Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Jesus Died which year? ஏசு இறந்த வருடம் எது- தெரியாது?


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Jesus Died which year? ஏசு இறந்த வருடம் எது- தெரியாது?
Permalink  
 


1:7 ஏசு இறந்த வருடம் எது- தெரியாது?

 

சுவிசேஷக் கதைகளின் நாயகர் இறந்தது எந்த வருடம்? எனப் பார்ப்போம். திபேரியு சீசரின்  15ம் ஆன்டு யூதேயாவின் ஆட்சியாளர் ரோமன் கவர்னர் பொந்தியூஸ் பிலாத்து, யூத மத தலைமைப் பாதிரி  அன்னாவும்[ii] கயபாவும் தலைமைப் பாதிரிகளாய் இருந்தனர், என லூக்கா சுவி கூறுகிறது.

 

யூதேயாவின் ஆட்சியாளர் ரோமன் கவர்னர் பொந்தியூஸ் பிலாத்து, யூத மத தலைமைப் பாதிரி அன்னாவும் கயபாவும் தலைமைப் பாதிர்களாய் இருந்தனர், திபேரியு சீசரின்-15ம் ஆண்டு என லூக்கா சுவி கூறுகிறது. திபேரியு சீசர் பதவி ஏற்றது பொகா 14 செப்டம்பர் என ரோமன் குறிப்பு காட்ட ஏசுவின் இயக்க ஆரம்பம் 29 ஆக இருக்கலாம். இக்காலம் முழுமையும் கயபாஸ் தான் தலைமைப் பாதிரி, லூக்காவின் இவ்வாக்கியம் தவறு.

 

லூக்கா தெளிவாய் கூறுவது, ஒவ்வொரு யூதனும் இஸ்ரேலின் கடவுளான யாவே கர்த்கருக்கு அவர் உள்ள ஒரே இடமான ஜெருசலேம் ஆலயத்தில் ஆண்டு தோறும்[iii] எகிப்தின் முதல் குழந்தைகளை கொன்றதான பஸ்கா பண்டிகைக்கு ஆடு கொலை பலி தர ஜோசப்[iv] செல்வது உள்ளது.

 

மாற்கு சுவி கதையில் யோவான்ஸ்நானிடம் பாவமன்னிப்பு[v] ஞானஸ்நானம் பெற ஏசு யூதேயாவின் வனாந்திர எல்லைப் பகுதி சென்று பெற்றார். உடனே யோவான்ஸ்நானன் கைதாகிறார், ஏசு கலிலேயா வந்து இயக்கம் ஆரம்பித்து சீடர்கள் சேர்த்து டியங்குகிறார், அடுத்து வந்த பஸ்கா பண்டிகைக்கு ஆடு கொலை பலி தர ஜெருசலேம் வந்த போது ரோமன் கவர்னரால் கைது செய்யப்பட்டு மரண தண்டனையில் இறக்கிறார்.ஏசு சீடர்களோடு இயங்கிய காலம் 7- 8 மாதங்கள் மாடுமே[vi] மாற்கு சுவியின்படி, இதை மத்தேயுவும், லூக்காவும் மத்தேயுவும் இதை ஒத்தே கதை சொல்கின்றனர். எனவே ஏசு சீடரோடு இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கு குறைவே.

 

நான்காம் சுவி யோவான் வேறு கதை சொல்கிறகு, 3 பஸ்கா[vii] பண்டிகைகள் கூறி அதற்காக ஜெருசலேம் செல்தல் உள்ளது, அதிலும் கடை எட்டு மாதங்கள் யூதேயாவில் தான். 

 

பைபிளியல் அறிஞர்கள் முதல் பண்டிகைக்குமுன் வந்தபோது ஞானஸ்நானம் பெற்றார் எனில் 2 வருடமும் மேலும் சில நாட்களும் ஏசு சீடரோடு இயங்கிய காலம். ஆனாஒ யோவான் சுவியின் நம்பகத் தன்மை மிகக் குறைவு என்பர் பைபிளியல் அறிஞர்கள். உதாரணமாக இயேசு சீடர்களோடு பஸ்கா உணவாக உண்டதே கடைசி விருந்து ஆகும்,  அதாவது வெள்ளி அன்று பஸ்கா, முந்தைய இரவு விருந்து. யோவான் சுவி இதை மாற்றி வெள்ளி கைதான பின் மறுநாள் காலை பிலாத்து அரண்மனை உள்ளே யூத பாதிரிகள் நுழையாமல் வெளியே நின்ற்னர், அன்று மாலை பஸ்கா உணவை[viii] யூதர் அல்லாதாரோடு தொடர்பு செய்து தீட்டு ஆகாமல் இருக்க என்பார்.

 

வரலாறு ரீதியில் ஏற்க சுவிசேஷங்களைத் தேடினால் ஏசு பிறந்த வருடம் தெரியாது பெற்றோர் யார்? நிச்சயமில்லை என சுவி கதைகளை வைத்து விரிவாகப் பார்த்தோம்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

பல சர்ச்சுகள் ஏசு சீடர்களோடு இயங்கிய காலம் 3.5 வருடங்கள் என கதை சொல்கின்றன. இவற்றிற்கு எவ்வித ஆதார்மும் சுவிசேஷக் கதைகளில் இல்லை என்பதைப் பார்த்தோம்இதை தெளிவாக அமெரிக்க[ix] ட்யுக்ஸ் பல்கலைக் கழக பேராசிரியரின் பக்கம். அடுத்து மேசியா கிறிஸ்து வாழ்வு காலம் 1 வருடம் தான், 2 வருடம் தான், 3.5 வருடம் என வெவ்வேறு சர்ச்கள் கூறிக் கொண்டு, இதற்கு ஆதாரமாய் பல்வேறு பழைய ஏற்பாடு வரிகளை தீர்க்க தரிசனம் என்கின்றனர்.

 

http://historical-jesus.info/appb.html  –ஒரு வருடம் மட்டுமே 

http://www.thetimeline.org/first_coming.html

இரண்டு வருடங்கள்
http://www.tckillian.com/bible/Jesus2yearMinistry.htm

490 
நாட்கள் 70 வாரங்கள்-http://4gospels.info/   &  http://4gospels.info/HarmonyOfGospels_70Weeks_Part1.pdf
மூன்றரை வருடங்கள் http://www.gotquestions.org/length-Jesus-ministry.html
 
பொ.கா.31 ல் மரணம்  http://www.academia.edu/4914850/The_Chronology_of_Jesus_Ministry_in_Relation_to_the_Seventy-Week_Prophecy
Year of the crucifixion

 

சாந்தோம் தேவாலயத்தில் அமைந்துள்ள மயிலை உயர் மறைமாவட்டம் அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமி கி.பி. 29-ம் ஆண்டு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின் “புனித தோமையார எனும் படம் எடுப்பதாக பத்திரிக்கை பேட்டியில் (தினமலர்7.4.2008)  சொன்னார்.

 

 

பல கிறிஸ்துவர்கள் மாற்கின் பகுதியையும், யோவான் கதையையும் இணைத்து 3 வருடம் இருக்க வாய்ப்பு உண்டு என்பர், அப்படி சுவிகளை இணைப்பது என்றால் மத்தேயுவையும் லூக்காவையும் இணைந்தால் 41ம் தலைமுறை யாக்கோபு ம்கன் ஜோசப் வழி ஏசு, ஏலி மகன் ஜோசப் வழி 57ம் தலைமுறை ஏசு என 400 வருடத்திற்கு கதை தரவேண்டும், ஒரு ஒரு வசனம் சேர்த்து நீன்கள் செய்தால் அது நீங்கள் புனையும் சுவி ஆகிவிடும்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 ஏசுவைப் புதைத்த கல்லறை எனக் காட்டும் இஸ்ரேலில் கல்வாரி சர்ச் புனித செபல்சர் சர்ச் உள்ள இடம் கல்லறை இடம் அல்லநான்காவ்து நூற்றாண்டில் மன்னன் கான்ஸ்டன்டைன் தாய் ஹெலனா கனவு மூலம் அடையாளம் காட்டிய இடம் அதுஏசு உண்மையில் புதத்த இடம் கார்டன் கல்வாரி இன்னொரு இடம் என பைபிளியல் – புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஆய்வுபடி கூறுவர்

 

இயேசுவின் பிறந்த வருடமோஇயக்கத்தின் காலமோ -நீட்டமோ தெரியாத வகையில் ஏசு மரணம் வெள்ளி பஸ்கா பண்டிகை என்பதை வைத்து  பெரும்பாலான பைபிளியல் அறிஞர்கள்  பொ.கா. 30 ஏப்ரல் 7  அல்லது  பொ.கா.33 ஏப்ரல்3 என்கின்றனர்.

 

தேவைக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றி மாற்றி புனையப் பட்டது தெளிவாகப் புரியும். யேல் பலகலைக்கழக வரலாற்று பேராசிரியர்[x] சொல்வது- ஏசுஇயங்கியகாலம்- ஒருவருடத்திற்கும்கீழே- அல்லது 3 வருடம் சுருக்கப் பட்டுள்ளது ஏசு ஏதும் எழுதி வைக்கவில்லைநம்மிடம் உள்ள அனைத்து பதிவுகளையும் ஆராய்ந்தால் ஏசு தன் போதனையை சொல்ல/பரப்ப எதிர்காலத்தில்  தொடர்ந்து இயங்க ஒரு நிறுவனம் ஒன்றையும்  அமைக்கவே இல்லை..

 

 

ஆனால் ஏசு வாழ்ந்த காலம்சீடரோடு இருந்த காலம்மறைந்த வருடம் எதுவுமே தெரியாது.

ரோமன் மரணதண்டனையால் இறந்தவர்க்கு முறையானபடி அடக்கம் செய்ய அனுமதி கிடையாது வரலாற்றிலே. ஆனால் சீடர்கள் ஓட யாரோ ஒருவர் ஒரு புது கல்லறையில் அடைத்தார் எனக் கதை. அப்படி செய்தவர் பற்றி வெவ்வேறு கதைகள்.கல்லறை எங்கே என்பது கூடத் தெரியாதுஆனால் அது காலி;  பெண்கள் கண்டனர் என்றெல்லாம் புனைவர். 

 

 



 லூக்கா 3:1

[ii] லூக்கா 3:2

[iii] Page- 81 The Real Jesus, F.F.Bruce

[iv] லூக்கா 2:41

[v] மாற்கு 1:4

[vi] [vi] Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதியஏற்பாடு பேராசிரியர் ஹன்டர் பின்வருமாறு சொல்லுகிறார்–“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned. 4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus

[vii] யோவான் 2:14;  7:1& 11:55 முதல் கடைசி வரை

[viii] யோவான் 18:18

[ix] http://podacre.blogspot.in/2009/10/nt-pod-16-did-jesus-ministry-last-three.html Mark Goodacre, Professor of New Testament and Christian Origins in the Dept of Religious Studies at Duke University, North Carolina, USA. 

[x] His Public Carrer  was brief, at most no more than three years, and possibly compressed within a year . He wrote no book. As for as the surviving records show, he gave little or no thought to a continuing organization to perpetuate his teaching and his influence.-Page-34 HISTORY OF CHRISTIANITY- Kenneth Scott Latourette Vol-1- Harper & Row Publishers-1975

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard