Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அரச்சலூர்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
அரச்சலூர்
Permalink  
 


TB%2B30%2BArassalur%2B4th%2BCE.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

ஈரோடு மாவட்டம், காங்கேயம் ஈரோடு   வழித்தடத்தில்  அரச்சலுர் உள்ளது. இந்த ஊருக்கு அண்மையில் உள்ள நாகமலையில் ஆண்டிப் பாறை எனப்படும் இடத்தில் இயற்கையான குகையும் அதில் கற்படுக்கைகளும் உள்ளன.
 
கல்வெட்டு 29:1
 
கற்படுக்கைகளுக்கு இடையே இருவரிகளில் சில எழுத்துகள் உடைந்த நிலையில் இக் கல்வெட்டு உள்ளது


 
எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன்

    
  
தேவன் சாத்தன் எனும் மலை வண்ணக்கன் எழுத்துகளைச் (இசை) சேர்த்து அமைத்தான் என்பது இதன் பொருள்.

 
 
 



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 கல்வெடடு 29:2

   
 
முன்  உள்ள  கல்வெட்டிற்கு இடப்புறமாக ஐந்து  வரிகளில் வெட்டப்பட்டு உள்ளது.
 
                                              1.   தை தா தை 
                                               2. தை தா தே தா  தை
                                              
 3. தா தே தை தே தா
                                              
 4. தை  தா தே தா  தை
                                               
 5.  தை தா தை 
 
மேலிருந்து கீழாக அல்லது இடமிருந்து வலமாகப் படிக்க ஒருவகை இசை ஒலிகளை உணர்த்துகின்றது


 
கல்வெட்டு 29:3 


 
முதல் கல்வெட்டின் வலப்புறம் வெட்டப்பட்டு உள்ளதுபல எழுத்துகள் சிதைந்து போனதால் இரண்டாம் கல்வெட்டின் அடிப்படையில் ஊகமாக படித்து உள்ளனர்.
 
                                               
 1. கை  தை  கை
                                                 2.  (கை)  ()  (கை) ()
                                               
 3. தை  கை  (தை)
                                               
  4.   கை () (கை) ()
                                               
 5. (கை) () (கை  (கை)
 
இரண்டாம் கல்வெட்டு போலவே அமைக்கப்பட்டு உள்ளது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard