அந்தமகத்தானபணியைத்தான்தன்வாழ்நாள்எல்லாம்செய்துவந்திருக்கிறார்உலகப்புகழ்பெற்றதொல்லியல்அறிஞர்இரா. நாகசாமி. சங்ககாலம்தொடங்கிசமீபத்தியகாலம்வரைபல்வேறுதலைப்புகளில் 'தினமலர்' இதழில்அவர்எழுதிவந்தகுறிப்பிடத்தக்ககட்டுரைகளின்தொகுப்பேஇந்நூல். வரலாறு, இலக்கியம், இலக்கணம், தொன்மம், பண்பாடு, மதம், மொழி, சமூகம்என்றுபலவிரிவானதளங்களில்பயணம்செய்வதோடுஅவற்றையெல்லாம்ஒருபுள்ளியில்இணைத்துப்புதியதரிசனங்களையும்அளிக்கிறதுஇந்நூல்.
வரலாற்றைமீள்பார்வைசெய்வதென்பதுநிகழ்காலவாழ்க்கைக்குஇன்றியமையாதஒன்று. கடந்தகாலத்தின்அறிவையும்அனுபவத்தையும்திரும்பிப்பார்க்கின்றபோது, மானுடத்தின்பெருமையும்அதன்தவறுகளும்சேர்ந்தேபுலப்படும். அத்துடன், இதுநாள்வரைநம்மிடம்சொல்லப்பட்டுவந்திருக்கின்றவரலாற்றுத்திரிபுகளும்அம்பலமாகும்.
தமிழகசிற்பங்கள், கோயில்கள்குறித்துஇவர்நிறையநூல்கள்எழுதியுள்ளார். சென்றஆண்டு “Tamil Nadu - The Land of Vedas” என்றபுத்தகத்தைவெளியிட்டார். இதை “வேதம்நிறைந்ததமிழ்நாடு” என்றுதமிழிலும்கொண்டுவரமுயன்றுவருகிறார். 90 வயதானபோதும்ஓர்இளைஞனின்உத்வேகத்துடன்எழுதிவருகிறார்.