை பஸ்கா பண்டிகை (Pasca festival) என்றும் யூதர்கள் அழைப்பர்.

'சாபத்' (Sabbath) என்பது சனிக்கிழமை. அது வெள்ளிக்கிழமை மாலையே தொடங்கிவிடும். சனிக்கிழமை ஓய்வுநாள் என்பதால் அன்றைக்கு¡¢ய உணவை யூதர்கள் வெள்ளிக்கிழமை மாலைக்கு முன்   சமைத்து வைத்து விடுவார்கள். எனவே வெள்ளிக்கிழமையை அவர்கள் ஒய்வுநாளின் ஆயத்த நாள் என்று சொல்கிறாகள். யூதர்களுக்கு ஒர் நாள் என்பது நம்மைப்போல் காலையில் தொடங்காமல்  அந்திசாயும் வேளையில் தொடங்குகிறது. ஆகையால்தான் ஆதியாகமத்தில் கடவுள் சிருஷ்டிக்கின்ற ஒவ்வொரு நாளும் சாயுங்காலத்தில் தொடங்குவதாக எழுதப்பட்டுள்ளது. அதேபோல் பஸ்கா பண்டிகையின் முந்தின நாளும் பஸ்காவின் ஆயத்தநாள் என்று அழைக்கப்படுகிறது. அன்று மாலை பஸ்காவிற்கான ஆட்டுக்குட்டி வெட்டப்பட்டு சமைத்தபின் இரவில் உண்ணப்படும். அந்த இரவுதான் உண்மையில் பஸ்கா பண்டிகையின் ஆரம்பம்.

மாற்கு 14:12 ல் இயேசுவின் சீடர்கள் அவா¢டம் வந்து நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். ஏனென்றால் அது பஸ்காவின் ஆயத்தநாளாக  இருந்தது. அன்று இரவு சீடர்களுடன் அவர்  பந்தியிருந்த பஸ்கா விருந்தில்தான் அப்பத்தைப் பிட்டு இது என் சா£ரம் அவர்களுக்குக் கொடுத்து பின் திராட்சை மதுவையும்  இது என் இரத்தம் என்று கொடுக்கிறார். அதுதான் இயேசுவின் கடைசி இரவு விருந்து என்றழைக்கப்படுகிறது. அன்றிரவே அவர் யூதர்களால் கைது செய்யப்பட்டுஇரவே பிரதான ஆசா¡¢யர்களாலும்ரோமானிய அரசுப்பிரதிநிதி பிலாத்துவினாலும்கலிலேயாவின் தேசாதிபதி ஏரோதுவினாலும்மீண்டும் பிலாத்துவினாலும் விசா¡¢க்கப்பட்டு மறுநாள் காலையில் ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறையப்படுகிறார் (மாற்கு 15: 25). இதன்படி இயேசு பஸ்கா பண்டிகையன்று மா¢க்கிறார். ஒரு இராஜத்துரோக குற்றவாளியின் அடுத்தடுத்த அரசாங்க விசாரணைகளும் ஒரே நாளில் நடைபெற்றுத் தண்டனையும் நிறைவேற்றப்படும் என்பதை நம்ப முடியவில்லை.

யோவனின் சுவிசேஷத்திலும்இயேசு சீடர்களோடு இரவு விருந்து சாப்பிடுகிறார்ஆனால் அப்பத்தைத் தன் சா£ரமென்றும்திராட்சை மதுவை தன் இரத்தமென்றும் சொல்லி சீடருக்குக் கொடுக்கவில்லை. பதிலாக இயேசு தன் சீடர்களின் கால்களைக் கழுவுகிறார் (யோவான் 13:1 - 20). இந்த சம்பவம் வேறெந்த சுவிசேஷத்திலும் சொல்லப்படவில்லை. யோவானின் சுவிசேஷத்தில் மற்றொரு முரண்பாடு என்னவென்றால் பிலாத்து இயேசுவுக்கு மரணதண்டனை வழங்கியது பஸ்காவின் ஆயத்த நாளில் நண்பகல் பன்னிரண்டு மணிக்கு (யோவான் 19: 14). அப்படியென்றால் இயேசு  மற்ற மூன்று சுவிசேஷங்களிலும் சொல்லியிருக்கிறபடி சீடர்களுடன் பஸ்கா விருந்து அருந்தவில்லை என்று ஆகிறது. எனவே யோவானின் சுவிசேஷத்தில் இயேசு ஒரு நாள் முன்னதாகவே பஸ்காவின் ஆயத்த நாளில் பிற்பகலில் சிலுவையில் அறையப்படுகிறார். அன்று மாலையில் மா¢க்கிறார். அதாவது பஸ்காவின் பலியாடாக இயேசு பலியிடப்பட்டார் என்பதை நிறுவுமுகமாக யோவானின் ஆசி¡¢யர் இயேசுவின் கடைசி விருந்தைக் கழற்றிவிட்டுஅவரை ஒருநாள்  முன்னதாக பஸ்கா விருந்து நடைபெறும் சமயத்தில் மரணிக்க வைத்துவிட்டார்.

பவுல்," நீங்கள் கர்த்தருடைய கோப்பையிலும்பிசாசுகளின் கோப்பையிலும் பானம் பண்ணக்கூடாதேநீங்கள் கர்த்தருடைய போஜனபந்தியிலும்பிசாசுகளின் போஜனபந்தியிலும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே" என்று 1 கொ¡¢ந்தியர் 10: 21 ல் கூறுகிறார். அதே பவுல் 1 கொ¡¢ந்தியர் 11; 23 -27 ல் "இயேசு ரொட்டியைப் பிட்டு இதை வாங்கிச் சாப்பிடுங்கள்இது என் சா£ரமாயிருக்கிறதுஎன்னை நினைவு கூறும்படி இதைச்செய்யுங்கள் என்று சொல்லிக் கொடுத்தார். அவர்கள் அதைப் புசித்தபின்  திராட்சை மதுவையும் பாத்திரத்தில் எடுத்து இது என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாக இருக்கிறதுஎன்னை நினைவு கூறும்படிக்கு  இதைப் பானம் செய்ய்யுங்கள்" என்று கூறுவதாகச் சொல்கிறார். இதே வசனங்களை லூக்கா 22;19 -20 ல் இயேசுவின் கடைசி விருந்தை வர்ணிக்கும் பகுதியில் காணலாம். பவுலின் காலத்தில் லூக்காவின் சுவிசேஷம் எழுதப் படவில்லை. ஒன்றுபவுலின் கடிதத்திலிருந்து லூக்கா எடுத்தாண்டிருக்க வேண்டும்அல்லது 1 கொ¡¢ந்தியர் 11 ல் பிற்பாடு இந்த 23 முதல் 27 வரையுள்ள வசனங்கள் இடைச்சொருகலாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். முதல் செயற்பாட்டிற்கு உள்தெளிவு இல்லை. இரண்டாவது செயற்பாடே நடந்திருக்க வேண்டும். 1கொ¡¢ந்தியர் 11 ஆம் அதிகாரம், 22 ஆம் வசனத்தைப் படித்துப் பொருள் அறிந்து கொண்டவர்க்கு இது தொ¢யும். 28 ஆம் வ்சனத்தைப் படித்தால் அது 22 ன் தொடர்ச்சியென்று பு¡¢யும். சமீபத்தில் பைபிளின் புதிய ஆங்கிலப் பதிப்பில் மேற்கண்ட  இடைச் சொருகல் பகுதியில்  24 ஆம் வசனத்தில் 'வாங்கிப் புசியுங்கள்' “take, eat” என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard