Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்துவ மதம் வளர்ந்த கதை- ஏசு காரணமில்லை


Guru

Status: Offline
Posts: 7468
Date:
கிறிஸ்துவ மதம் வளர்ந்த கதை- ஏசு காரணமில்லை
Permalink  
 


கிறிஸ்தவ சமயமும் இன்று உலகின் பெரிய மதங்களில் ஒன்று அதனுடைய துவக்க வரலாறை காண்போம். சுவிசேஷக் கள்படியே நாயகன் இயேசுவின் மரணம் பொஆ.30 ஆகும்.இயேசுவின் மரணத்திற்கு பிறகு சீடர்கள் ஜெருசலேமில் சர்ச் தொடங்கி ஆரம்பிக்க ஆயிரக்கணக்கானோர் மிக வேகமாகக் இணைந்து பரவியதாக கதை. 

நாம் கிறிஸ்தவ சர்ச்சின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால்  நான்காம் நூற்றாண்டின் ஆரம்ப கால கட்டம் வரை அது ஒரு மிகச்சிறிய மைனாரிட்டி குழுவாக இருந்தது எனவே வரலாற்று சமூகவியல் ரீதியாக பல அறிஞர்கள் ஆராய்ச்சி செய்தனர் அவர்கள் எழுதிய நூல்களில் மிக முக்கியமானவை என்பதை இந்த மூன்று நூல்களை சொல்லலாம்

1] Rodney Stark,  The Rise of Christianity (1996) 

2]  W.V. Harris, ed., [viii] The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005)                                                                                                                                            3] Ramsey MacMullen, Christianizing the Roman Empire

சர்ச் தோற்றம் பற்றி புதிய ஏற்பாட்டு நூல்கள் கூறும் கதை 

பைபிள் புதிய ஏற்பாட்டில் சர்ச் துவக்கம் பற்றிய கதைகளை அப்போஸ்தலர் நடபடிகள் நூல் கூறுகிறது.இதை நாம் பார்த்தால் இயேசு இறந்த பின்பாக சீடர்கள் எல்லாரும் சேர்ந்து இந்த மதத்தை தோன்றியதாக கூறுகிறது 

ஏசு மரணத்திற்கு 40நாள் பின்பாக ஏசு சீடர்கள் கூடிய போது 120 பேர் என ஒரு செய்தி உள்ளது. அதற்குப் பின் ஏசு இறந்த 50ம் நாள் யூத பெந்தகோஸ்தே பண்டிகை அன்று பெரும் அதிசயம் நடந்ததாம், படிப்பறிவில்லா ஏசு சீடர்கள் எபிரேய மொழியில் பேசியதை அங்கு கூடி இருந்க மக்கள் அரேபி, கிரேக்கம், பாரசீக என அவரவர் மொழிகளில் கேடனராம், அதன் பின்பு அன்றே 3000 மக்கள் சர்ச்சில் இணைந்கனராம். சில நாட்கள் பின்னராக 5000 மக்கள் எனவும் சொல்கிறது. ஏசுவின் மரணத்திற்கு 15 - 18  வருடம் பின்பு ஜெருசலேமில் மட்டும் ஆயிரக் கணக்கான யூதர்கள் கிறிஸ்துவர்களாக உள்ளனர் எனவும் ஒரு சம்பவத்தில் சொல்லப் படுகிறது.

மழுப்பலாளர் புனைவுகள்: டேவிட் பெர்ரட் என்பவரின் உலக கிறிஸ்துவ கலை களஞ்சியம் பொகா௱ல் கிறிஸ்துவர் எண்ணிக்கை 10 லட்சம் எனக் செய்தி காட்டுகிறது.

வரலாற்று ஆசிரியர் இவற்றினை ஏற்க முடியாமை ஏன்?

புதிய ஏற்பாடு தொன்மத்தில் முதலில் வரையப்பட்டவை பவுல் கடிதங்கள், அதில் சீடர்கள் ஏசு சொன்னபடி யூதரிடம் மட்டுமே சென்றபர், தான் யூதர் அல்லாத கிரேக்கரிடம் செல்வதக எழுதி உள்ளார். வுல் கடிதங்கள் பொஆ 50 - 60 இடையிலானது, அதில் யூதர் அல்லாதவர்களை சேர்ப்பது பற்றி ஜெருசலேம் ஏசு சீடர்கள் எதிர்ப்பு என காட்டுகின்றது.

சுவிசேஷக் கதைகளில் ஏசு ஒரு யூத இனவெறியராகவும் யூதர் அல்லாதவர்களை இழிவாகப் பேசி அவர்களிடம் செல்ல வேண்டாம் எனவும் கூறியதும் உள்ளது..

ஏசுவின் இயக்கம் ஒரு பக்தி சார்பு கொண்டது இல்லை என்றே சுவிசேஷங்கள் காட்டும்.ஏசுவின் முக்கியச் சீடர் பேதுருவோ அல்லது ஏசுவிற்கு பிரியமானவன் எனப்படும் யோவான் கூட கல்வி அறிவு பெற்றவர்கள் அல்ல, .  ஒரு விவிலிய அறிஞர் ஏசுவின் இயக்கத்தில் இணைந்தபோது ஏசு ஏற்க மறுத்தார்.

சமூகத்தில் கல்வி அறிவு இல்லாத, விஷயங்களை சரி பார்க்க வசதியில்லாத ஏழை எளியோரை மட்டுமே தங்கள் மதமாற்ற இலக்கு என பவுலும் சொல்கிறார்.

அப்போஸ்தலர் நடபடிகள் அத்தியாயம் 21ல் பவுல் ஜெருசலேம் சென்றபோது யூத எபிரேய பைபிள் கதைப்படி மோசே சட்ட பரிகாரம் செய்யச்  பணித்தனர். ஜெருசலேம் யூத ஆலாயத்தை சுத்தம் செய்யும் பரிகாரம் 7ம் நாள் செய்கையில் கைதாகியதாகக் கதை. இந்தக் கைதின் விசாரணையில் தன்னை ரோமில் விசாரிக்கப்படவேணும் என பவுல் கேட்க ரோம் சென்றதாக கதை முடிகிறது.  இதன்படி ஏசுவின் சீடர்கள் யூதராகவே தான் மோசே சட்டப்படி தான் வாழ்ந்தனர், யூதர் அல்லாதவரை சேர்த்தமைக்கு ஆதாரம் இல்லை.

_____________________________________________________________________________________________________________________________

அப்போஸ்தலர்1:15 அப்போது ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது 

[ii] அப்போஸ்தலர்2:41 [iii] அப்போஸ்தலர்4:4[iv] அப்போஸ்தலர்21:20

மத்தேயு 10: 5..இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள்.

மாற்கு 7 :27 அந்தப் பெண்ணிடம் இயேசு, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களிடம் கொடுப்பது சரியன்று. முதலில் பிள்ளைகள் தேவையான அளவு உண்ணட்டும்” என்றார். 

மத்தேயு 15:24 இயேசு,, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்று கூறினார். 26 அவள் யூதர்குலத்துப் பெண் அல்ல. அவள் கிரேக்கப் பெண். சீரோபேனிக்கேயாவில் பிறந்தவள். இயேசு,, “குழந்தைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குக் கொடுப்பது சரியல்ல” என்று பதில் சொன்னார். 

மேலும் மலை பிரச்ங்கத்தில் யூதர் அல்லாதவர்களை பன்றி எனவும் பல இடங்களின் பண்பாடற்ற வகையில் பேசுவதும் உள்ளது

 அப்போஸ்தலர் 4:13 பேதுருவும் யோவானும் வேறு சிறப்பான பயிற்சியோ கல்வியோ பெறவில்லை என்பதை யூதத் தலைவர்கள் புரிந்துகொண்டனர். பேதுருவும் யோவானும் பேசுவதற்கு அஞ்சவில்லை என்பதையும் அவர்கள் கண்டனர்

மத்தேயு 8:19 பின் வேதபாரகரில் ஒருவன் இயேசுவிடம் வந்து,, “போதகரே, நீர் போகுமிடமெல்லாம் நான் உங்களைத் தொடர்ந்து வருவேன்” என்றான். 20 அதற்கு இயேசு,, “நரிகள் தாம் வாழ குழிகளைப் பெற்றுள்ளன. பறவைகள் தாம் வாழ கூடுகளைப் பெற்றுள்ளன. ஆனால், மனிதகுமாரனுக்குத் தலை சாய்க்க ஓரிடமும் இல்லை” என்று கூறினார். & (லூக்கா 9:57 & 58)

 1கொரிந்தியர்1:26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 சமூகவியவியல் -வரலாற்று அறிஞர்கள் ஆராய்ச்சி முடிபுகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் இல் உள்ள் கிறிஸ்துவ பேய்லர் கழக மத சமூகவியவியல் பேராசிரியர் ராட்னி ஸ்டார்க் - கலிபோர்னியா பல்கலைக் கழக முனைவர் ஆய்வு பின்பு நூலானது  Rodney Stark-   The Rise of Christianity (1996).  ரோமன் ஆட்சியின் 4ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மக்கள் தொகை 6 கோடி, பெரும் மக்கள் தொகை கொண்ட சிறுபான்மை மதம் என இருந்தது.  பல்வேறு ரோமன் லத்தீன், கிரேக்க, புதைபொருள் ஆய்வு போன்ற பலவற்றை ஆராய்ந்து இன்று அறிஞர்கள் பெரும்பாலும் ஏற்கும்படி விளக்கினார். ஏசு மரணத்திற்கு 300 ஆண்டு பின் 60 லட்சம் எனில், முதல் நூற்றாண்டில் 40 – 50 எத்தனை பேர், 100 வாக்கில் எத்தனை பேர் கிறிதுவர் ஆனர் என்பதாக அவர் பின்னோக்கி ஆராய்ச்சி செய்தார். ரோமன் ஆட்சி குறிப்புகள், லத்தீந்கிரேக்க நூல்கள் மற்றும் கிறீச்துவ சர்ச் பிதாக்கள் அனைத்தையும் கொண்டு ஆராய்ந்தார்.

ராட்னி ஸ்டார்க் மேலுள்ள அபோஸ்தலர் வசனங்களை 19 - 20ம் நூற்றாண்டில் கூட்டம் பற்றிய செய்திகளோடு ஒப்பிட்டு 50மக்கள் கூடியதை பத்தாயிரம் எனச் சொல்வது தற்போதும் நடைமுறையில் உள்ளதாலும் அபோ.நட மிகப் பிற்காலத்தில் வரைந்தது எனவும் அறிஞர்கள் ஆய்வையும் கண்டார். ஸ்டார்க் 40 வாக்கில் ரோமன் ஆட்சிக்கு கீழான 5.5. கோடியில் 1000 மக்கள் கிறிஸ்துவர் ஆனர் எனக் கொண்டும் பின்னர் ஆண்டிற்கு 4% என தொடர் வளர்ச்சி எனக் கொண்டு எழுதியது ஒரு நல்ல ஆய்வு என அறிஞர்கள் சபையில் ஏற்கப்பட்டது

40 ஆம் ஆண்டில் 1,000 கிறிஸ்தவர்கள் மட்டுமே இருந்தார்கள் என அனுமானித்து ஆண்டிற்க்கு 4% வளர்ச்சி என அளவிட்டார், இது அன்றைய ரோமன் மக்கள் தொகை 6 கோடியில் ஒரு பெரும் மெஜாரிட்டி என்ற அனுமானத்தோடு ஒத்துபோனது.  எவ்வித அரசு ஆதரவில்லாத மோர்மோனிசம் 170 ஆண்டுகளின் வளர்ச்சியின் வேகம் இத்தோடு  ஒத்தும் போவதைக் காட்டினார்.   

ரோமன் வாதிகன் வரலாற்று ஆசிரியர் கொடுத்த விமரசனம்.

220 பிஷப்புகள் (எனவே ஹென்றி சாட்விக்) ஏ.டி. 325 இல் கான்ஸ்டன்டைன் அழைத்த நைசியா கவுன்சிலில் கலந்து கொண்டார். இந்த ஆயர்கள் மக்களை நேரிடையாக சந்தித்து சமூகத்தில் செயல்பட்டனர். இப்போது ஒரு நேருக்கு நேர் சமுதாயத்தில் ஒருவர் தொடர்பு கொள்ளக்கூடிய அதிகபட்ச நபர்கள் ca. 4,000 (எனவே மானுடவியலாளர், ஜெர்மி போய்செவைன்); எனவே, "விஞ்ஞான ரீதியாக" பேசும் (அதாவது கணித ரீதியாக), நைசியா கவுன்சிலின் போது கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ca. 880,000, ca. இன் வளர்ச்சி விகிதத்தின் விளைவாக. வருடத்திற்கு 2.5 சதவிகிதம் [எனவே ஸ்டார்க்] மிகைப்படுத்தப்பட்ட அளவுக்கு வளர்ச்சி விகிதத்தை முன்வைக்கிறது.- புரூஸ் மலினா, தி கத்தோலிக்க விவிலிய காலாண்டு 59 (1997) இல் ரோட்னி ஸ்டார்க்கின் தி ரைஸ் ஆஃப் கிறித்துவத்தின் புத்தக விமர்சனம்: பக். 593-595.

நாம் ரோட்னி ஸ்டார்க் 4%மற்றும் வாதிகன் மலினாவின் 2.4% என்பதைவிட, நடுநிலையோடு 1ம் நூற்றாண்டின் தன்மையோடு பொஆ.40ல் 500 என்றும் ஆண்டிற்கு 3% எனக் கொண்டால் வாதிகன் அறிர் கூற்றுபடி 325ல் 8 லட்சம் சரியாக வரும்.

வருடம்

ஸ்டார்க் 4%

வளர்ச்சி

வாதிகன் மலினா 

2.5% வளர்ச்சி

 

நடுநிலை

3% வளர்ச்சி

40

1,000

1000

500

50

1,400

1,250

650

60

1,960

1,563

845

70

2,744

1,953

1,099

80

3,842

2,441

1,428

90

5,378

3,052

1,865

100

7,530

3,815

2,413

150

40,496

11,642

8,961

200

2,17,795

35,527

33,271

250

11,71,356

1,08,420

1,23,532

300

62,99,832

3,30,872

4,85,667

 320

 1,23,47,671 5,16,987 7,75,147

ரோமன் மன்னன் கான்ஸ்டன்டைன் ஆட்சியில் ஒரு போரின் போது கீழ்நிலையில் ஒரு கூட்டம் சேர்க்க கிறிச்துவர்கள் சேர்ந்தனர், போர் வெற்றிக்குபின் அரசாங்க மதம் ஆக அடுத்த 50 ஆண்டுகளில் ரோமின் கீழான பகுதி 6 கோடியில் 5.5 கோடி மக்கள் அரச வாள் பலத்தால் மாற்றப்பட்டனர்.  

_____________________________________________________________________________________________________________________________________________________________________

 250 வாக்கில் சர்ச் பிதா ஓரிகன் பாதிரி எழுதுகையில் நாங்கள் எண்ணிக்கையில் பெறும் கூட்டமல்ல எனவும் தெளிவாய் சொல்லி உள்ளார். பல அறிஞர்கள் வரலாற்று- அறிவியல்  ரீதியாக கணக்கிட்டு 1 -7%மக்கள் கிறிஸ்துவர்கள் என விவாதிக்கின்றனர் 5% எனக் கொண்டால் அதாவது 30 லட்சம். இது கிறிஸ்துவம் மன்னன் கான்ஸ்டன்டைன் ஆதரவு பெரும் முன்பு.  அடுத்த 50-60 ஆண்டுகளில் இது 5.5 கோடியைத் தொட்டது. 

Bruce Malina, who has argued that Stark’s estimated growth rate is too high: 220 bishops (so Henry Chadwick) attended the Council of Nicea called by Constantine in A.D. 325. These bishops functioned in a face-to-face society. Now in a face-to-face society the maximum number of persons with whom one can interact is ca. 4,000 (so the anthropologist, Jeremy Boissevain); hence, “scientifically” speaking (that is, mathematically), the number of Christians at the time of the Council of Nicea was ca. 880,000, the result of a growth rate of ca. 2.5 percent per year [hence Stark] postulates a growth rate that is exaggeratedly high. –— Bruce Malina, Book Review of Rodney Stark’s The Rise of Christianity, in The Catholic Biblical Quarterly 59 (1997): pp. 593-595.

http://infidels.org/library/modern/richard_carrier/improbable/luck.html#10

ஏசு சீடர்கள் யூதர்களிடம் மட்டுமே பரப்பினர்ஆனால் பவுல் என்பவர் ஏசு போதனைகளை யூதர் அல்லாதவர்களுக்கு பரப்பி பல ஊர் சர்ச்சுகளுக்கு எழுதிய கடிதங்கள் என 14 ல் உண்டு இவரால் ஒரு கிறிஸ்து கூட்டம் இருக்க வேண்டும்.

டேவிட் பெர்ரட் என்பவரின் உலக கிறிஸ்துவ கலை களஞ்சியம் பொகா100 ல் கிறிஸ்துவர் எண்ணிக்கை 10 லட்சம் எனக் செய்தி காட்டுகிறது. இதை சர்ச்வரலாற்று ஆசிரியர்கள் சற்றும் ஏற்பதே இல்லை  ஆனால் இந்திய கிறிஸ்துர் நூலில் இந்தப் பொய் செய்தியை பல நூல்களில் காணலாம்
முதல் நூற்றாண்டில் ரோம் ஆட்சிக்குக் கீழான மக்கள் தொகை 5.5 கோடி என அறிஞர்கள் ஆய்வு கணக்குகள் கூறுகின்றன. இது 4ம் நூற்றாண்டில் கோடி என ஆனதாம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

ரோம் ஆட்சிக் கத்தியும் அதிவேக வளர்ச்சியும்பொ.ஆ.300 வாக்கில் 4 லட்சம் என்றது 400 வாக்கில் 5.5கோடியையும் தாண்டியது, ரோம் ஆட்சியின் மதமாய் மாற, அரசு பதவிகள், சலுகைகள் கிறிஸ்துவருக்கு எனவும் மாறோதோர் துன்புறுத்தலுமே காரணம் என அனைத்து ஆய்வாளரும்[xi] ஏற்கின்ற்னர். உலகில்  கிறிஸ்துவ ஜெபக் கூடங்கள் (சர்ச்சுகள்) கட்டப்பட்டது  நான்காம்  நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான், அதற்கு முன்பு சிறு குழுக்கள் சபையை சேர்ந்த ஒருவர் வீட்டில் கூடுவராம். மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாதியில் [xii]சிரியாவில் உள்ள ஒரு வீடு ஜெபக் கூடமாக   மாற்றப்பட்டது  தான் முதல் ஜெபக் கூடம் என்கிறார்கள

உலகின் முகத் தொன்மையான ஆர்மீனியாவில் உள்ள எச்மியாட்சின் கிறிஸ்துவ ஜெபக்கூடமே உலகின் முதல் சர்ச் 4ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் கட்டப் பட்டது.
According to scholars it was the first cathedral built in ancient Armenia,[E] and is considered the oldest cathedral in the world

old church3

கிறிஸ்துவம் மிகக் குறைவாக ஒவ்வொரு ஊரிலும் சிறு கூட்டம் மட்டுமேஒரு மத நம்பிக்கையாளர் வீட்டிலேயே  ஜெபக்கூட்டம் நடத்தினர்;  சிரியாவில் உள்ள சர்ச் தான் முடதலில் ஒருவர் வீட்டை சர்ச் என ஜெபக்கூடமாய் மாற்றியதாம்

old church1

சர்ச் ஆரம்பம் பற்றிய கதைகள் NTயில் அப்போஸ்தலர் நடபடிகள் (பணிகள்) எனும் நூலில் உள்ளது. ஏசு மரணத்திற்கு 40நாள் பின்பாக ஏசு சீடர்கள் கூடிய போது 120 பேர் என ஒரு செய்தி உள்ளது. அதற்குப் பின் ஏசு இறந்த 50ம் நாள் யூத பெந்தகோஸ்தே பண்டிகை அன்று பெரும் அதிசயம் நடந்ததாம், படிப்பறிவில்லா ஏசு சீடர்கள் எபிரேய மொழியில் பேசியதை அங்கு கூடி இருந்க மக்கள் அரெபி, கிரேக்கம், பாரசீக என அவரவர் மொழிகளில் கேடனராம், அதன் பின்பு அன்றே 3000[ii] மக்கள் சர்ச்சில் இணைந்கனராம். சில நாட்கள் பின்னராக 5000[iii] மக்கள் எனவும் சொல்கிறது. ஏசுவின் மரணத்திற்கு 15 - 18  வருடம் பின்பு ஜெருசலேமில் மட்டும்[iv] ஆயிரக் கணக்கான யூதர்கள் கிறிஸ்துவர்களாக உள்ளனர் எனவும் ஒரு சம்பவத்தில் சொல்லப் படுகிறது.

 ஏசு சீடர்கள் யூதர்களிடம் மட்டுமே பரப்பினர்ஆனால் பவுல் என்பவர் ஏசு போதனைகளை யூதர் அல்லாதவர்களுக்கு பரப்பி பல ஊர் சர்ச்சுகளுக்கு எழுதிய கடிதங்கள் என 14 ல் உண்டு இவரால் ஒரு கிறிஸ்து கூட்டம் இருக்க வேண்டும்.

டேவிட் பெர்ரட் என்பவரின் உலக கிறிஸ்துவ கலை களஞ்சியம்[v] பொகா௱ல் கிறிஸ்துவர் எண்ணிக்கை 10 லட்சம் எனக் செய்தி காட்டுகிறது.
முதல் நூற்றாண்டில் ரோம் ஆட்சிக்குக் கீழான மக்கள் தொகை 5.5 கோடி என அறிஞர்கள் ஆய்வு கணக்குகள் கூறுகின்றன. இது 4ம் நூற்றாண்டில் கோடி என ஆனதாம்.

ரோமன் ஆட்சியின் 4ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மக்கள் தொகை 6 கோடி, பெரும் மக்கள் தொகை கொண்ட சிறுபான்மை மதம் என இருந்தது. 250 வாக்கில் பாதிரி ஓரிகன் எழுதுகையில் நாங்கள் எண்ணிக்கையில் பெறும் கூட்டமல்ல எனவும் தெளிவாய் சொல்லி உள்ளார். பல அறிஞர்கள் வரலாற்று- அறிவியல்  ரீதியாக கணக்கிட்டு 1 -7%மக்கள் கிறிஸ்துவர்கள் என விவாதிக்கின்றனர்.5% க் கொண்டால் அதாவது 30 லட்சம். இது கிறிஸ்துவம் மன்னன் கான்ஸ்டன்டைன் ஆதரவு பெரும் முன்பு.  அடுத்த 50-60 ஆண்டுகளில் இது 5.5 கோடியைத் தொட்டது. 


  பல்வேறு ரோமன் லத்தீன், கிரேக்க, புதைபொருள் ஆய்வு போன்ற பலவற்றை ஆராய்ந்து அறிஞர்கள் நூல்கள்

 

1] Rodney Stark, [vi]The Rise of Christianity (1996)

2]  W.V. Harris, ed., [vii]The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005).
3] Ramsey MacMullen, Christianizing the Roman Empire[viii]
ஏசு மரணத்திற்கு 300 ஆண்டு பின் 30 லட்சம் எனில், முதல் நூற்றாண்டில் 40 – 50 எத்தனை பேர், 100 வாக்கில் எத்தனை பேர் கிறிதுவர் ஆனர்.

பவுல் கடிதங்களில் சர்ச்சிலிருந்து வெளியேறியவர்களையும் காண்கிறோம். யோவான், யூதா கடிதங்களில் – கிறிஸ்துவத்திலிருந்து வெளியேறியவர்கள் கடைசி காலக் கிறிஸ்து எனவும் சொல்லப் படுகிறது. சேர்ந்தவர்களில் சில- பலர் மனம் திருந்தி வெளியேறியதும் புதிய ஏற்பாடே காட்டும்.

 வருடத்திற்கு 4%  என்ற விகிதத்தில் சராசரியாய் (இது மாறும்) கொண்டால் 40 பொ.கா. 100-200 மக்கள் மட்டுமே கொண்டது கிறிஸ்துவ சர்ச். 100 பொ.கா. வரை 10 ஆயிரம் கிறிஸ்துவர் இருந்திருந்தால் மிக அதிகம்.

 
https://en.wikipedia.org/wiki/Persecution_of_pagans_in_the_late_Roman_Empire

நாம் நடுநிலை பைபிள் அறிஞர்களையும் வரலாற்று ரீதியிலும் கண்டோம். கிறிஸ்துவ சர்ச் சார்ந்தோர் கூறுவதை- முதல் நூலின் விமர்சனம் மூலம் காணலாம்.
Bruce Malina, who has argued that Stark’s estimated growth rate is too high: 220 bishops (so Henry Chadwick) attended the Council of Nicea called by Constantine in A.D. 325. These bishops functioned in a face-to-face society. Now in a face-to-face society the maximum number of persons with whom one can interact is ca. 4,000 (so the anthropologist, Jeremy Boissevain); hence, “scientifically” speaking (that is, mathematically),
 the number of Christians at the time of the Council of Nicea was ca. 880,000, the result of a growth rate of ca. 2.5 percent per year [hence Stark] postulates a growth rate that is exaggeratedly high. – Bruce Malina, Book Review of Rodney Stark’s The Rise of Christianity, in The Catholic Biblical Quarterly 59 (1997): pp. 593-595.

http://infidels.org/library/modern/richard_carrier/improbable/luck.html#10

கிறிஸ்துவ மத ஆர்ம்பக் கால பரப்பும் கூட்டங்கள் பற்றிய அறிஞரின் குறிப்பு
“Early Christian meetings involved anarchic and undignified shoutings ans raving. 
 They worshipped a Jweish Healer who had been executed as a rebel against Rome and absurdly claimed that their dubious Holy man had come back to life again, had risen in to the Sky and would return at any momnent trailing celestical clouds of glory to found a Heavenly Kingdom on earth.   -page-17 The great religions – Richard Cavendish

சமூகத்தில் கல்வி அறிவு இல்லாத, விஷயங்களை சரி பார்க்க வசதியில்லாத ஏழை எளியோரை மட்டுமே தங்கள் மதமாற்ற இலக்கு என பவுலும் சொல்கிறார்.
1கொரிந்தியர்1:26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.
ஏசு மரணம் – 30 ஏப்ரல். 50ல் நாம் 500 கிறிஸ்துவர் எனத் துவங்கினால்(200 ஊர்களில்)
 
60-700கிறிஸ்துவர் 80-1372
 கிறிஸ்துவர்
70-980
 கிறிஸ்துவர் 90-  1921 கிறிஸ்துவர்
100வாக்கில் -2689கிறிஸ்துவர்
பொ.கா.100 வாக்கில்வரலாற்று ஏசு மரணத்திற்கு 70 ஆண்டு பின்பு 3000 மக்கள் மட்டுமே கிறிஸ்துவர்கள்- 6 கோடியில். இருபதாயிரம் மக்களுக்கு ஒருவர் கூட இல்லை.

ரோமன் ஆட்சிக் கத்தி பலமே கிறிஸ்துவம் வளரக் காரணம்- வரலாற்று பின்பலம் இல்லை
In 313, the most severe of all the persecution was ended when Emperor Constantine became Christian. 
 The big minority rapidly swelled into big majority and 80 years later it had became practically illegal for a Citizen of Roman empire not to be Christian. One Hundred years after that the words Roman and Christian seems to have become inter-challengable.  Page-531; Vol-3; Chambers Encyclopedia
அப்போஸ்தலர் நடபடிகள் கதை எல்லாமே கட்டுக்கதை.கிறிஸ்துவ மதம் வளர வரலாற்று ஏசு காரணமில்லை. 
உதவிய கட்டுரைகள் – ரிச்சர்ட் காரியர்மற்றும் பார்ட் எர்மான் கட்டுரைகள்



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 


 அப்போஸ்தலர்1:15 அப்போது ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது 

[ii] அப்போஸ்தலர்2:41

[iii] அப்போஸ்தலர்4:4

[iv] அப்போஸ்தலர்21:20

[viii] https://www.amazon.com/Christianizing-Roman-Empire-D-100-400/dp/0300036426

Image result for Rodney Stark,  The Rise of Christianity (1996) Image result for W.V. Harris, ed.,  The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation ( Image result for Ramsay MacMullen, Christianizing the Roman Empire



-- Edited by admin on Sunday 1st of March 2020 03:48:35 PM



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

இங்கே நாம் காண்பதில் அவர் 19- 20ம் நூற்றாண்டு சாலை, தொலை தொடர்புகழோடு அன்றைய வசதிகள். வாத்திகன்பேராசிரியர் கணக்கு மிகவும் குறைவாகிறது, எனவே நாம் நடுநிலையாக 40ல் 500 க்கிறிஸ்துவர் எனவும் வளர்ச்சி 3% ஆண்டிற்கு எனில் பெருமளவு வரலாற்றில் ஒத்துப் போகும், நாம் மூன்றையும் ஒன்றிணைட்த்து காண்போம்.

இங்கே  நாம் காண்பது ஒரு மிகச் சாதாரணமான முறையில் ஆரம்ப வளர்ச்சி உள்ளது, இதன் பின்னணியில் வரலாற்று தெய்வீகரோ, அதிசயங்கள் செய்வதோ ஏதும் தேவை இல்லை. 

அப்போஸ்தலர் 2 :44 எல்லா விசுவாசிகளும் ஒருமித்து வசித்தனர். அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர்.45 விசுவாசிகள் அவர்களது நிலங்களையும் அவர்களுக்குச் சொந்தமான பொருட்களையும் விற்றனர். பின்னர் பணத்தைப் பங்கிட்டு, தேவைப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களது தேவைக்கேற்பக் கொடுத்தனர். 46 ஒவ்வொரு நாளும் விசுவாசிகள் தேவாலயத்தில் சந்தித்தனர். அவர்களது குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது. அவர்களுடைய வீடுகளில் ஒருமித்து உண்டனர். அவர்கள் உணவைப் பங்கிட்டுக்கொள்வதிலும் களிப்புமிக்க உள்ளங்களோடு உண்பதிலும் மகிழ்ச்சியடைந்தனர்.

 

அனனியாவும் சப்பீராளும்

 

அப்போஸ்தலர் 5 :  பேதுரு “அனனியாவே, சாத்தான் உனது இருதயத்தை ஆள ஏன் அனுமதித்தாய்? நீ பொய் கூறி, பரிசுத்த ஆவியை ஏமாற்ற முயன்றாய். நீ உனது நிலத்தை விற்றாய். ஆனால் பணத்தில் ஒரு பகுதியை ஏன் உனக்காக வைத்துக்கொண்டாய்? நீ நிலத்தை விற்கும் முன்பு அது உனக்கு உரியதாக இருந்தது. நீ அதனை விற்ற பிறகும் அந்தப் பணத்தை நீ விரும்பிய வகையில் செலவழித்திருக்கலாம். ஏன் இந்தத் தீய செயலைச் செய்வதற்கு எண்ணினாய்? நீ தேவனிடம் பொய் கூறினாய், மனிதரிடம் அல்ல!” என்றான்.

5-6 அனனியா இதனைக் கேட்டபோது, கீழே விழுந்து உயிர்விட்டான். சில இளைஞர்கள் வந்து அவன் சரீரத்தைப் பொதிந்தனர். 

சுமார் மூன்று மணிநேரம் கழித்து அவனுடைய மனைவி சப்பீராள் உள்ளே வந்தாள். தனது கணவனுக்கு நிகழ்ந்ததைக் குறித்து அவள் அறிந்திருக்கவில்லை. பேதுரு அவளை நோக்கி, “உங்கள் நிலத்திற்காக எவ்வளவு பணம் கிடைத்தது என்பதைக் கூறு. இவ்வளவுதானா?” என்று கேட்டான்.

சப்பீராள் பதிலாக, “ஆம், இவ்வளவு தான் எங்கள் நிலத்திற்காகக் கிடைத்தது” என்றாள்.

 

பேதுரு அவளை நோக்கி, “கர்த்தருடைய ஆவியைச் சோதிப்பதற்கு நீயும் உன் கணவனும் ஏன் ஒத்துக்கொண்டீர்கள்? கவனி, அந்தக் காலடிகளின் சத்தத்தைக் கேட்டாயா? உனது கணவனைப் புதைத்த மனிதர்கள் கதவருகே வந்துவிட்டனர். உன்னையும் அவர்கள் அவ்வாறே சுமந்து செல்வர்” என்றான். 10 அதே கணத்தில் சப்பீராள் அவன் காலடியில் விழுந்து உயிர்விட்டாள். அம்மனிதர்கள் உள்ளே வந்து அவள் இறந்துவிட்டதைக் கண்டனர். அவர்கள் அவளைச் சுமந்துசென்று, அவளது கணவனின் அருகே புதைத்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 

Acts 10:22213:16264317:1718:7

அப்போஸ்தலர் 10:2  கொர்நேலியு நல்ல மனிதன். அவனும் அவன் வீட்டில் வாழ்ந்த எல்லா மக்களும் உண்மையான தேவனை வணங்கினர். தனது பணத்தின் பெரும் பகுதியையும் அவன் ஏழை மக்களுக்குக் கொடுத்தான். கொர்நேலியு தேவனிடம் எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். 

அப்போஸ்தலர் 10:22  அம்மனிதர்கள், “ஒரு தேவதூதன் உம்மைத் தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு கொர்நேலியுவுக்குக் கூறியுள்ளான். கொர்நேலியு ஒரு படை அதிகாரி. அவன் ஒரு நல்ல நேர்மையான மனிதன். அவன் தேவனை வணங்குகிறான். எல்லா யூத மக்களும் அவனை மதிக்கின்றனர். நீர் கூறும் காரியங்களைக் கொர்நேலியு கேட்கும்படியாக அவனது வீட்டிற்கு உம்மை அழைக்கும்படியாகக் கொர்நேலியுவுக்கு தேவதூதன் கூறியுள்ளான்” என்றனர்.
அப்போஸ்தலர் 13:16 பவுல் எழுந்து நின்றான். அவன் அமைதிக்காகத் தன் கைகளை உயர்த்தி, “எனது யூத சகோதரர்களே, உண்மையான தேவனை வழிபடும் மக்களே, தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்.
 அப்போஸ்தலர் 13:26 “எனது சகோதரர்களே! ஆபிரகாமின் குடும்பத்து மக்களே! உண்மையான தேவனை வணங்கும் யூதரல்லாதோரே, கவனியுங்கள்! மீட்பைக் குறித்த செய்தி நமக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அப்போஸ்தலர் 13:43 இக்கூட்டத்திற்குப் பின், அந்த இடத்திலிருந்து யூதர்கள் பலர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். யூதர்களோடு யூத மதத்திற்கு மாறிய பலரும் இருந்தார்கள். இவர்களும் உண்மையான தேவனை வணங்கினார்கள். 
அப்போஸ்தலர் 16:40 ஆனால் பவுலும் சீலாவும் சிறையினின்று வந்தபோது அவர்கள் லிதியாளின் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் விசுவாசிகள் சிலரைக் கண்டு, அவர்களை ஆறுதல்படுத்தினார்கள். பின் பவுலும் சீலாவும் வெளியேறினர்.
அப்போஸ்தலர் 17: 4 ஜெப ஆலயத்தில் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்க மனிதர்கள் இருந்தனர். அங்கு முக்கியமான பெண்மணிகள் பலரும் இருந்தனர். இவர்களில் பலரும் பவுலோடும் சீலாவோடும் சேர்ந்துகொண்டனர்.
அப்போஸ்தலர் 17:17 ஜெப ஆலயத்தில் பவுல் யூதர்களோடும் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்கரோடும் பேசினான். நகரத்தின் சந்தை வெளிகளில் நேரம் போக்கிக்கொண்டிருந்த சில மக்களோடும் பவுல் பேசினான். ஒவ்வொரு நாளும் பவுல் இதைச் செய்தான்.
அப்போஸ்தலர் 18:7   பவுல் ஜெப ஆலயத்தை விட்டு யுஸ்து என்பவரின் வீட்டிற்குப் போனான். இம்மனிதன் உண்மையான தேவனை வணங்கினான். அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்திருந்தது.


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

The use of the Crucifix was not general before the 6th century and the representation of our lord suffering or dead is more recent; it began about 13th century and only became general with the Spanish influence of the counter reformation.

Page 131; The Catholic Encyclopedic dictionary

Wile many MSS dating from the 5th century and later support the longer ending of the Vulgate Mk16:9-20, other important 4th century witnesses principally the Codices  Sinaiticus, Vaticanus, and Synaitid(Syrian) that contain the old Syriac version end the Gosple Mark at 16:8

Page 240, Vol-9 New Catholic Encyclopedia

Many Scholars maintain that by the time Mark and Matthew wrote their accounts of trial, there was no living  witness to what had taken place after Jesus's arrest.

P.453 Pictorial biblical encyclopedia

தியாலஜிபடி இரண்டு வித மதங்கள், இறை வணக்கம், கதை வணக்கம். ஹிந்து சமயம் இறைவனை வணங்கும் மதம்; ஆனால் இறைவனை வணங்காமல் தொன்மக் கதைகளை தெய்வ நூல் என நம்புவோரது கதை வணக்க மதங்கள்.
அரேபியர் முஹம்மது வரைந்த குரான் தொன்மக் கதை இஸ்ரேலின் யூத தௌரத்தை -ஹீப்ரு பைபிள் தழுவியது; தொல்லியல் ஹீப்ரு பைபிள் கதைகளில் 1% கூட வரலாற்று உண்மை இல்லை எனவும், அந்த பாலைவனமண்ணில் எந்த மனிதன் மூலம் இறைவன் பேசவில்லை. எவ்வித இறை வெளிப்பாடும் இல்லை என தொல்லியல் நிருபித்தும் பைபிள், குரான் கதை வணங்கிகள் அராஜகம் தாங்க முடியவில்லை

Only a few towns or villages are definitely named in the Gospel and it is impossible to locate some of this with accuracy... None of the mountains in Galilee can be identified , they were then much as they are today. P.449 Pictorial biblical encyclopedia



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard