Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொன்மையான நடராஜர்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
தொன்மையான நடராஜர்
Permalink  
 


 தொன்மையான நடராஜர் 

800px-Tomb_of_Darius_I_DNa_inscription_p

292975723_3030861403830075_4163202634978

 

இராஷ்டிரகூடரின் காலத்தைச் சார்ந்த மும்பையின் புறநகர்ப்பகுதியான கரபுரி என்னும் எலிபெண்டா தீவுகளின் மகோன்னதமான ஆடல்வல்லானைப்பற்றி விவரித்திருந்தது

170px-Tomb_of_Darius_I_Image_of_Darius_I

நச்ன குதாராவிலுள்ள பொ.யு.ஐந்தாம் நூற்றாண்டு ஆடல்வல்லானின் சிற்பம்உடைந்த நிலையில் இருப்பினும் இங்கே டோல ஹஸ்தமாக வலக்கரத்தை இடப்புறத்தே வீசும் வண்ணம் வடிக்கப்பட்டுள்ளதை காணுங்கள்குப்தர்கள் காலத்திலேயே நடன கோலத்தில் எம்பெருமான் வடிக்கப்பட்டதற்கு முக்கியமான தரவு இச்சிற்பமே.

காதணியும் பிற்காலத்தை ஒட்டிய நடைமுறையின்றி வலக்காதில் பத்ரகுண்டலமும் இடது காது மடலினில் ஸ்படிக குண்டலமும் அணிவிக்கப்பட்டுள்ளது விந்தையிலும் விந்தை...
Siva Nataraja of Nachna Panna, MP, 400-499 CE, Purple Sandstone. Note Patrakundla in right ear and Sphatiga Kundala in left ear. The right normal arm is swung across his chest as seen from the position of his shoulders. One hand on right side shows Abhaya Mudra.
Image from VMIS Gallery

Tomb_of_Darius_I_Soldiers_of_the_Empire_

ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவிற்கு ஐந்து கிலோமிட்டர் தொலைவில் உள்ள ஒரு பாரம்பர்ய சின்னம் மொகலராஜபுரம் குடைவரைகள்.

294041594_10159403160893702_703230281290

ஆந்திரா மாநிலம் நெல்லூர் பிரகாசம் மாவட்டங்களுக்கு நடுவில்நல்லமலை வனப் பகுதியில் பைரவகோணாவின் எட்டு குடைவரை கோயில்கள் அமைந்துள்ளன. 

 

முதலாம் மகேந்திரவர்மன் பொ.யு ஏழாம் நூற்றாண்டில் ( 600-630 CE ) இங்கு உருவாக்கிய சிவனை “தூண்-ஆண்டார்” என்று தமிழிலும் ஸ்தம்பேஸ்வரர் என்று

 

 

 


சமஸ்கிருதத்திலும் ( பல்லவ கிரந்த எழுத்துக்களில் ) அழைக்கப்பட்டுள்ளார்.

 

 

170px-Tomb_of_Darius_I_Image_of_Darius_I

 

 

 

1280px-Achaemenid_Empire_at_its_greatest


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 

 

1280px-Tomb_of_Darius_I_DNa_inscription.

 

 

293564506_1043614316318637_5838219530261

 

மும்பை மாநகரின் வடமேற்கு எல்லையின் ஒரு பகுதியிலுள்ள பாயின்ஸுர் குன்றுப்பகுதியை ஒட்டி அமைந்த டஹிஸார்-பொய்ஸார் நதிகளின் நடுவில் அமைந்துள்ள பல குக்கிராமங்கள் பின்னாளில் இணைந்து போரிவலி புறநகர் பகுதி உருவானதுஇப்பொழுதைய மும்பை மாநகரின் மிக விலையுர்ந்த குடிமனைகளும் இல்லங்களும் இன்று போரிவலியில்தான் அமைந்துள்ளனஉலகப்புகழ் பெற்ற கன்ஹேரி குடைவரைகளும் நாம் காணப்போகும் மண்டபேஷ்வர் குடைவரைகளும் இங்குதான் அமைந்துள்ளன.
293444968_3030863267163222_3716304825643 
 

293036624_3491980344365307_8908593837555

294266610_10228180832412254_316622394686
பட்டாடக்கல்லின் ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயம்

download%20(5).jpg

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard