|
திருவள்ளுவரின்இறைக்கொள்கை
(Preview)
திருவள்ளுவரின்இறைக்கொள்கை-மார்ச் 16, 2018 திருவள்ளுவரின் திருக்குறள் சாதி, சமயம், இனம், மொழி கடந்து காலத்தை வென்று நிற்கும் நூல். பல சமயத்தினரும் தம்தம் மறைநூல் என மதித்துப் போற்றும் ஒப்பற்ற அறநூல். உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய இறைமைக் கோட்பாடுகளைக் கூறிப் பிணக்கில்ல...
|
admin
|
4
|
99
|
|
|
|
திருக்குறளும் சமயமும் உ. தாமரைச்செல்வி
(Preview)
திருக்குறளும்சமயமும் உ. தாமரைச்செல்விமுன்னுரைதிருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் எந்தவொரு குறிப்பிட்ட சமயம் சார்ந்த நூலாகவும் இல்லை. ஏனெனில், திருவள்ளுவர் தான் வாழ்ந்த காலத்தில் இருந்த ஒரு இனத்தையோ, சாதியையோ, சமயத்தையோ, அரசையோ, ஆளும் வர்க்கத்தையோ அவர் இயற்றிய திருக்குறளில் எங்கும...
|
admin
|
2
|
89
|
|
|
|
திருக்குறள் நுழைவாயில்
(Preview)
திருக்குறள் நுழைவாயில் திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல் சங்க இலக்கியத்தில் உள்ள யாப்பு நன்கு நெகிழ்ச்சி பெற்று இலக்கிய செறிவு அதிகமாகி பல புதிய சொற்கள் பயன்படுத்திம் இலக்கண மாற்றங்கள் அடைந்த பின்பு இடைக்காலத்தில் குறள் வெண்பாவின் இயற்றப்பட்ட நூல் திருக்குறள் ஆகும்...
|
admin
|
7
|
465
|
|
|
|
முன்னோர் கருத்து
(Preview)
|
admin
|
13
|
1351
|
|
|
|
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்
(Preview)
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும் (அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:850) பொழிப்பு (மு வரதராசன்): உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான். மணக்குடவர் உரை: உலகத்தார் உண்டு என்று...
|
admin
|
4
|
1614
|
|
|
|
கடவுள் வணக்கம் - விகரஹ ஆராதனை
(Preview)
|
admin
|
3
|
1921
|
|
|
|
திருக்குறளில் கடவுள் தெய்வங்கள்
(Preview)
அறக்கடவுள்என்பிலதனைவெயில்போலக்காயுமே அன்பிலதனைஅறம். குறள் 77: அன்புடைமை. மணக்குடவர்உரை:என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.சாலமன்பாப்பையாஉரை:எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்கதங்க...
|
admin
|
8
|
1531
|
|
|
|
மறுபிறப்பு
(Preview)
-- Edited by admin on Monday 27th of July 2020 11:04:28 AM
|
admin
|
3
|
1568
|
|
|
|
திருக்குறள் புத்த மதம் இல்லையே - புலவர் பா.வீரமணி
(Preview)
|
admin
|
1
|
1575
|
|
|
|
திருக்குறள் போற்றுவது சனாதன மெய்யியலே
(Preview)
|
admin
|
5
|
1400
|
|
|
|
திருக்குறளிற்கு பொருள் காணும் முறை
(Preview)
திருக்குறளிற்கு பொருள் காணும் முறை1.திருவள்ளூவர் தன் முதல் அதிகாரம் முதல் கடைசி அதிகாரம் வரும் சொல்லும் அனைத்தின்அடிப்படையை கசடு இன்றி கற்று உணர வேண்டும்.2.திருவள்ளுவரின் உள்ளக் கிடக்கினை உணர வேண்டும்.3.அதிகாரத் தலைப்பை ஒட்டி வள்ளுவரின் உள்ளத்தை உணர வேண்டும்.4.வள்ளுவத்தின் அடிப...
|
admin
|
2
|
1898
|
|
|
|
அகர_முதலோனும்& #ஆதிபகவனும்
(Preview)
பா இந்துவன்7Sm OreeteftrctoilSponsbeorr e2d2Soac · திருக்குறள் கூறும் #அகர_முதலோனும்& #ஆதிபகவனும்:நாம் திருக்குறள் வழி நடக்கிறோமோ இல்லையோ ஆளாளுக்கு திருக்குறளை சொந்தம் கொண்டாடுகிறோம். அவ்வகையில் திருவள்ளுவமாலையில் வள்ளுவனை #திருமாலாகவும், #பிரம்ம_தேவராகவும், #...
|
admin
|
2
|
412
|
|
|
|
வீடுபேறு
(Preview)
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும். குறள் 370: அவாவறுத்தல்மணக்குடவர் உரை: நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவானாயின் அது விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும். இயல்பாவது என்றும் ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது.வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வ...
|
admin
|
4
|
1729
|
|
|
|
ஐந்தவித்தான்
(Preview)
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:6) பொழிப்பு (மு வரதராசன்): ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர். மணக்குடவர் உரை: மெய் வாய் க...
|
admin
|
1
|
1295
|
|
|
|
பண்டைத் தமிழர் தரவுகள்- தமிழ் பிராமி கல்வெட்டுகள், செப்பேடுகள், சங்க இலக்கியம்
(Preview)
|
admin
|
0
|
1434
|
|
|
|
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
(Preview)
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் இந்த வரியை அனைவரும் பல முறை பலரும் பயன்படுத்தி கேட்டுள்ளோம், அடுத்தவரியோடு முழு குறளையும் பார்ப்போம்.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா ...
|
admin
|
2
|
2107
|
|
|
|
திருவள்ளுவர் அறம் காட்டும் உத்தி - முன்னோர் நூல், உலகம் மீதாகக் கூறல்
(Preview)
|
admin
|
8
|
1471
|
|
|
|
வள்ளூவமும் இறை நம்பிக்கையும், மறுப்பாளரை நிராகரித்தலும்
(Preview)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. குறள் 1: கடவுள் வாழ்த்துமணக்குடவர் உரை:எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். குறள் 2:கடவுள் வாழ்த...
|
admin
|
4
|
1584
|
|
|
|
வள்ளுவரும் நான்கு வர்ணத்திற்கான அறமும்
(Preview)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மைமணக்குடவர் உரை:அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல். குறள் 559: கொடுங்கோன்மைஆ...
|
admin
|
4
|
1646
|
|
|
|
உயிர் நிலை
(Preview)
|
admin
|
7
|
509
|
|
|
|
சங்க இலக்கியங்கள் காட்டும் இறை நம்பிக்கை வரலாறு
(Preview)
|
admin
|
13
|
1527
|
|
|
|
சிந்துவெளி மரபும் தமிழ்க இறை மரபும்
(Preview)
சிந்துவெளி மரபும் தமிழ்க இறை மரபும்
|
admin
|
0
|
2000
|
|
|
|
திருவள்ளுவர் - திருக்குறளும் வரலாறும்
(Preview)
முன்னுரை:தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்...
|
admin
|
5
|
1886
|
|
|
|
திருவள்ளுவர் சமூகத்தை
(Preview)
திருவள்ளுவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் வாழ்வியல் பாரம்பரியமிக்கவர்கள். மனித குலத்தின் வாழ்வியல் முறையை முப்பாலுக்குள் அடக்கி உலக அரங்கிற்கு எடுத்துச்சொன்ன மிகப்பெரிய பாரம்பரிய பெருமை திருவள்ளுவர் சமுதாயத்தில் பிறந்த மக்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. அதனால்தான் இந்த உலகத்தில் உள்...
|
admin
|
7
|
1212
|
|
|
|
திருக்குறள் அதிகாரம் - இயல் பிரிப்பு
(Preview)
மாமூலனார்.8. அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்றிறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற்கொள்ளா ரறிவுடை யார்.விளக்கவுரை : அறமுதலிய நான்கையும் உள்ளவா றுலகிற் குணர்த்திய தெய்வப் புலவரை, மறந்தேனும் மாந்தனாகக் கொள்ளும் அறிவிலியின் கூற்றை அறிவு...
|
admin
|
9
|
1309
|
|
|
|
மணக்குடவர்
(Preview)
1.1 திருக்குறள் உரையாசிரியர்கள் தமிழ் இலக்கியத்தின் ஒப்பற்ற இரத்தினமாய்த் திகழும் திருக்குறளுக்கு எழுந்த உரைகள் பல. அவற்றுள் தொன்மையான உரைகள் மொத்தம் பத்து. அந்த பத்து உரைகளில் தற்போது கிடைத்திருப்பதோ பரிமேலழகர், மணக்குடவர், பரிதி, பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய ஐந்து உரை...
|
admin
|
5
|
1623
|
|
|
|
திருக்குறள் வைதீகமே
(Preview)
|
admin
|
1
|
271
|
|
|
|
மாமிசமும் மதுவும்
(Preview)
|
admin
|
0
|
284
|
|
|
|
சிரார்த்தம், சொர்கம் நரகம் மோட்ச லோகம்
(Preview)
|
admin
|
0
|
125
|
|
|
|
நல்வினை தீவினை + ஊழ் வினை
(Preview)
-- Edited by admin on Monday 27th of July 2020 10:25:19 AM
|
admin
|
0
|
87
|
|
|