Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அரச்சலூர்


Guru

Status: Offline
Posts: 7713
Date:
அரச்சலூர்
Permalink  
 


TB%2B30%2BArassalur%2B4th%2BCE.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7713
Date:
Permalink  
 

ஈரோடு மாவட்டம், காங்கேயம் ஈரோடு   வழித்தடத்தில்  அரச்சலுர் உள்ளது. இந்த ஊருக்கு அண்மையில் உள்ள நாகமலையில் ஆண்டிப் பாறை எனப்படும் இடத்தில் இயற்கையான குகையும் அதில் கற்படுக்கைகளும் உள்ளன.
 
கல்வெட்டு 29:1
 
கற்படுக்கைகளுக்கு இடையே இருவரிகளில் சில எழுத்துகள் உடைந்த நிலையில் இக் கல்வெட்டு உள்ளது. 


 
எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன்

    
  
தேவன் சாத்தன் எனும் மலை வண்ணக்கன் எழுத்துகளைச் (இசை) சேர்த்து அமைத்தான் என்பது இதன் பொருள்.

 
 
 



__________________


Guru

Status: Offline
Posts: 7713
Date:
Permalink  
 

 கல்வெடடு 29:2

   
 
முன்  உள்ள  கல்வெட்டிற்கு இடப்புறமாக ஐந்து  வரிகளில் வெட்டப்பட்டு உள்ளது.
 
                                             வ 1.  த தை தா தை த
                                              வ 2. தை தா தே தா  தை
                                              
வ 3. தா தே தை தே தா
                                              
வ 4. தை  தா தே தா  தை
                                               
வ 5. த தை தா தை த
 
மேலிருந்து கீழாக அல்லது இடமிருந்து வலமாகப் படிக்க ஒருவகை இசை ஒலிகளை உணர்த்துகின்றது. 


 
கல்வெட்டு 29:3 


 
முதல் கல்வெட்டின் வலப்புறம் வெட்டப்பட்டு உள்ளது. பல எழுத்துகள் சிதைந்து போனதால் இரண்டாம் கல்வெட்டின் அடிப்படையில் ஊகமாக படித்து உள்ளனர்.
 
                                               
வ 1. கை த தை த கை
                                               வ  2. த (கை)  (த)  (கை) (த)
                                               
வ 3. தை த கை த (தை)
                                               
வ  4. த  கை (த) (கை) (த)
                                               
வ 5. (கை) (த) (கை) த  (கை)
 
இரண்டாம் கல்வெட்டு போலவே அமைக்கப்பட்டு உள்ளது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard