திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல் சங்க இலக்கியத்தில் உள்ள யாப்பு நன்கு நெகிழ்ச்சி பெற்று இலக்கிய செறிவு அதிகமாகி பல புதிய சொற்கள் பயன்படுத்திம் இலக்கண மாற்றங்கள் அடைந்த பின்பு இடைக்காலத்தில் குறள் வெண்பாவின் இயற்றப்பட்ட நூல் திருக்குறள் ஆகும்
திருக்குறளும் கடவுள் நம்பிக்கையும்
ஆதி பகவன் முதற்றே உலகு; இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்ட இறைவனிடம் இருந்து தொடங்குகிறது என்று வள்ளுவர் ஆரம்பிக்கிறார். அதற்கு உவமையாக அகரமுதல, அகரத்தை எழுதி தொடங்கி அறிவு உலகத்தில் நுழைகிறான் அதுபோல இந்த உலகம் கல்வி கற்பதின் உச்சம் என்பதை கற்றதனால் ஆயபயன் இறைவன் திருவடிகளை தொழுவதற்கு என்கிறார்.
கடவுள் வணக்கத்தின் ஆல் என்ன பயன் என்று இந்த அதிகாரம் முழுமையாக கூறுகையில் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் பிறவி பெருங்கடலை கடப்பது இறைவன் திருவடியை பற்றினால் என்று முடிக்கிறார் இந்த அதிகாரம் முழுக்க இறைவனை ஒருமையில் கூறுவதால் இது பிரம்மம் - இறைமை - பரம்பொருளைக் குறிக்கிறது என்பது மரபு தமிழர் மரபு ஆகும்
திருக்குறளும் தமிழர் மெய்யியல் மரபும்
திருவள்ளுவர் கல்வி அதிகாரத்தில் கற்க என்றவுடனேயே கசடற கற்க பின் அந்த கற்ற கல்வி மெய்மையில் நிற்க வேண்டும் என்று மிகத் தெளிவாக கூறுவார்.
திருவள்ளுவர் கல்வி-அறிவு முன்னேற்றத்தை முழுமையாக வலியுறுத்துவார் இந்த அறிவின் பயன்பாடு என்ன என்பதை
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு என்பார்
-- Edited by admin on Tuesday 26th of October 2021 06:14:18 AM
கல்வி கற்பதன் பயன் இறைவனின் திருவடியைப் பற்ற என்று கூறியது மட்டுமின்றி அந்த அதிகாரம் முழுவதுமாக இறைவன் திருவடி பற்றுதல் என்பதை வள்ளுவர் தெளிவாக எடுத்துக் காட்டி இருப்பார்.
இதற்கு அடுத்த அதிகாரத்தில் அவர் சிறப்புடன் பூஜை என்னும் பொழுது இறைவனை உருவ வழிபாடாக பூஜை செல்வதை போற்றி வலியுறுத்துகிறார்.
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல். 720 வள்ளுவர் அவையறிதல் அதிகாரத்தில் கூறியுள்ள அங்கணத்துள் அமிர்தம் என்ற என்ற உவமையில் இறைவன் திருமேனி அபிஷேக நீரை முற்றத்தில் வீண் செய்வது என கோவில் அபிஷேக வழிபாட்டை கூறுகிறது என அறிஞர்கள் கூறுகின்றனர்
திருக்குறள் தமிழில் எழுந்த மெய்யியல் வாழ்வியல் வழிகாட்டி நூல். இன்று இலக்கிய/ அரசியல் மேடைகளில் குறல் பெயர் கூறாப்பட்டு- ஓரீரு குறட்பாக்களின் பாதி மட்டும் கூறி வள்ளுவரின் உள்ளத்திற்கு மாறானவற்றை பரப்புவது தொடர்கிறது.
திருக்குறள்போற்றும்இறைநம்பிக்கை
"ஆதி பகவன் முதற்றே உலகு" என இந்த உலகம் பரம்பொருளினால் படைக்கப் பட்டு அவரிடம் இருந்து தொடங்குகிறது, அதை விளக்க-'அகர முதல் எழுத்து எல்லாம்' என அதாவது நாம் கல்வி கற்கும் முதல் படி அ'கரம் எழுதித் தொடங்கி- நாம் கற்கும் அனைத்தையும் (எழுத்து எல்லாம்) கற்கிறோம். நாம் உலகில் எங்கு இருந்தாலும் அந்தக் கல்வி நம்மோடு இருப்பது போல இறைவன் உலகம் முழுவதும் நிறைந்து உள்ளார் எனும் கருத்தை இந்தை குறளில் கூறி உள்ளார்.
கல்வி கற்பதன் இறுதிப் பயனே அந்த உலகைப் படைத்த அனைத்து அறிவுற்கும் ஆனவன் திருவடிகளைத் தொழுவதற்கே என மேலும் உறுதி செய்வார்.
தமிழக மரபில் திருக்குறள்
இடைக்கால ஔவையார் பாடல்
தேவர் குறளும், திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும், முனிமொழியும் - கோவை
திருவாசகமும், திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர் - ஔவையார் நல்வழி
விளக்கம்:திருக்குறள், ரிக், யஜுர், சாம, அதர்வண எனௌம் நான்கு வேதங்கள், மூவரின் தேவாரம், மணிவாசகர் திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம் ஆகிய 11 நூல்களின் கருத்தும் மனிதரைப் புனிதம் ஆக்கும் ஒரே வழியையே காட்டுகின்றன
திருவள்ளுவர் சமயம் என நவீன ஊக ஆய்வு மோசடிகள்:
இந்தியாவை அடிமை செய்து ஆக்கிரமித்த கிறிஸ்துவ மிஷநரிகள் தங்கள் மதமாற்ற நச்சுத் தனம் செய்ய திருக்குறளைக் கற்று ஒரு சில குறட்பாக்களைப் பரப்பி- திருக்குறளை சமணம் என ஒரு கும்பலையும், பௌத்தம் என ஒரு கும்பலையும் வளர உதவினர். இதன் இடையே திருக்குறளின் கிறிஸ்துவக் கருத்துக்களே உள்ளதாகப் பரப்பினர்.
காலனி ஆதிக்க மதமாற்ற நச்சுக் கருத்து அடிமையகளாக எழுந்த தமிழர் மெய்யியல் மரபை ஏற்காத நவீன திராவிடியார் புலவர்கள் பொது நூல் எனவும், வள்ளுவத்தின் அடிப்படைக்கு மாறாகப் பரப்பினர்.
வட இந்தியாவின் சமணர் மகாவீரருடன் இருந்து பிரிந்து தீவீர துறவு மதமான ஆஜிவகத்தோடும் திருக்குறளைத் தொடர்பு படுத்திய ஊக ஆய்வுகள் மற்றும் போலிப் பரப்பல்கள் நூல்கள் எழுதப்பட்டன.
திருக்குறள் கிறிஸ்துவமே மோசடி ஓலைச் சுவடி தயாரிப்பு திட்டம்
கிறிஸ்துவ கத்தோலிக்க ஆர்ச் பிஷப் அருளப்பா- தேவநேயப் பாவாணார் மற்றும் பிற சர்ச் சேர்ந்து அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி உதவியோடு திருக்குறள் கிறிஸ்துவமே எனப் பரப்பியும், மோசடியாக கிறிஸ்துவ வழி உரையோடான மோசடி ஓலைச் சுவடி தயாரிப்பும் செய்தது; கடைசியில் உயர்நீதிமன்ற வழக்கு என முடிந்தது. ஆயினும் தென் இந்தியப் பல்கலைக் கழகங்களில் ஒப்பிலக்கியம் என 1983ல் தொடங்கி 20க்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் திருக்குறளையும் பைபிளையும் தொடர்பு படுத்து பெற்றும் உள்ளனர்.
கடவுள்வணக்கத்தின்ஆல்என்னபயன்என்றுஇந்தஅதிகாரம்முழுமையாககூறுகையில்மீண்டும்மீண்டும்பிறவிஎடுக்கும்பிறவிபெருங்கடலைகடப்பதுஇறைவன்திருவடியைபற்றினால் மட்டுமே முடியும்என்றுமுடிக்கிறார்.இந்தஅதிகாரம்முழுக்கஇறைவனைஒருமையில்கூறுவதால்இதுபிரம்மம் - இறைமை - பரம்பொருளைக்குறிக்கிறதுஎன்பதுமரபுதமிழர்மரபுஆகும்.
கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவன் திருவடி பற்றுதல் என்பதை பல குறட்பாக்களில் வலியுறுத்திய வள்ளுவர் திருவடியைபற்றினால்இதற்குஅடுத்தஅதிகாரத்தில்அவர்சிறப்புடன்பூஜைஎன்னும்பொழுதுஇறைவனைஉருவவழிபாடாகபூஜைசெல்வதைபோற்றிவலியுறுத்துகிறார்.
திருக்குறள்தமிழில்எழுந்தஒருமிகமுக்கியமானநூல். திருக்குறள் இயற்றப்பட்ட காலம் முதலாக அது ஒரு தனி சிறப்பு இடம் பெற்று அதற்கு பண்டைய காலத்திலேயே பத்து உரைகள் இருந்தன என்று ஒரு பாடல் கூறுவதில் ஐந்து மட்டுமே கிடைத்துள்ளன. இந்தியாவை ஆக்கிரமித்து அடிமை செய்த ஆங்கிலேய கிறிஸ்தவர்களும் திருக்குறளின் சிறப்பை உணர்ந்து அது உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஆகும்.
சங்கஇலக்கியத்தில்உள்ளயாப்புநன்குநெகிழ்ச்சிபெற்றுஇலக்கியசெறிவுஅதிகமாகிபலபுதியசொற்கள்பயன்படுத்திம்இலக்கணமாற்றங்கள்அடைந்தபின்புஇடைக் காலத்தில்குறள்வெண்பாவில்இயற்றப்பட்டநூல்திருக்குறள்ஆகும். திருக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியுள்ள உவமைகள், மொழிநடை, சொல்லாட்சி போன்றவை தமிழ் மீது காதல் உள்ள அனைவரையும் ஈர்க்கும்.
திருவள்ளுவர் மிகவும் ஆழமான கருத்துக்களை எளிமையாக அனைவரும் புரியும் வழியில் எடுத்துக்காட்டியுள்ளார்.
இந்தப் பிறவிப் பெருங்கடலை கடப்பது இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்வதால் மட்டுமே முடியும் என தெளிவாக கூறுகிறார்
திருவள்ளுவர் ஒரு முழுமையான தேசியவாதி
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.குறள் 735: நாடு
பலவகையிலும் மொழி, இனம், மதம் & சாதி போன்ற முரண்பாடுகளால் பிரித்து பகை வளர்க்கும் கூட்டங்கள் இல்லாதபடி, உடனிருந்தே மக்கள் ஒற்றுமைக்கு எதிரான பகைவர்களும்; எல்லாம் மக்கள் விரோத கொலைகார கும்பல்களும் இல்லாததே நாடு என்கிறார்.
இந்தியா என்ற பெரிய நாட்டை அடிமைப்படுத்தி பிரித்தாள இனப்பிரிவு என்பதாக ஆரிய திராவிடம் மொழிக் குடும்பம் என்ற பெயரில் இனம் என்ற ஒரு ஊகத்தை உருவாக்கி பரப்பினர். வேதங்களில் இனப் பிரிவுகள் ஊகத்தை இருப்பதாக பரப்பினர். ஆனால் இவையெல்லாம் மிகத் தெளிவாக இன்று பன்னாட்டு பல்கலைக்கழக அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டு விட்டன
கிறிஸ்தவ மிஷனரி இந்தியர்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் எழுப்பிய ஆரிய-திராவிட கோட்பாடு எழுந்த நிலையில் மொகஞ்சதாரோ ஹரப்பாவில் கிடைத்தவற்றை சிந்து வெளி தொல்லியல் அறிஞர் ஜான் மார்ஷல் அவர்கள் கூறுவதை பார்ப்போம்
“The [Harappan] religion is so characteristically Indian as hardly to be distinguished from still living Hinduism.... One thing that stands out both at Mohenjo-daro and Harappa is that the civilization hitherto revealed at these two places is not an incipient civilization, but one already age-old and stereotyped on Indian soil, with many millennia of human endeavour behind it...” John Marshall, Mohenjo-daro and the Indus Civilization (London, 1931, 3 vols.), vol. I, p. vi-viii.