வானகமும் (1) செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது - குறள் 11:1 முதல் வானத்தவர்க்கு (1) செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான் நல் விருந்து வானத்தவர்க்கு - குறள் 9:6 முதல் வானம் (5) சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள் 2:8 தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்காது எனின் - குறள் 2:9 ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து - குறள் 36:3 முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி ஒல்லாது வானம் பெயல் - குறள் 56:9 வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி - குறள் 120:2 முதல் வானோர்க்கு (1) யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் - குறள் 35:6 முதல் வானோர்க்கும் (1) சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள் 2:8