வரலாறு ரீதியில் ஏற்க சுவிசேஷங்களைத் தேடினால் ஏசு பிறந்த வருடம் தெரியாது பெற்றோர் யார்? நிச்சயமில்லை.
மத்தேயுபடி பெரிய ஏரோது மரணத்துக்குமுன் பொ.மு.6ல் பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்-மேரியின் மகன் ஏசு, இவர் ஆப்ரிஅகாமிலிருந்து 41வது சலைமுறை.
லூக்காவின்படி ரோமன் கவர்னர் சிரேனியூ கீழ் மக்கள்தொகை கணக்கெடுப்பு போது பொ.கா.8ல் நாசரேதில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்-மேரியின் மகன் ஏசு, இவர் ஆப்ரிஅகாமிலிருந்து 57வது சலைமுறை.
பிறந்த வருடம் 12௧4 வருடம் முன் பின் ஆகும். தலைமுறை கணக்குபடி 400 வருடம் பின்பு தான் மத்தேயு ஏசு வாழ வேண்டும்.
இன்று இஸ்ரேலில் ஏசுவின் கல்லறை மேல் கட்டப்பட்டுள்ள புனித செபல்சர் சர்ச் உள்ள இடம் கல்லறை இடம் அல்ல, நான்காவ்து நூற்றாண்டில் மன்னன் கான்ஸ்டன்டைன் தாய் ஹெலனா கனவு மூலம் அடையாளம் காட்டிய இடம் அது, ஏசு உண்மையில் புதத்த இடம் கார்டன் கல்வாரி இன்னொரு இடம் என பைபிளியல் - புதைபொருள் ஆர்ராய்ச்சியாளர் கூறுவர்.
இயேசு கிறிஸ்துஎனப்படும் கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகன் உண்மையில் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆயினும் சுவிசேஷங்கள் புனையும் கதைகளினைக் கொண்டு ஏசு இறந்த வருடம் அறியப் பார்ப்போம்.
குட் ஸ்பெல் (Good Spelle- gospel) என்னும் சொல்லிற்கு நல்ல கதை எனப் பொருள். அதை சமஸ்கிரிதம் கலந்த தமிழில் சுவி- நல்ல சேஷம்- செய்தி எனும் படியும் நற்செய்தி எனவும் தரப்படுகிறது.
ஏசு சீடரோடு இயங்கிய காலம் எத்தனை நாள்? தெரியாது. http://historical-jesus.info/appb.html -ஒரு வருடம் மட்டுமே இரண்டு வருடங்கள் http://www.tckillian.com/bible/Jesus2yearMinistry.htm http://www.scripturescholar.com/Jesus2YearMinistry.htm 490 நாட்கள் 70 வாரங்கள்-http://4gospels.info/ & http://4gospels.info/HarmonyOfGospels_70Weeks_Part1.pdf மூன்றரை வருடங்கள்- http://www.gotquestions.org/length-Jesus-ministry.html பொ.கா.31 ல் மரணம் - http://www.academia.edu/4914850/The_Chronology_of_Jesus_Ministry_in_Relation_to_the_Seventy-Week_Prophecy
Although there is no consensus regarding the exact date of the crucifixion of Jesus,[citation needed] it is generally agreed by biblical scholars that it was on a Friday on or near Passover (Nisan 15), during the governorship of Pontius Pilate (who ruled AD 26–36).[86] Since an observational calendar was used during the time of Jesus, including an ascertainment of the new moon and ripening barley harvest, the exact day or even month for Passover in a given year is subject to speculation.[87][88][not in citation given]. Various approaches have been used to estimate the year of the crucifixion, including the Canonical Gospels, the chronology of the life of Apostle Paul, as well as different astronomical models. Scholars have provided estimates for the year of crucifixion in the range AD 30–33.[89][90][91] The majority of modern scholars favour the date 7 April, 30 AD.[92][93] Another popular date is Friday, April 3, AD 33.[94][95][96]
பெரும்பாலான பைபிளியல் அறிஞர்கள் பொ.கா. 30 ஏப்ரல் 7 அல்லது பொ.கா.33 ஏப்ரல்3 என்கின்றனர். http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=2302&ncat=TN&archive=1&showfrom=7/4/2008 http://www.mayyam.com/talk/showthread.php?6867-Movie-on-St-Thomas-Rajini-as-Valluvar புனித தாமஸ் என்றழைக்கப்படும் தோமையார். அவரது வாழ்க்கை வரலாற்றை சென்னை, சாந்தோம் தேவாலயத்தில் அமைந்துள்ள மயிலை உயர் மறைமாவட்டம் ஓர் அறக்கட்டளை மூலம் திரைப்படமாக எடுக்க இருக்கிறது. கடந்த 3-ம்தேதி முதல்வர் கலைஞர் தலைமையில், இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழா நடந்து முடிந்து விட்டநிலையில், ரஜினி இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். புனித தோமையார்' படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியை நாம் சந்தித்துப் பேசினோம்.
"கி.பி. 29-ம் ஆண்டு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின் அவரது அப்போஸ்தலர்கள் எனப்படும் 12 திருத்தூதர்கள் யூத குல வழக்கப்படி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் தோமையார். இவர் `சிறப்பான அப்போஸ்தலர் (சீடர்) என்று போற்றப்படுகிறவர். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கே கூட அதிகம் தெரியாது. `தோமையார் இந்தியா வந்தார். புனித தோமையார்' படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமி-"கி.பி. 29-ம் ஆண்டு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின்
திருவள்ளுவரையும் தோமாவையும் இணைக்க ஏசு இறந்த வருடத்தையே மாற்றுகின்றனர்.
ஆனால் ஏசு வாழ்ந்த காலம், சீடரோடு இருந்த காலம், மறைந்த வருடம் எதுவுமே தெரியாது.
ரோமன் மரணதண்டனையால் இறந்தவர்க்கு முறையானபடி அடக்கம் செய்ய அனுமதி கிடையாது வரலாற்றிலே. ஆனால் சீடர்கள் ஓட யாரோ ஒருவர் ஒரு புது கல்லறையில் அடைத்தார் எனக் கதை. அப்படி செய்தவர் பற்றி வெவ்வேறு கதைகள்.
கல்லறை எங்கே என்பது கூடத் தெரியாது, ஆனால் அது காலி;
இயேசு மரணம் வியாழன் இல்லை புதன்கிழமை, சிலுவையில் இறக்கவே இல்லை- வேதாகம அறிஞர்கள்
கிறிஸ்துவ பைபிளியல் பேராசிரியரும், தொல்பொருள் அகழ்வாய்வில் போற்றப்படும் ஜேம்ஸ் டாபர் இயேசு மரணம் வியாழன் அன்று தான் என எழுதிய கட்டுரை இணைப்பு
அவர் சுவிசேஷ்க் கதைகளில் உள்ள கிரேக்க குறிப்புகள் மற்றும் யூதர்கள் நாட்களை கணக்கிடும் முறை வைத்து எழுதியுள்ளார். யோனா மீனின் வயிற்றுக்குள் உயிரோடு சென்று திரும்பியதாகக் கதை. அப்படி என்றால் கல்லறையில் வைக்கும் போது ஏசு உயிரோடு இருந்தாரா?
தெளிவாக வெள்ளி என உள்ளதை மாற்றி கதை தேடக் காரணம்- ஏசு பேசியதாக இவ்வசனம்
மத்தேயு12:40யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றில் மூன்று பகலும் மூன்று இரவுகளும் இருந்தான். அதைப் போலவே, மனித குமாரனும் கல்லறைக்குள் மூன்று பகலும் மூன்று இரவுகளும் இருப்பார்.
வெள்ளி மதியம் மரணம், வெள்ளி இரவு, சனி பகல், சனி இரவு, ஞாயிறு அதிகாலை கதைப்படி உயிர்த்தல். ஓர் பகல், இரு இரவு மட்டுமே கல்லறையில் இருந்தார் என ஆகிறது.
எனவே ஜேம்ஸ் டாபர் வியாழன் என மாற்றினாலும் இரு பகல்,மூன்று இரவு மட்டுமே கல்லறையில் இருந்தார் என ஆகிறது. எனவே வேறு பாதிரி கும்பல்கள் புதன் தான் ஏசு மரணம் என அதே சுவிகள் வைத்து நிருபிக்கும் கட்டுரைகள்
Good Friday is a Myth; Jesus Died on a Wednesday!!by Roy A. Reinhold
புதிய ஏற்பாட்டில் முதலில் வரையப்பட்டவை பவுல் கடிதங்கள் 14ல் 6 அது மட்டுமே உண்மையில் எழுதியவர் கூறப்பட்ட நபர் எனவும், மற்ற 21 புத்த்கங்களும் யார் யாரோலோ அடுத்த 100 ஆண்டுகளில் புனையப்படவை. 27 நூல்களில் ஒன்று கூட ஏசுவைப் பார்த்து பழகியவர் எழுதியதல்ல.
மாற்கு14:12அன்று புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பஸ்கா பண்டிகையின் முதல் நாள். அன்றுதான் அவர்கள் பஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடுவார்கள். இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். ஏசுவின் கடைசி இரவு விருந்தை பஸ்கா பண்டிகை விருந்து, அதாவது வியாழன் மாலை விருந்து வெள்ளி கைது நிசான் மாதம் 1ம் தேதி பஸ்கா.
யோவான் சுவி ஏசு கைதான அன்று யோவான் 18:28 பிறகு யூதர்கள் இயேசுவைக் காய்பாவிடம் இருந்து ரோம ஆளுநரின் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்போது அதிகாலை நேரம். யூதர்கள் அரண்மனைக்கு உள்ளே போக விரும்பவில்லை. போனால் அவர்களின் தூய்மை கெட்டுத் தீட்டுப்படும். ஏனென்றால் அவர்கள் பஸ்கா பண்டிகையின் விருந்தை உண்ண விரும்பினர்.
இயேசு எந்த வருடம் பிறந்தார்- எந்த வருடம் இறந்தார்? எதுவுமே நிச்சயமாய் சொல்ல முடியாது? ஏன் சுவிசேஷக் கதாசிரியர்கள் இறந்த மனிதனை தெய்வீகர் ஆக்க தன்னிச்சையாய் கதை புனைந்தவையே ஆகும். அசோகர் மூலம் பரவிய இந்திய நம்பிக்கைகளும் எபிரேய அரசியல் நம்பிக்கைகளும் ஒன்று சேர எழுந்த ஒரு மூட நம்பிக்கை தான் கிறிஸ்துவம். பிறப்பில் விருத்த சேதனம் என ஆண்குறி நுனித்தோல் வெட்டப்பட்ட இயேசு – பஸ்கா பண்டிகை என எபிரேயர்களுக்கான கடவுளின் ஒரே இருப்பிடமான ஜெருசலேம் வந்து ஆட்டை கொலை செய்து பலி தர் வந்த போது ரோம் ஏகாதிபத்திய கவர்னரால் கைது- விசாரணைக்குப் பின் ரோம் தன் ஆட்சிக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியாளருக்கான மரண தண்டனை முறையான தூக்கு மரத்தில் தொங்கவிடப்படுதல் முறையில் ஏசு மரணம். அதாவது இயேசு பிறப்ப்லிருந்து மரணம் வரை யூதராகவே வாழ்ந்தார்.
யூதரல்லாதவர்களை நாய் – பன்றி என்கிறார். எந்த ஒரு யூதரல்லாதவர் வீட்டிற்கும் அவர் செல்லவே இல்லை. இறந்தபின்னர் இவர் பழைய உடம்பில் மீண்டும் உயிர் பெற்று சிலருக்கு காட்சி தந்தான ஒரு ஊகக்கதையின் அடிப்படையில் இயேசுவை நேரில் சந்திதிராத பவுல் என்பவரால் ஆரம்பிக்கப் பட்ட ஒரு மதக் குழுவே கிறிஸ்துவம். பவுலும் இயேசுவின் இரண்டாவது வருகை என உலக அழிவை தன் வாழ்நாளில் பார்த்தார்.
ஏசு மரணத்திற்கு 25 ஆண்டு பின்பான் பவுல் கடிதத்தில் , பவுல் தான் புனையும் கதையை விட்டுச் சென்றவரை சபிக்கிறார்.
கலாத்திய1: 6 கிறிஸ்துவின் பொருட்டு அருள் கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக் கொண்டுவிட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது.7 வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை.8 நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக!
சுவிசேஷங்களின் கதை நாயகர் தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றார். பவுல்- பழைய ஏற்பாட்டில் உள்ள ஒரு படைப்புக் கதையை எபிரேயர் பார்வையை மீறி- ஆதாம் பாவம் நீக்க கிறிஸ்து எனப் புனைந்தார்.
ஒரு தப்புக்கு- தண்டனையோ – அபராதமோ அனுபவித்தால் அதன் பின் தண்டனை முடிந்துவிடும் என்பது இயல்பு. மனிதன் பூமியில் மரணம் அடையக் காரணம் ஆதாம் பாவம் எனில் இயேசு மரணம் அதற்கான பரிகாரம்[அபராதம்] எனில் அதன் பின் உலகில் யாருமே மர்ணம் அடையக் கூடாது. பூமியில் மனிதன் மரணத்தின் அடிப்படை விலகவும் இல்லை.
யோனா மீனின் வயிற்றுக்குள் உயிரோடு சென்று திரும்பியதாகக் கதை. அப்படி என்றால் கல்லறையில் வைக்கும் போது ஏசு உயிரோடு இருந்தாரா? உபாகம24:16“பிள்ளைகள் செய்தக் காரியத்திற்காகப் பெற்றோர்கள் கொலைசெய்யப்படக் கூடாது. அதுபோன்று பெற்றோர்கள் செய்த காரியங்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்படக் கூடாது. அவனவன் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும். கிறிஸ்து என்பவர் வந்தால் அவர் வாழும் காலத்தின் தலைமுறையுடன் [சந்ததியுடன்] உலகம் அழிய வேண்டும். பின்னர் கணக்கெடுப்பு- இது தான் கிறிஸ்து என்ற நம்பிக்கையின் அடிப்படை.