|
முன்னுரை
(Preview)
முதற்பதிப்பின்முன்னுரைஅண்மையில் இந்து மாபெருங்கடலை ஆழ்ந்து ஆராய்ந்த எழுபது பேரைக்கொண்ட இரஷியாவின் விஞ்ஞான அறிவுக் குழுவினர் அம்மாகடலின் அடிப்பொருள்களை ஆராய்ந்ததன் பயனாக அங்கே 1000 லட்சம் ஆண்டுகளுக்கு முன் (100 Million) நிலப்பரப்பு இருந்ததென்றும், இலங்கைக்குத் தென்கிழக்கில் 5...
|
admin
|
0
|
2769
|
|
|
|
1. வடக்கும் தெற்கும்
(Preview)
1. வடக்கும் தெற்கும் வரலாறு வரையறுத்த எல்லைக்கு அப்பாற்பட்டது. அதை எல்லை இட்டு அறுதியிடச் சில அறிஞர்கள் நினைக் கின்றார்கள். உலகத்தின் வரலாறு விஞ்ஞானம் வளர்வதன் முன் வெறுங் கதை வடிவத்தில் இருந்தது. இந்திய நாட்டிலே இந்த உலகம் பற்றி எழுதப்பட்ட கதைகள் எத்தனையோ! இன்றும் அவற்றுள் பல வாழ்கி...
|
admin
|
2
|
1053
|
|
|
|
2. இரண்டையும் இணைத்த எழுத்துக்கள்
(Preview)
2. இரண்டையும் இணைத்தஎழுத்துக்கள் வடக்கு, தெற்கு என்ற சொற்கள் எல்லையை ஒத்து நோக்கும் வகையில் பொருள் உணர்த்துவனவேயாம். இங்கே நாம் இச்சொற்களை வடவிந்தியா தென்னிந்தியா என்னும் பொருள்களிலேதான் வழங்குகின்றோம். இன்று பரந்த பாரதம் ஒன்றான போதிலும், இன்னும் பல வகையில் வடக்கும் தெற்கும் வேற...
|
admin
|
2
|
865
|
|
|
|
3. இமயமும் குமரியும்
(Preview)
3. இமயமும் குமரியும் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழும் நமக்கு இமயமும் குமரியும் நன்கு விளங்குவனவேயாம். இந்திய நாட்டின் வடவெல்லையில் பனிச் சிகரங்களைக் கொண்டு வானோங்கி நிற்கும் இமய மலையையும், தென்கோடியில் உள்ள குமரி முனையையும் அறியாதவர் யார்? பலர் இமயத்தின் உச்கியில் நின்று அப்...
|
admin
|
1
|
977
|
|
|
|
4. சிந்து வெளியும் தென்னாடும்
(Preview)
4. சிந்து வெளியும் தென்னாடும் உலக வரலாற்றை ஆராய்கின்ற அறிஞர்கள், தொன்மை காண்பதற்கு எகிப்து, மேசபட்டோமியா போன்ற பகுதிகளையே எடுத்துக் காட்டிய காலம் ஒன்றிருந்தது. இந்திய வரலாற்றை எண்ணுபவருக்கு அலெக்ஸாந்தர் படையெடுப்புத்தான் வரலாற்றுக் கால எல்லையாய் அமைந்தது. அதற்கு அப்பால் சற்று ஆழ்...
|
admin
|
2
|
913
|
|
|
|
5. வடமொழி - ஆரியம் - சமஸ்கிருதம்
(Preview)
5. வடமொழி - ஆரியம் -சமஸ்கிருதம் இன்று தமிழ்நாட்டில் வடமொழி, ஆரியம், சமஸ்கிருதம் என்ற மூன்றும், தமிழல்லாத—தமிழில் வந்து வழங்கும் ஒரு வேற்று மொழியைக் குறிக்கும் சொற்களாக வழங்கப் பெறுகின்றன. சமஸ்கிருதம் என்பது இந்த நாட்டின் பழங்கால மொழியாக இந்தியா முழுவதும் கொள்ளப்படுகிறது. என்றாலும்...
|
admin
|
0
|
942
|
|
|
|
6. அகத்தியர் யார்? எங்கே?
(Preview)
6. அகத்தியர் யார்? எங்கே?இமயமும் குமரியும் நெடுநாட்களுக்கு முன்பே இணைந்து வாழ்ந்தன என்பது வரலாறு உணர்த்தும் உண்மை. அந்த உண்மையின் அடிப்படையில் பிற்காலத்தில் வரலாற்றுக்கு மாறுபட்ட எத்தனையோ புனைந்துரைகளும், கதைகளும், பிறவும் உண்டாயின. ஒரு சில வரலாற்று எல்லையில் அமைந்து எண்ணக் கூடிய...
|
admin
|
0
|
842
|
|
|
|
7. தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்
(Preview)
7. தொல்காப்பியத்துக்குமுன்னும் பின்னும்தமிழிலே காலத்தால் முந்தியநூல் என்று கொள்ளப்படுவது தொல்காப்பியமேயாகும். அதற்கு முன்பே பல இலக்கியங்களும் சில இலக்கணங்களும் இருந்தன என்பது உண்மையேயாயினும், அவற்றுள் ஒன்றேனும் இன்று நாம் பெற இயலவில்லை. தொல்காப்பியர் பல முடிபுக்ளைக் கூறும்போத...
|
admin
|
2
|
904
|
|
|
|
8. சோறளித்த சேரன்
(Preview)
8. சோறளித்த சேரன் தமிழ்நாட்டில் வடமொழியிலிருந்து வந்து வழங்கும் கதைகள் இரண்டு : ஒன்று. இராமாயணம்; மற்றொன்று, மகாபாரதம். இராமாயணமும் பாரதமும் தமிழில் முற்றும் மொழிபெயர்க்கப்பட்ட காலம் பிந்தியது என்றாலும், அக்கதை பற்றிய பல குறிப்புக்கள் சங்க காலத்திலும் அதற்கு முன்னும் தமிழ்நாட்ட...
|
admin
|
0
|
1006
|
|
|
|
9. இராமனும் இராவணனும்
(Preview)
9. இராமனும் இராவணனும் தமிழ்நாட்டில் வழங்கும் வடநாட்டுப் பெருங்கதைகள் இரண்டு: ஒன்று இராமாயணம்; மற்றொன்று பாரதம். இரண்டுமே ஆரியர்கள் சிந்துசமவெளிக்கு வந்த பிறகு நடந்த கதைகள்—அல்லது–எழுதி வைத்த கதைகள் என்பர் ஆராய்ச்சியாளர். அவற்றை வடமொழியிலும் தமிழிலும் நல்ல காவியமாகவும் இலக்கியமா...
|
admin
|
1
|
889
|
|
|
|
10. நந்தரும் மெளரியரும்
(Preview)
10. நந்தரும் மெளரியரும் இந்திய நாட்டு வடமேற்குக் கணவாய் வழியாகக் கடந்த நான்கு அல்லது ஐந்தாயிர வருடங்களாகப் பலப்பல இனத்தைச் சேர்ந்த மக்கள் மெள்ள மெள்ள உட்புகுந்து சிந்துநதிக் கரையிலும், அதன்பின் கங்கைச் சமவெளியிலும் குடியேறியிருக்கிறார்கள். மேற்கே கிரேக்க நாடு தொடங்கி, கிழக்கே மத்த...
|
admin
|
1
|
852
|
|
|
|
எடுத்தாண்ட நூல்கள்
(Preview)
எடுத்தாண்ட நூல்கள்தமிழ்1.தொல்காப்பியம் 2.இருக்கு வேதம் (மொழி பெயர்ப்பு) 3.அதவர்ண வேதம் (மொழி பெயர்ப்பு) 4.அகநானூறு 5.புறநானூறு 6.கலித்தொகை 7.குறுந்தொகை 8.முல்லைப்பாட்டு 9.மதுரைக்காஞ்சி 10.பதிற்றுப்பத்து 11.பரிபாடல் 12.சிலப்பதிகாரம் 13.மணிமேகலை 14.அப்பர் தேவா...
|
admin
|
0
|
1863
|
|
|