பண்டைய நாணயங்களில் சிவ பெருமான்
வேதங்களின் தலைவனாக 6 அங்கம் கொண்ட நான்கு வேதங்களை உச்சரிப்பவர் என்றும் இமய மலையின் கைலாயத்தில் பார்வதி தேவியோடு இருப்பவர் என சங்க இலக்கியம் கூறுகிறது.
இமய மலை அருகே தட்சசீலம் பகுதியின் இந்தோ பார்த்திய அரசன் கோண்டபோரஸ் வெளியிட்ட நாணயம்
https://www.vcoins.com/it/stores/coinindia/36/product/indoparthian_gondophares_billon_tetradrachm_mounted_king_with_nikesiva_scarce__choice/1467307/Default.aspx
கோண்டபோரஸ் பொமு 50 வாக்கில் ஆன காசு நின்ற கோலத்தில் சிவபெருமான், வலது கையில் திரிசூலம், இடக்கையில் பனை, கீழே சிறிய நந்தியின் பாதம். மேலும் படிக்க
இந்த கோண்டபோரஸ் பெயர் தோமோ நடபடிகளில் கூறப்பட்டு உள்ளதால், இவரை பொஆ முதல் நூற்றாண்டு தள்ளுவது தவறு, என மிகத் தீவிரமான ஆய்வுக் கட்டுரை. https://www.jstor.org/stable/29756455#metadata_info_tab_contentsஅமெரிக்காவின் ட்யூக்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர் மாற்க் குட்ஏக்கர் , தோமோ பற்றி நூல் எழுதியவர், நாம் அவருடைய பதிவை பகர்ந்த போது வந்து உரையாடல் செய்த விபரங்கள் |
The Chronology of the Gondopharean Dynasty - Alberto M. Simonetta and François Widemann
அந்த நாணயத்தில் உள்ள எழுத்து பட்டம் முதலாம் கோண்டபோரஸ் மட்டுமே குறிக்கும். கோண்டபோரஸ் நாணயங்களில் கிரேக்க காசுகள் 2ம் கோண்டபோரஸ் ஆகலாம். கரோஷ்டி எழுத்து கொண்டவை பொமு. 1ம் நூற்றாண்டு தான் என ஆய்வாளர்கள் உறுதி செய்து உள்ளனர்
தோமோ பற்றிக் கூறும்போது தெளிவாக கூறுவது 12 ஏசு சீடர்களில் யாரைப்பற்றியும் நம்பகத்தன்மை கொண்ட உண்மைகள் கிடையாது என்பது போலே தோமோ பற்றியும் தெரியவில்லை என ஆரம்பிக்கிறார். அவர் “தோமோ நடபடிகளை விமர்சிக்கையில் இந்தக் கட்டுக்கதாசிரியர் கப்பல் பிரயாணிகளைக் கேட்டு சில விபரங்கள் எழுதியிருக்கிறார், ஆனல் தோமோ நடபடிகள் கதையில் சற்றும் உண்மையில்லை என்கிறார்.
Holy see’s Publisher “Burn Oates & Wash Bourne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-
“.. the Syrian Greek who was probably the fabricator of the Story would have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.