திபெரியுஸ் ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர்- தான் ஏசுவின் உண்மையான தந்தை என்பது 2ம் நூற்றாண்டின் ரோமன் ஆசிரியர் செல்சஸ் எழுத்துக்கள் தெளிவாகக் கூறுகின்றன. அதே போல யூதர்கள் பழைய ஏற்பாட்டு நடைமுறையில் எழுதும் புனித தால்மூதிலும் கூறப் பட்டுள்ளது.
ஏசுவின் உண்மையான தந்தை திபெரியுஸ் ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் உண்மையான கல்லறை 19ம் நூற்றண்டில் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ஏசுவின் உண்மையான தந்தை ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் இஸ்ரேலில் பணிபுரியும் போது மேரியுடனான தொடர்பில் மேரி கர்ப்பமாக பிறந்த குழந்தையே ஏசு. ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் பணிக் காலம் முடிந்து ஓய்வுக்குப் பின் ஐரோப்பா திரும்ப அங்கு மரணத்திற்குப் பின் புதைக்கப் பட்ட அவர் கல்லறை. ஜெர்மெனியின் பிங்கர்பர்க் எனும் ஊரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த் பேந்தர் முதல் நூற்றாண்டில் இஸ்ரேலில் பணிபுரிந்த ரோமன் வீராருடையது என பல புகழ் பெற்ற பைபிளியல் புதபொருள் அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்
Tiberius Pantera's tombstone in Bad Kreuznach
The Roman tombstones in Bingerbrück, Germany, as illustrated when published. Tiberius Iulius Abdes Pantera's is on the left
Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -"Comparitive Religion"
"It is now plain from the analysis of the documents that even during his life-time there was never a point when it could be said with certainity that the Gospel was purely announcement made by Jesus, and not also announcement about Jesus."- page 233.
The development of a malicious Jewish report that Jesus was the illegitimate son of Mary and a Roman Soldier appears about at the same time.... there may be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate about A.D.100. page- 237
யூதர்களிடம்மேரிஒருரோமவீரனிடம்முறையற்றுபெற்றமகன் என்னும்குறிப்புகள்அதேசமயத்தில்தோன்றின- இவற்றின்எதிரொலி நாம் 100 வாக்கில்வரையப்பட்டயோவான்8: 41 காண்கிறோம்என்கிறார் பேராசிரியர் பௌக்கட்.